• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இசையமைப்பாளர் தமன் கொடுத்த ஷாக் பரிசு...! சைலண்டாக வாங்கிய கயாடு லோஹர்...!

    இசையமைப்பாளர் தமன் கொடுத்த பரிசுக்கு அருமையான ரிப்லை கொடுத்து இருக்கிறார் நடிகை கயாடு லோஹர்.
    Author By Bala Sat, 12 Apr 2025 13:16:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kayadulohar-kayadubirthday-thaman-tamilcinema

    டிராகன் திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனும் தற்பொழுது நிறைய படங்களில் நடிக்கிறார்.

    Kayadu Lohar

    குறிப்பாக இவர் நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சமந்தாவும் கெஸ்ட் ரோலில் அவருடன் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குநரும் அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்குவதில் பிசியாக இருக்கிறார். இப்படி பலரது வாழக்கையை மாற்றிய இப்படத்தின் முக்கிய கதாநாயகியான "கயாடு லோஹரின்" வாழ்க்கையையும் இப்படம் மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது. 

    இதையும் படிங்க: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...! நீல நிற உடையில் கண்ணழகி கயாடு லோஹர்..!

    Kayadu Lohar

    இதுவரை அவரது எக்ஸ் தளத்தில் அவர் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு நன்றி, புது படங்களில் நடிக்கிறேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார். அதில் முதலாவதாக அவர் பதிவிட்ட பதிவில்,  "எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. தனக்கும் டிராகன் படத்திற்கும் அதில் வரும் பல்லவி கதாபாத்திரத்தீர்க்கும் கிடைக்கும் வரவேற்பு இதுவரை எங்கும் கிடைக்காத ஒன்று.

    Kayadu Lohar

    இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் எனக்கு அடிக்கும் விசிலாகட்டும். இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணும் இல்லை. எனக்கு தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி உங்களுக்கு தருவேன்" என கூறி இருந்தார்.

    Kayadu Lohar

    பின்னர் அமைதியாக இருந்த கயாடு தனது அடுத்த பதிவை பதிவிட்டார் அதில் ஓருபடி மேலாக சென்று, "முதலில் ஜூம் கால் மூலமாக 'அஷ்வத் மாரிமுத்து' எனக்கு கதை சொல்லும்போது "கீர்த்தி" என்ற ரோலுக்காக தான் பேசியிருந்தார். இப்படி ஒரு படத்தில் நடிக்க போகிறேன் என்று மிகவும் ஆவலுடன் இருந்தேன்.

    Kayadu Lohar

    ஆனால் அதன் பிறகு அஷ்வத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதால் சோர்ந்து போனேன். அதுமட்டுமல்லாமல் படம் என் கையை விட்டு போய்விட்டது என நினைத்தேன். ஆனால் ஒரு மாதம் கழித்து திடீரென என்னை அழைத்த அஷ்வத் "பல்லவி" என்ற புதிய ரோல் பற்றி கூறினார்.

    Kayadu Lohar

    இது இரண்டு ஹீரோயின் உள்ள கதை என யோசிக்கவேண்டாம், கண்டிப்பாக படம் வெளியாகும் பொழுது மக்களுக்கு உன்னை பிடிக்கும். அந்த வகையில் தான் உன்னை காட்டுவேன் என கூறினார். சரி, என அஷ்வத் வார்த்தையை நம்பி நடிக்க ஒப்புக்கொண்டேன். அவர் சொன்ன மாறியே என்னை மக்களுக்கு பிடிக்க வைத்திருக்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றியதற்கு நன்றி அஷ்வத் மாரிமுத்து.

    Kayadu Lohar

    எனக்கு சிறந்த ஒரு அறிமுக படத்தை கொடுத்தீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். மேலும், பிரதீப் மாதிரி உண்மையான நண்பரை வாழ்க்கையில் பார்க்க முடியாது. உங்கள் இயக்கத்தில் நடிக்க மீண்டும் காத்திருக்கிறேன் எனவும் தற்போது டிராகன் படம் தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது.

    Kayadu Lohar

    என்னை நடிக்க வைத்து தமிழ் மக்களின் அன்பை பெற்று கொடுத்து வசமாக சிக்க வைத்து விட்டார் அஷ்வத் மாரிமுத்து, கண்டிப்பாக உங்கள் அன்புக்கு பிரதிபலனாக படங்களில் நடிப்பேன்" என பதிவிட்டு மீண்டும் அனைவரது பாராட்டையும் பெற்றார்.  

    Kayadu Lohar

    இப்படி இருக்க, டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதில், கயாடு லோஹரும் ஒருவர். இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறத. தமிழில் நடிக்கும் 2ஆவது படமே பெரிய ஸ்டார் மற்றும் பெரிய பட்ஜெட் படம் என கிசுகிசுக்கப்பட்டது. 

    Kayadu Lohar

    இதனை தொடர்ந்து, கயாடு லோஹர் இன்று தனது 25ஆவது பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். 'இதயம் முரளி' படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் கயாடு லோஹரின் வீடியோவை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

    Kayadu Lohar

    இந்த வீடியோவில் நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் தமன், நடிகர் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் கயாடு லோஹருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் இசையமைப்பாளர் தமன் கொடுத்த கிஃப்டை பார்த்து அசந்து போன கயாடு, "சோ ஸ்வீட்" என்று தெரிவித்திருக்கிறார். 

    Kayadu Lohar

    இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கயாடு லோஹருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!

    மேலும் படிங்க
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பங்குச் சந்தை
    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    தனிநபர் நிதி
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share