• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    உங்க அரசியல் ஆதாயத்துக்காக அஜித்தை இழுக்காதீங்க..! அவர் யாருக்கும் சப்போர்ட் பண்ணல - AK மேலாளர் ஆதங்கம்..!

    மாற்றம் தேவையில்லையா என அஜித் சொல்லவே இல்லை என்ன அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார்.
    Author By Bala Fri, 24 Apr 2026 11:06:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-did-ajith-say-no-change-needed-suresh-chandra-clarifies-tamilcinema

    தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்தது. மொத்தம் 234 தொகுதிகளை கொண்ட இந்த தேர்தலில், மாநிலம் முழுவதும் பரவலாக வாக்காளர்கள் திரண்டு வந்து தங்களது ஜனநாயக கடமையை உற்சாகமாக நிறைவேற்றினர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை சுமூகமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
    இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் 85.15 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது கடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது அதிகமான விழிப்புணர்வையும், மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரசியல் ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்றது, இந்த உயர்ந்த வாக்குப்பதிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பசங்க பின்னிட்டாங்க.. ரொம்ப வித்தியாசமான எலக்ஷன் இந்தமுறை..!! நெகிழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு..!

    ajith suresh-chandra

    இந்த தேர்தலில் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வகையில், நடிகர் அஜித் குமார் வழக்கம்போல் இந்த முறைவும் அதிகாலை நேரத்திலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அவர் முதல் நபராக வரிசையில் நின்று வாக்களித்தது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

    வெள்ளை நிற கோட்-சூட் அணிந்து வந்த அஜித்தை காண ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித்தை காண ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர் வழக்கம்போல் எளிமையாக ரசிகர்களுக்கு கைஅசைத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

    இதற்கிடையில், அஜித் வெளியே வந்தபோது செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது “இந்த தேர்தலில் மாற்றம் தேவையா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவர் “மாற்றம் தேவையில்லை” என பதில் அளித்ததாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவின. இந்த தகவல் குறுகிய நேரத்திலேயே வைரலாகி, அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    ajith suresh-chandra

    இந்த விவகாரம் அரசியல் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக பலரும் கருதிய நிலையில், பின்னர் இதுகுறித்து விளக்கங்கள் வெளியாகத் தொடங்கின. குறிப்பாக, “அஜித் தெரிவித்ததாக கூறப்படும் அந்த கருத்து உண்மையா?” என்ற கேள்வி அரசியல் தலைவர்களிடமும் எழுப்பப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் அவர்களிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த அவர், “அஜித் நல்ல கருத்தையே தெரிவித்திருக்கிறார், அவருக்கு நன்றி” என்று சுருக்கமாக கூறினார். இந்த பதிலும் சமூக வலைதளங்களில் மேலும் விவாதத்தை தூண்டியது. அஜித்தின் கருத்து உண்மையா? அல்லது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா? என்ற கேள்வி அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “வாக்களித்து வெளியே வந்த அஜித்குமார் எந்தவித அரசியல் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    ‘மாற்றம் தேவையில்லை’ போன்ற கருத்து அவர் கூறவில்லை. செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, ‘பேட்டி வழங்க முடியாது’ என்ற பொருளில் அவர் பதிலளித்ததை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்” என்று தெளிவுபடுத்தினார். இந்த விளக்கத்துடன், சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறான புரிதலின் விளைவு என்பது உறுதியாகியுள்ளது. சமீப காலங்களில் பிரபலங்களின் பெயரை பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவமும் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

    ajith suresh-chandra

    மொத்தத்தில், இந்த தேர்தல் மக்கள் ஈடுபாடு, அதிக வாக்குப்பதிவு மற்றும் பிரபலங்களை சுற்றிய சர்ச்சைகள் ஆகியவற்றால் பரபரப்பாக அமைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மக்கள் அளித்த தீர்ப்பு அரசியல் களத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வரும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு..! ஆதாரத்துடன் சொன்ன பிக்பாஸ் பிரபலம் ராஜு.. அதிர்ச்சியில் மக்கள்..!

    மேலும் படிங்க
    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    உலகம்
     மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    உலகம்
    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு
    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share