• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஒன்னில்ல ரெண்டில்ல 1600 தியேட்டரில் தனுஷ் படம்.. தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் தகவல்..!

    தனுஷின் குபேரா படத்தை குறித்த அட்டகாசமான அப்டேட்டை கொடுத்துள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள். 
    Author By Bala Fri, 13 Jun 2025 14:36:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-dhanush-dhanushmovies-dhanushfans-tamilcinema

    தமிழ் திரையுலகில் பல திறமைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் தனுஷ், பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா மற்றும் விஜயலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தவர். பிறப்பால் திரையுலக குடும்பத்தை சேர்ந்த இவர் 2002-ம் ஆண்டு இவரது தந்தையின் இயக்கத்தில் வெளியான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதில் இவரை பார்த்து பலரும் கேலி கிண்டல்கள் செய்தாலும் அதனை குறித்து துளியும் கவலை படாத தனுஷ் தனது பணியை திறம்பட செய்து வந்தார். 

    dhanush fans

    தற்பொழுது இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இப்படிப்பட்ட நடிகர் தனுஷின் படங்களை லிஸ்ட் போட முடியாது. அந்த அளவிற்கு பல படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் இந்து வரை, இப்படிப்பட்ட நடிகர் தனுஷ் இதுவரை துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, ட்ரீம்ஸ், சுள்ளான், புதுக்கோட்டை சரவணன், தேவதையை கண்டேன், அது ஒரு கனா காலம், திருவிளையாடல் ஆரம்பம், புதுப்பேட்டை, பரட்டை என்கின்ற அழகு சுந்தரம்,

    dhanush fans

    பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி, உத்தமபுத்திரன், ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, அம்பிகாபதி, நையாண்டி, மரியான், வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி, தங்கமகன், தொடரி, கொடி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, வடசென்னை, அசுரன், பக்கிரி, என்னை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ்,  கலாட்டா கல்யாணம், ஜகமே தந்திரம், கர்ணன், மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், ராயன், இளையராஜா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

    dhanush fans

    மேலும் குபேரா, தனுஷ் 55, இட்லி கடை, D56, மாரியப்பன் உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாக இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில், சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோரின் நடிப்பில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் 'குபேரா '. இப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியானது சமீபத்தில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படிப்பட்ட சூழலில் இப்படத்தின் கதையானது வெளியாகியுள்ளது. 

    dhanush fans

    குபேரா படத்தின் கதையென பார்த்தால், " மிகப்பெரிய பணக்காரர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு தெரியாமல் ஊழல் செய்பவர்களுக்கு  'சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்' ஆக பணிபுரியும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் நாகார்ஜுனா. இப்படி இருக்க, அனைவரது பணத்தையும் தனது கணக்கில் வைத்திருக்கும் நாகர்ஜுனா அந்த கருப்புப் பணத்தை எல்லாம் வொயிட்டாக மாற்ற பெரிய திட்டத்தையே திட்டுகிறார். இதனால் சில சாலையோர பிச்சைக்காரர்களையும் ஏழ்மையில் வாடும் தனுஷையும் தேர்ந்தெடுத்து, அவர்கள் அனைவருக்கும் போலி அடையாளங்களை உருவாக்கி அதன்முலம் அவர்களை போலி தொழிலதிபர்களாக மாற்றி, அவர்களது பெயரில் சுவிஸ் பேங்கில் கணக்குகளை திறக்க வைக்கிறார். 

    dhanush fans

    இப்படி நாகார்ஜுனா செய்யும் வேலையை கற்றுக்கொண்ட தனுஷ், தனது குருவையே மிஞ்சி ஒரு வேலை பார்க்கிறார். அதில் தான் கதையே அடங்கியிருக்கிறது. குறிப்பாக நாகார்ஜுனாவுக்கே தெரியாத சிலபல விஷயங்களை திட்டமிட்டு, பணம் போட்ட பல முதலைகளை தனது லாபத்திற்காக அசால்ட்டாக கையாளுகிறார் நடிகர் தனுஷ். இதனால் நீ பெரியாளா நான் பெரியாளா என ​​இருவருக்கும் இடையே ஒரு பெரிய போராட்டமே வெடிக்கிறது, இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது. இப்படி இருக்க இந்த படம் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தை குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளனர் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சுனில் நரங், ராம் மோகன் ராவ். 

    dhanush fans

    அவர்கள் பேசுகையில், "சுமார் 1600 தியேட்டர்களில் தனுஷின் 'குபேரா' படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நேரடியாக தமிழ், தெலுங்கில் படமாக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப்பிங் செய்து இருக்கிறோம். இப்படத்தின் கதை என பார்த்தால் உலகிலேயே பணக்கார மனிதன் ஒருவனுக்கும், மிகவும் மோசமாக வறுமையில் இருக்கும் ஒருவனுக்கும் இடையே நடக்கும் சக்தி வாய்ந்த மோதல் தான் இப்படத்தின் கதை. இந்த படத்தின் கதையை இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷிடம் வெறும் 20 நிமிடங்கள் தான் சொன்னார். அதிலியேயே  படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் தனுஷ். யாரும் பயப்பட வேண்டாம் நிச்சயம் வித்தியாசமான படமாக இந்த குபேரா படம் இருக்கும், அவரது ரசிகர்களும் புது அனுபவத்தைப் பெறுவார்கள்" என்று கூறியுள்ளார்கள்.    

    இதையும் படிங்க: மகன்கள் போட்ட மாஸ்டர் பிளான்.. வலையில் சிக்கிய தனுஷ், ஐஸ்வர்யா..! நிம்மதி பெருமூச்சு விட்ட ரஜினி..!

    மேலும் படிங்க
    #BREAKING அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு.. அப்பாவி மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள் இவ்வளவு பேர் மரணமா?

    #BREAKING அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு.. அப்பாவி மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள் இவ்வளவு பேர் மரணமா?

    இந்தியா
    இஸ்ரேல் மேல கையை வச்சா.. அடுத்த தாக்குதலுக்கு ஒன்னுமே இருக்காது.. ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்..!

    இஸ்ரேல் மேல கையை வச்சா.. அடுத்த தாக்குதலுக்கு ஒன்னுமே இருக்காது.. ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    “முதலமைச்சரே சொன்னாலும் பட்டா தர முடியாது”.. மக்களிடம் கட் அண்ட் கறாராக

    “முதலமைச்சரே சொன்னாலும் பட்டா தர முடியாது”.. மக்களிடம் கட் அண்ட் கறாராக 'NO' சொன்ன எம்.எல்.ஏ..!

    தமிழ்நாடு
    வெயிலுக்கு லீவு.. விளாசப்போகும் மழை.. எந்த ஊர்ல தெரியுமா?

    வெயிலுக்கு லீவு.. விளாசப்போகும் மழை.. எந்த ஊர்ல தெரியுமா?

    இந்தியா
    கொஞ்சம் இருங்க பாய்..! குலை நடுங்க வைக்கும் ஈரான்.. அலறி துடிக்கும் இஸ்ரேல்..!

    கொஞ்சம் இருங்க பாய்..! குலை நடுங்க வைக்கும் ஈரான்.. அலறி துடிக்கும் இஸ்ரேல்..!

    உலகம்
    விஜய் ரூபானி ஒரு MAGIC… அவர் இல்லன்னு நெனச்சுக்கூட பார்க்க முடியல! அமித்ஷா உருக்கம்!

    விஜய் ரூபானி ஒரு MAGIC… அவர் இல்லன்னு நெனச்சுக்கூட பார்க்க முடியல! அமித்ஷா உருக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share