• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கூலி படத்தின் பட்ஜெட்டே இவ்வளவு கோடின்னா.. படம் வசூல் எத்தனை கோடியாக இருக்கும்..!

    கூலி படத்தின் பட்ஜெட்டை கேட்டு வாய்பிளந்து நிற்கின்றனர் நெட்டிசன்கள்.
    Author By Bala Wed, 28 May 2025 12:13:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-jailer2-rajinikanth-superstar-tamilcinema

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் எடுத்து இருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை இவர் எடுத்த எந்த படமும் தோல்வியில் முடிந்ததில்லை. அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ், தற்பொழுது ரஜினியின் "கூலி" படத்தின் படப்பிடிப்பை  முற்றிலுமாக முடித்து, அடுத்த கட்ட பணியில் அடியெடுத்து வைத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால்  தற்பொழுது 'ஜெயிலர் 2' வில் பிசியாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். 

    colliee movie

    இந்த சூழலில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்றாலே ரசிகர்களுக்கு குதூகலம் தான். அந்த அளவிற்கு அவர் படத்தில் விஷயம் இருக்கும். குறிப்பாக இவர் நடிகர் விஜய் வைத்து "மாஸ்டர்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதில் நடிகர் விஜயின் கில்லி திரைப்படத்தின் பாடலை வைத்து கபடி போட்டியை வேறு விதமாக காண்பித்து இருப்பார், அதுமட்டுமல்லாமல், நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை வைத்து படத்தின் காட்சிகளை அசத்தியிருப்பார்.மேலும் கமல்ஹாசனின் விக்ரம் படமாக இருக்கட்டும், கார்த்திக்கின் கைதியாக இருக்கட்டும், அனைத்திலும் மாஸான காரியங்களை புகுத்தி வைத்திருப்பார் லோகேஷ், அந்த வகையில் தற்பொழுது அவர் இயக்கி இருக்கும் கூலி படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. 

    இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் படத்தில் சந்தானம்..! 11 ஆண்டுகளுக்கு பின் இணையும் அட்ராசிட்டி கூட்டணி..!

    colliee movie

    பராசக்தி படத்தை போல் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த 'கூலி' திரைபடத்தில் டைட்டில் பிரச்சனை வரும் என பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் வரவில்லை. காரணம் என்னவெனில், ரஜினி காந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் தலைப்பு கடந்த 1995ம் ஆண்டே ஒருவர் படத்தில் வைத்து விட்டார். மாணிக்கம் நாராயணன் தயாரிபில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 90களின் கூலி திரைப்படம்.

    colliee movie

    இந்த அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக இந்த 'கூலி' படம் உருவாகி இருக்கிறது.

    colliee movie

    மேலும்,கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பற்றி உள்ளது. இப்படி இருக்க, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி இந்த படத்தின் மொத்த பட்ஜெட் என பார்த்தால், சுமார் ரூ.375 கோடியாம். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி, இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் ரூ.50 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், டெக்னீஷன்கள் என படத்தில் வேலை பார்த்த அனைவரின் சம்பளமும் ரூ.150 கோடி. இதுமட்டுமல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பப்லிசிட்டி செலவுகள் மட்டும் ரூ.25 கோடி, எனவே இவை அனைத்தும் மொத்தமாக பார்த்தால் கூலி படத்தின் முழு பட்ஜெட் ரூ.375 கோடி என கூறப்படுகிறது. 

    colliee movie

    இத்தனை கோடி செலவு செய்திருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக படம் மாஸ் ஹிட் கொடுக்கும் என அனைவரும் கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஜெயிலர்-2வை பார்த்து தியேட்டரே அதிரப்போகுது..! நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி அப்டேட்..!

    மேலும் படிங்க
    சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!

    சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!

    தமிழ்நாடு
    அதிரடி சோதனை..!! தமிழ்நாட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..! அர்ச்சனா பட்நாயக் தகவல்..!

    அதிரடி சோதனை..!! தமிழ்நாட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..! அர்ச்சனா பட்நாயக் தகவல்..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மகால் படத்துடன் விளம்பரம்!

    அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மகால் படத்துடன் விளம்பரம்!

    உலகம்
    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்!  கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்! கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! நீதிமன்ற அவதிப்பு வழக்கு! ஏப்., 9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை!

    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! நீதிமன்ற அவதிப்பு வழக்கு! ஏப்., 9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை!

    தமிழ்நாடு
    நாங்க சொல்றத காது கொடுத்து கேளுங்க! மக்கள் பிரச்னையை பேசுங்க! ராஜ்யசபாவில் கார்கே முழக்கம்!

    நாங்க சொல்றத காது கொடுத்து கேளுங்க! மக்கள் பிரச்னையை பேசுங்க! ராஜ்யசபாவில் கார்கே முழக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share