• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இசையமைப்பில் சூப்பர் ஸ்டாராக மாறிய அனிருத்..! சம்பள வரிசையில் நம்பர் 1 ஆக வலம் வந்து அசத்தல்..!

    இசை அமைப்பதற்கு சம்பளம் அதிகமாக பெறுகிறார் அனிருத் ரவிச்சந்திரன்.
    Author By Bala Fri, 30 May 2025 14:53:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ilaiyaraja-arrakuman-ani-tamilcinema

    ஆரம்பத்தில் விளையாட்டு சிறுவனாக தோற்றமளித்து இசையமைப்பாளரா என சந்தேகம் அடைந்த அனைவரையும் தனது ரசிகர்களாக்கி இன்று இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி, டி.இமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் வரிசையில் முதன்மையான இடத்தில் இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.   

    Anirudh Ravichander

    அந்தவகையில் உண்மையிலேயே "உன் அலும்ப பார்த்தவன்….ஒங்க அப்பன் விசில கேட்டவன்" என்ற வரிகளுக்கு சொந்தகாரர் என்றால் அது இசையின் அரக்கன் என்று மக்களால் அன்புடன் அழைக்கும் அனிருத் ரவிச்சந்திரன் மட்டுமே. இவரது படைப்பில் பல பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. குறிப்பாக அனிருத்தின் காதல் வலி பாடல் என்றால் "அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்" என்ற பாடல்தான், "அம்மா அம்மா நீ எங்க அம்மா" என்று அனைத்து உள்ளங்களையும் கரைய வைத்த பாடலையும், விஜயின் பிஸ்ட் பட பாடல்கள் மற்றும் தமன்னாவின் காவாலையா, ரஜினியின் டைகர் முதலிய பாடல்களுக்கு சொந்த காரர். 

    இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு கங்கை அமரன்..? தயாரிப்பாளர் அதிரடி கேள்வி..!

    Anirudh Ravichander

    இப்படிப்பட்ட அனிருத் ஆரம்பத்தில் தனது இசை பயணத்தை "ஜினகஷ்" என்ற இசைக்குழு பள்ளியில் ஆரம்பித்தார். அதற்கு பின் அவரது 21ம் வயதில் தனுஷின் '3' படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் "போ நீ போ", "why this கொலவெறி" போன்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து சினியுலகில் இவரது பெயர் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் அடிபட துவங்கியது. இதனை அடுத்து இவர் இசையில் வெளியான "டேவிட்" திரைப்படத்தின் "கனவே கனவே" பாடல் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியது. பின்பு மீண்டும் நடிகர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "எதிர்நீச்சல்" திரைப்படத்தில் வந்த அனைத்து பாடல்களுக்கும்  இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.

    Anirudh Ravichander

    இதுவரை இவர், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், கத்தி, என்னமோ ஏதோ, மான் கராத்தே, வடகறி, வேலையில்லா பட்டதாரி, ரோமியோ ஜுலியெட், மாரி, நானும் ரௌடி தான், காக்கி சட்டை, தங்க மகன், வேதாளம், ரெமோ, விவேகம், ரம், கோலமாவு கோகிலா (கோ கோ), தானா சேர்ந்த கூட்டம், Mr.லோக்கல், தும்பா, பேட்ட, தனுசு ராசி நேயர்களே, சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை, சாஹோ, பாவ கதைகள், தாராள பிரபு, பட்டாஸ், தர்பார், பூமி, மாஸ்டர், அனபெல் சேதுபதி, டாக்டர், ஜகமே தந்திரம், சுல்தான், ப்ரின்ஸ், டான், ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்), விக்ரம், பீஸ்ட்,  எதற்கும் துணிந்தவன்,  காத்துவாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், ஜவான், மாவீரன், ஜெயிலர், வீரன், லியோ, வாரிசு, துணிவு, LIC - லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், அமரன், வேட்டையன், அந்தகன், இந்தியன் 2, ஆக்கோ, விடாமுயற்சி போன்ற படங்களுக்கு இசையமைத்தும் பாடல்களை பாடியும் உள்ளார் அனிருத்.

    Anirudh Ravichander

    இதுமட்டுமல்லாமல் அடுத்ததாக, ஜெயிலர் 2, கைதி 2, மதராஸி, கூலி, ஜனா நயகன், எஸ் கே 17, இருபத்தியாறு 26 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்படி பல போராட்டங்களுக்கு பின்பு இசையில் நட்சத்திர நாயகனாக ஜொலிக்கும் அனிரூத், இசையில் முதல் இடத்தை பிடித்தது போல சம்பளத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் பார்த்தால் இவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ரூ.15 கோடிகளுக்கு மேல் சம்பளமாக பெருகிறாராம். இவர் இசையமைக்கும் படங்கள் அதிக லாபம் ஈட்டுவதால் தயாரிப்பாளர்களும் அவருக்கு சம்பளம் கொடுப்பதில் கவலை படுவதில்லை என தெரிகிறது. இன்று ரஜினி, கமல், ஷாருக்கான், தோனி, ஐபிஎல் என எல்லாருடைய படங்கள் முதல் விளையாட்டுக்கள் வரை அனைத்திலும் இசையமைத்து இன்று இசையில் சூப்பர் ஸ்டாராக மாறி இருக்கிறார் அனிருத்.      

    இதையும் படிங்க: கச்சேரி பணம் ராணுவத்துக்குத்தான் ஆனா கச்சேரி மட்டும் இப்ப இல்லப்பா.. இளையராஜாவின் பிளான்..!

    மேலும் படிங்க
    போர் நிறுத்தத்திற்கு மாற்று வழியை யோசிக்கிறோம்!! ஹமாஸை ஒழிக்க திட்டம் போடும் இஸ்ரேல்..

    போர் நிறுத்தத்திற்கு மாற்று வழியை யோசிக்கிறோம்!! ஹமாஸை ஒழிக்க திட்டம் போடும் இஸ்ரேல்..

    உலகம்

    'ராமாயணம்' படத்தில் ஊர்மிளாவாக களமிறங்கும் சுரபிதாஸ்..! படப்பிடிப்பு அனுபவித்தை பகிர்ந்து உற்சாகம்..!

    சினிமா
    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்..!!

    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்..!!

    தமிழ்நாடு
    அழகாக ஆசைப்பட்டு உதடு வீங்கிய நிலையில் நடிகை...! தனது லிப் பில்லர் அனுபவத்தை பகிர்ந்த உர்பி ஜாவத்..!

    அழகாக ஆசைப்பட்டு உதடு வீங்கிய நிலையில் நடிகை...! தனது லிப் பில்லர் அனுபவத்தை பகிர்ந்த உர்பி ஜாவத்..!

    சினிமா
    உலக அளவில் முதலிடம்..  அதி நம்பிக்கையான தலைவர்..  கெத்து காட்டும் பிரதமர் மோடி!!

    உலக அளவில் முதலிடம்.. அதி நம்பிக்கையான தலைவர்.. கெத்து காட்டும் பிரதமர் மோடி!!

    இந்தியா
    சாய் அபயங்கர் மற்றும் சாம் சி. எஸ்-க்கு ஆதரவாக குரல் கொடுத்த விஜய் ஆண்டனி..! 

    சாய் அபயங்கர் மற்றும் சாம் சி. எஸ்-க்கு ஆதரவாக குரல் கொடுத்த விஜய் ஆண்டனி..! 

    சினிமா

    செய்திகள்

    போர் நிறுத்தத்திற்கு மாற்று வழியை யோசிக்கிறோம்!! ஹமாஸை ஒழிக்க திட்டம் போடும் இஸ்ரேல்..

    போர் நிறுத்தத்திற்கு மாற்று வழியை யோசிக்கிறோம்!! ஹமாஸை ஒழிக்க திட்டம் போடும் இஸ்ரேல்..

    உலகம்
    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்..!!

    தமிழகம் வரும் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்..!!

    தமிழ்நாடு
    உலக அளவில் முதலிடம்..  அதி நம்பிக்கையான தலைவர்..  கெத்து காட்டும் பிரதமர் மோடி!!

    உலக அளவில் முதலிடம்.. அதி நம்பிக்கையான தலைவர்.. கெத்து காட்டும் பிரதமர் மோடி!!

    இந்தியா
    விண்ணை பிளந்த 'மரியே வாழ்க'.. தூத்துக்குடி பனிமய மாதா ஆலய பெருவிழா கோலாகல தொடக்கம்..!!

    விண்ணை பிளந்த 'மரியே வாழ்க'.. தூத்துக்குடி பனிமய மாதா ஆலய பெருவிழா கோலாகல தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    சமரசம் பேசுவோம்! சரிவரலையா போர்தான்!! கம்போடியாவை எச்சரிக்கும் தாய்லாந்து பிரதமர்!!

    சமரசம் பேசுவோம்! சரிவரலையா போர்தான்!! கம்போடியாவை எச்சரிக்கும் தாய்லாந்து பிரதமர்!!

    உலகம்
    கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பாக்., 312 ஆக அதிகரித்த உயிரிழப்பு..!

    கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பாக்., 312 ஆக அதிகரித்த உயிரிழப்பு..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share