• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ட்ரெடிஷனல் முதல் மாடர்ன் ட்ரெஸ் வரை..!! கலக்கல் லுக்கில் அயலி சீரியல் நடிகை வித்யா.. அழகிய புகைப்படங்கள் இதோ..!

    அயலி சீரியல் நடிகை வித்யாவின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
    Author By Bala Sat, 02 May 2026 14:28:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ayali-serial-actress-vidhya-mohan-photos-tamilcinema

    தமிழ் சின்னத்திரை உலகில் தினமும் புதிய முகங்கள் அறிமுகமாகிக் கொண்டிருந்தாலும், சில நடிகைகள் தங்களின் இயல்பான நடிப்பாலும், கதாபாத்திரத்துடன் ஒட்டிப் போகும் திறமையாலும் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்து விடுகிறார்கள்.

    ayali-serial-actress-vidhya-mohan

    அந்த வரிசையில் தற்போது கவனம் ஈர்த்து வருபவர் நடிகை வித்யா மோகன். தற்போது அயலி தொடரில் “இந்திராணி” என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், தனது உணர்ச்சிப் பூர்வமான நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் பதிந்துள்ளார்.

    இதையும் படிங்க: நான் விஜய் ரசிகனா.. யார் சொன்னா உங்களுக்கு..!! சாய் அபயங்கர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    ayali-serial-actress-vidhya-mohan

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர், பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், சமூக அழுத்தங்கள் மற்றும் அவர்களின் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    ayali-serial-actress-vidhya-mohan

    இந்தக் கதையில் வித்யா மோகன் ஏற்றுள்ள இந்திராணி கதாபாத்திரம், பல்வேறு உணர்ச்சி மாற்றங்களையும், வாழ்க்கைச் சவால்களையும் எதிர்கொள்ளும் வலுவான பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    ayali-serial-actress-vidhya-mohan

    அவரது நடிப்பு அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ayali-serial-actress-vidhya-mohan

    வித்யா மோகன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியது வள்ளி என்ற தொடரின் மூலம். அந்த தொடரில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் மூலம் முதன்முதலில் சின்னத்திரை ரசிகர்களிடையே அறிமுகமானார்.

    ayali-serial-actress-vidhya-mohan

    ஆரம்பத்திலேயே அவரின் இயல்பான முகபாவனைகள், உரையாடல் உச்சரிப்பு மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் ஆகியவை பாராட்டைப் பெற்றன. அந்த வெற்றியே அவருக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகளைத் திறந்துவைத்தது.

    ayali-serial-actress-vidhya-mohan

    அதன் தொடர்ச்சியாகவே தற்போது அவர் “அயலி” தொடரில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    ayali-serial-actress-vidhya-mohan

    இந்த தொடரில் அவரது கதாபாத்திரம் கதையின் மையப் பகுதியாக இருந்து, பல முக்கிய திருப்பங்களை உருவாக்குகிறது.

    ayali-serial-actress-vidhya-mohan

    குறிப்பாக குடும்ப உணர்வுகள் மற்றும் சமூக பிரச்சினைகளை ஒருங்கிணைக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    ayali-serial-actress-vidhya-mohan

    சின்னத்திரையில் பிஸியாக இருந்தாலும், நடிகை வித்யா மோகன் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தனது தினசரி வாழ்க்கை தருணங்கள், ஷூட்டிங் அனுபவங்கள் மற்றும் புகைப்படங்களை அவர் அடிக்கடி ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

     

    இதையும் படிங்க: சினிமாவில் இருப்பதால் தான் கூட்டம் வருமா..? எந்தநேரத்தில் என்ன வேண்டுமானால் நடக்கலாம் - ராதா ரவி பேச்சு..!

    மேலும் படிங்க
    இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் பாராட்டு மழை..!! கலக்கலான மாடர்ன் ட்ரெஸில் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா..!

    இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் பாராட்டு மழை..!! கலக்கலான மாடர்ன் ட்ரெஸில் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா..!

    சினிமா
    எப்போதுமே கவர்ச்சியாக இருந்த நடிகை ஷிவானி நாராயணனா இது..!! 15 ஆண்டு பழைய பட்டு புடவையில் எடுத்த போட்டோஸ் வைரல்..!

    எப்போதுமே கவர்ச்சியாக இருந்த நடிகை ஷிவானி நாராயணனா இது..!! 15 ஆண்டு பழைய பட்டு புடவையில் எடுத்த போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    நடிகை அஞ்சலியின் மாடல் போட்டோஸ்..!! விதவிதமான போஸ்களில் வெளியான லுக் லைக் கிளிக்ஸ்..!

    நடிகை அஞ்சலியின் மாடல் போட்டோஸ்..!! விதவிதமான போஸ்களில் வெளியான லுக் லைக் கிளிக்ஸ்..!

    சினிமா
    குளியல் ட்ரெஸில் மாஸ் காட்டும் குக் வித் கோமாளி சுனிதா..!! அட்டகாசமான கிளாமர் போட்டோஸ் ரிலீஸ்..!

    குளியல் ட்ரெஸில் மாஸ் காட்டும் குக் வித் கோமாளி சுனிதா..!! அட்டகாசமான கிளாமர் போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    குட்டி ட்ரெஸில் குட்டி த்ரிஷா..!! நடிகை கெளரி கிஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் வைரல்..!

    குட்டி ட்ரெஸில் குட்டி த்ரிஷா..!! நடிகை கெளரி கிஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் வைரல்..!

    சினிமா
    சேலையில்.. குடும்ப பெண்ணாக கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சமந்தா..!! மாஸான போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    சேலையில்.. குடும்ப பெண்ணாக கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சமந்தா..!! மாஸான போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share