• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கண்கவரும் அழகில் குடும்பஸ்தன் பட நடிகை..! இணையத்தில் ட்ரெண்டாகும் கிளிக்ஸ்..!

    சேலையில் மொத்த அழகையும் பிரதிபலித்து இருக்கிறார் நடிகை சான்வே மேக்னா.
    Author By Bala Fri, 04 Jul 2025 15:06:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kudumbasthan-fame-saanve-megghana-saree-photos-t

    பார்க்க சிறிய குழந்தை போன்ற வெகுளி முகம் கொண்ட சான்வி மேக்னா-வுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது. முதலில் இவரை திரையில் கண்டவர்களுக்கு இவரை எங்கோ பார்த்ததை போல் உள்ளதே என தோன்றும். அந்த சந்தேகம் உண்மைதான் முதலில் நடிகை சான்வி மாடலிங்கில் பிசியாக இருந்தவர்.

    saanve megghana

    அதுமட்டுமல்லாமல் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து உடலை அழகாக காண்பிக்கும் க்ரீம் விளம்பரத்தில் இருவரும் நடித்து இருந்தனர். 

    இதையும் படிங்க: ஓ.. இதுதான் விஷயமா.. மகிழ்ச்சியில் ஜனநாயகன் படத்தின் ரகசியத்தை உடைத்த நடிகை பிரியாமணி..!

    saanve megghana

    இதனை அடுத்து பல விளம்பரங்களில் நடித்து வரும் சான்வி, மாடலிங் மற்றும் ஃபேஷன் ஷோக்கள் என்றால் முதல் ஆளாக சென்று பங்கேற்று தனது அழகால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பார். அதுமட்டுமல்லாமல் இவரை போலவே இவரது தங்கையும் அழகில் ஒருதுளி கூட குறையாமல் இருக்கிறார். 

    saanve megghana

    இப்படி விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த சான்விக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் திரைப்படம் என்றால் அதுதான் சினிமாகாரன் நிறுவன தயாரிப்பில், ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே.மணிகண்டன், குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படமான "குடும்பஸ்தன்" திரைப்படம். இந்த படத்தில் நடித்து தற்பொழுது பிரபலமாகி இருக்கிறார் நடிகை சான்வி மேக்னா.

    saanve megghana

    இப்படத்தில் இவர் ஃபேமஸ் ஆக காரணம்,  மிகவும் அழகாக "சோறு தானே போட்டேன்" என கூறி அனைவரது மனதிலும் ட்ரெண்டிங்கில் நிற்கிறார்.இதனால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. எந்த படத்தை தேர்வு செய்வது என தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார் நடிகை சான்வி. 

    saanve megghana

    இப்படி இருக்க, தற்பொழுது தெலுங்கில் இவர் நடிப்பில் ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் உருவாகி இருக்கும் "ரு..... ரு...." என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் பட வாய்ப்புகளும் வரிசைகட்டி நிற்கிறது.

    saanve megghana

    என்னதான் படம், மாடலிங், என பிசியாக இருந்தாலும், தனது இன்ஸ்ட்டா தளத்தில் தனது ரசிகர்களுக்காக போட்டோக்களை பதிவிட என்றும் மறந்ததில்லை.

    இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை சீரியல் நாயகிக்கு கல்யாணமா..! திருமண கோலத்தில் இருக்கும் நடிகை கோமதி ப்ரியாவை பாருங்க..!

    மேலும் படிங்க
    கேரள பாரம்பரிய அழகில் ரசிகர்களை கவர்ந்த கார்த்திகா நாயர்..!! வெள்ளை-தங்க சேலையில் வெளியிட்ட போட்டோஸ் வைரல்..!

    கேரள பாரம்பரிய அழகில் ரசிகர்களை கவர்ந்த கார்த்திகா நாயர்..!! வெள்ளை-தங்க சேலையில் வெளியிட்ட போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    கருப்பு நிற புடவையில் நடிகை பிந்து மாதவி..!! அழகில் ஜொலிக்கும் போட்டோஸ் ரிலீஸ்..!

    கருப்பு நிற புடவையில் நடிகை பிந்து மாதவி..!! அழகில் ஜொலிக்கும் போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    Divorce-க்குப் பிறகு மாஸ் காட்டும் ஹன்சிகா மோத்வானி..!! புதிய கிளாமர் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    Divorce-க்குப் பிறகு மாஸ் காட்டும் ஹன்சிகா மோத்வானி..!! புதிய கிளாமர் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    சேலை லுக்கில் மயக்கிய நடிகை ப்ரீத்தி முகுந்தன்..!! வைரலாகும் புதிய ஸ்டைலிஷ் போட்டோஸ்..!

    சேலை லுக்கில் மயக்கிய நடிகை ப்ரீத்தி முகுந்தன்..!! வைரலாகும் புதிய ஸ்டைலிஷ் போட்டோஸ்..!

    சினிமா
    ஜாக்கெட் இல்லாம.. கருப்பு நிற சேலையில் நடிகை..!! சிலிர்க்க வைக்கும் அழகில் சைத்ரா ஆச்சர்..!

    ஜாக்கெட் இல்லாம.. கருப்பு நிற சேலையில் நடிகை..!! சிலிர்க்க வைக்கும் அழகில் சைத்ரா ஆச்சர்..!

    சினிமா
    சிறகடிக்க ஆசை சல்மாவா இது..!! அழகில் பூத்துக்குலுங்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சிறகடிக்க ஆசை சல்மாவா இது..!! அழகில் பூத்துக்குலுங்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share