• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..! '3BHK, பறந்து போ' படத்திற்கு நடிகர் சூரியின் கமெண்ட்ஸ்..!

    '3BHK' மாற்று 'பறந்து போ' படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார் நடிகர் சூரி.
    Author By Bala Fri, 04 Jul 2025 12:57:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actor-soori-congratulates-the-teams-of-peranthu-

    தமிழ் திரையுலகில் இன்று அசாத்திய திரைப்படமாக இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதிரடி மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்த வேளையில் தற்பொழுது குடும்பப்பாங்கான திரைப்படங்கள் வெளியாவதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

    3bhk

    அந்த வகையில் ஜூலை நான்காம் தேதியான இன்று ஒரே நாளில், சூர்யா சேதுபதியின் "ஃபீனிக்ஸ் வீலான்", சரத்குமார் தேவயானியின்  "3BHK" மற்றும் மிர்ச்சி சிவாவின் "பறந்து போ" ஆகிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இருப்பதால் எந்த திரைப்படத்தை பார்ப்பது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி மகனான சூர்யா சேதுபதியின் திரைப்படம் பழிவாங்கும் படலமான திரைப்படமாக இருக்கிறது.. மேலும் படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகளையே கொண்டு இருக்கிறது. இத்திரைப்படம் குடும்பங்கள் பார்த்து ரசிப்பதை விட இளசுகள் பார்த்து ரசிக்கும் வண்ணமாகவே இருப்பதால் பெரிதளவில் குடும்ப ரசிகர்கள் இந்த திரைப்படத்தை தவிர்த்து இருக்கின்றனர்.

    இதையும் படிங்க: மிர்ச்சி சிவாவின் தலையெழுத்தை மாற்றிய "பறந்து போ"..! 3BHK-க்கு டஃப் கொடுக்கும் படத்தின் ரிவ்யூ இதோ..!

    3bhk

    அதே சமயம், இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கும் வகையில் அமைந்துள்ள திரைப்படம் தான் "3BHK". இன்று வெளியான இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீடு கட்டுவதற்காக போராடி தோற்றுப்போகும் அப்பா சரத்குமார், அப்பா கனவை நினைவாக்க போராடும் சித்தார்த், ஆனால் அவருக்கு படிப்பு கைகொடுக்காமல் போகவே மிகவும் போராடி முயற்சி செய்து கடைசியில் வீடு வாங்குவாரா..? மாட்டாரா..? என்பதே இப்படத்தின் கதையாக உள்ளது.

    மேலும் வாழ்க்கையில் தோற்றுப் போகும் நடிகர் சரத்குமார் தனது கனவை தனது மகனான சித்தார்த்தின் மீது வைக்கிறார். ஆனால் சித்தார்த் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய சாமானிய இளைஞனின் கண்ணீரை பிரதிபலிக்கும் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. உண்மையில் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தான் மிகவும் அல்டிமேட்டாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    3bhk

    இதனை தொடர்ந்து, இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடக்க அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட அனைவரும் நடித்து ஜூலை 4-ம் தேதியான இன்று வெளியான ஒரு அற்புதமான திரைப்படம் தான் 'பறந்து போ'. இந்த திரைப்படத்தில் கோகுல் என்ற கதாபாத்திரத்தில் அப்பாவாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா தனது மகனான அன்பு-வை வீட்டிலேயே அடைத்து வைத்து ஆன்லைன் கிளாஸில் படிக்க வைக்கிறார். வீட்டிலேயே இருப்பதால் நண்பர்களும் இல்லாமல் வெளி உலகம் தெரியாமல் அந்த பையன் வளர்ந்து வருகிறான். ஒரு கட்டத்தில் கடன் தொல்லை தாங்காமல் வீட்டிலிருந்து வெளியேறிய கோகுல் தனது மகனான அன்புவையும் தன்னோடே பைக்கில் அழைத்து செல்கிறார். 

    3bhk

    அப்பொழுது வழியில் இருவரும் பேசிக்கொள்வது தான் படத்தின் கதையாகவே இருக்கிறது. மேலும் இப்படத்தின் மையக்கருத்து என பார்த்தால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதனை வளர்க்க தயாராக இருக்கிறோமா... அல்லது நாமும் குழந்தைகளாகவே இருந்து வாழத் தெரியாமல் இருக்கிறோமா என்பதை இத்-திரைப்படம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. ஆதலால் ஜூலை நான்காம் தேதியான இன்று வெளியான இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதோடு குடும்ப ஆடியன்ஸ்கள் அனைவரிடமும் இருந்து நல்ல பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. 

    3bhk

    இப்படி இருக்க மாறி மாறி பலரும் இந்த இரண்டு திரைப்படங்களை பாராட்டி வரும் நிலையில் தற்போது "மாமன்" திரைப்படத்தின் மூலமாக குடும்ப படங்களை முன்மொழிந்த நடிகர் சூரி, இந்த இரண்டு திரைப்படத்தையும் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார் இந்த கருத்துக்கள் தற்பொழுது இணையத்தில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. அதன்படி அவரது பதிவில், " இன்று வெளியாகும் இந்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் இதயத்தையும் தொடும்! பறந்து போ : அப்பா-மகன் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பையும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு நெகிழ்ச்சியான பயணத்தையும் உயிரோட்டமாக சித்தரிக்கும்.

    3bhk

    அதேபோல் 3BHK : ஒரு குடும்பத்தின் கனவு இல்லத்தை அடையும் உணர்ச்சிகரமான பயணத்தை அழகாக விவரிக்கும். இந்த இரு படங்களும் காதல், மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் உண்மையான தருணங்களால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இயக்குநர் ராம் சார்  அவர்களின் ஆழமான உணர்வுகளைத் தூண்டும், கலைநயமிக்க, தனித்துவமான பார்வை தனது படத்திற்கு உயிரூட்டி, இதயங்களை ஆழமாகத் தொடும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். அதேபோல், இயக்குநர் @ஸ்ரீகணேஷ் அவர்களின் புதுமையான, நேர்த்தியான படைப்பாற்றல் தனது படத்திற்கு உயிர் கொடுத்து, மனதை மயக்கும், நெகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டு இருக்கிறார். 

    3bhk

    இதனை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் சென்டிமென்ட் படங்களின் நாயனகன் சூரியே இந்த படத்திற்கு ரிவியூ கொடுத்ததால் கண்டிப்பாக இந்த இரு படங்களும் நன்றாக இருக்கும் போலயே என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: 3BHK என்ன மாதிரி படம் தெரியுமா... கண் கலங்கிய நடிகர் சிம்பு..!

    மேலும் படிங்க
    அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை... விரைவாக விசாரணை... களத்தில் இறங்கப்போகும் தேர்தல் ஆணையம்!!

    அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை... விரைவாக விசாரணை... களத்தில் இறங்கப்போகும் தேர்தல் ஆணையம்!!

    தமிழ்நாடு
    இது லாக்கப் டெத் இல்ல.. போலீஸ் செஞ்ச படுகொலை! முதல்வர் விளக்கம் கொடுத்தே ஆகணும்.. நயினார் திட்டவட்டம்..!

    இது லாக்கப் டெத் இல்ல.. போலீஸ் செஞ்ச படுகொலை! முதல்வர் விளக்கம் கொடுத்தே ஆகணும்.. நயினார் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    பிளாஸ்டிக் தடை பின்பற்றப்படுகிறதா..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை போட்ட உத்தரவு என்ன..?

    பிளாஸ்டிக் தடை பின்பற்றப்படுகிறதா..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை போட்ட உத்தரவு என்ன..?

    தமிழ்நாடு
    லண்டனில் பார்ட்டி பண்ணிய விஜய் மல்லையா - லலித் மோடி.. பாட்டு, டான்ஸ் என கும்மாளம்.. கடுப்பில் இந்தியர்கள்..!

    லண்டனில் பார்ட்டி பண்ணிய விஜய் மல்லையா - லலித் மோடி.. பாட்டு, டான்ஸ் என கும்மாளம்.. கடுப்பில் இந்தியர்கள்..!

    இந்தியா
    தவெக-வின் நெக்ஸ்ட் மூவ் என்ன? செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!!

    தவெக-வின் நெக்ஸ்ட் மூவ் என்ன? செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!!

    அரசியல்
    கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது.. சுதந்திர தினத்தன்று கௌரவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

    கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது.. சுதந்திர தினத்தன்று கௌரவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share