• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சான்வி மேக்னா அணிந்திருக்கும் ஆடை எங்கு வாங்கியது..? இணையத்தில் தேடி தேடி டையர்டான பெண்கள்..!

    நடிகை சான்வி மேக்னாவின் உடையை கண்டு இணையத்தை இரண்டாக்கி வருகின்றனர் பல பெண்கள்.  
    Author By Bala Wed, 16 Apr 2025 10:20:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kudumbasthan-sanvi-saanvemegnave-tamilcinema

    பார்க்க சிறிய குழந்தை போன்ற வெகுளி முகம் கொண்ட சான்வி மேக்னா-வுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது. முதலில் இவரை திரையில் கண்டவர்களுக்கு இவரை எங்கோ பார்த்ததை போல் உள்ளதே என தோன்றும். அந்த சந்தேகம் உண்மைதான் முதலில் நடிகை சான்வி மாடலிங்கில் பிசியாக இருந்தவர்.

    kudumbasathan movie

    அதுமட்டுமல்லாமல் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து உடலை அழகாக காண்பிக்கும் க்ரீம் விளம்பரத்தில் இருவரும் நடித்து இருந்தனர். 

    இதையும் படிங்க: அஜீத் படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு... கடுப்பான தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ்!!

    kudumbasathan movie

    இதனை அடுத்து பல விளம்பரங்களில் நடித்து வரும் சான்வி, மாடலிங் மற்றும் ஃபேஷன் ஷோக்கள் என்றால் முதல் ஆளாக சென்று பங்கேற்று தனது அழகால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பார்.

    kudumbasathan movie

    அதுமட்டுமல்லாமல் இவரை போலவே இவரது தங்கையும் அழகில் ஒருதுளி கூட குறையாமல் இருக்கிறார்.    

    kudumbasathan movie

    இப்படி விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த சான்விக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் திரைப்படம் என்றால் அதுதான் சினிமாகாரன் நிறுவன தயாரிப்பில், ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே.மணிகண்டன், குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படமான "குடும்பஸ்தன்" திரைப்படம். இந்த படத்தில் நடித்து தற்பொழுது பிரபலமாகி இருக்கிறார் நடிகை சான்வி மேக்னா.

    kudumbasathan movie

    இப்படத்தில் இவர் ஃபேமஸ் ஆக காரணம்,  மிகவும் அழகாக "சோறு தானே போட்டேன்" என கூறி அனைவரது மனதிலும் ட்ரெண்டிங்கில் நிற்கிறார்.

    kudumbasathan movie

    இதனால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. எந்த படத்தை தேர்வு செய்வது என தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார் நடிகை சான்வி. 

    kudumbasathan movie

    இப்படி இருக்க, தற்பொழுது தெலுங்கில் இவர் நடிப்பில் ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் உருவாகி இருக்கும் "ரு..... ரு...." என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் பட வாய்ப்புகளும் வரிசைகட்டி நிற்கிறது.

    kudumbasathan movie

    என்னதான் படம், மாடலிங், என பிசியாக இருந்தாலும், தனது இன்ஸ்ட்டா தளத்தில் தனது ரசிகர்களுக்காக போட்டோக்களை பதிவிட என்றும் மறந்ததில்லை.

    kudumbasathan movie

    அந்த வகையில் தற்பொழுது ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட சான்வி, அதன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    kudumbasathan movie

    இந்த நிலையில், அவர் அணிந்திருந்த ஆடை பல பெண்களுக்கு பிடித்து போக அதே உடையை ஆர்டர் செய்ய இணையத்தை கலக்கி வருகின்றனர் பெண்கள்

    இதையும் படிங்க: 47 வயதில் அப்பாவான ஜோரில் மனைவி - குழந்தையோடு போஸ் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி!

    மேலும் படிங்க
    சின்னத்திரையில் கலக்கிய மோனிஷா..!! இப்போ செம ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    சின்னத்திரையில் கலக்கிய மோனிஷா..!! இப்போ செம ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    தகதகவென மின்னும் உடையில் கவர்ந்த அனா டி ஆர்மஸ்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    தகதகவென மின்னும் உடையில் கவர்ந்த அனா டி ஆர்மஸ்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    மாடர்ன் உடையில் அசத்தும் பிரணிதா சுபாஷ்..!! இளசுகளை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.!

    மாடர்ன் உடையில் அசத்தும் பிரணிதா சுபாஷ்..!! இளசுகளை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.!

    சினிமா
    சேலையில் இவ்வளவு அழகா..!! எதிர்நீச்சல் மோனிஷா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சேலையில் இவ்வளவு அழகா..!! எதிர்நீச்சல் மோனிஷா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    Vacation சென்ற இடத்தில் பிகினி உடையா..!! நடிகை வேதிகா வெளியிட்ட அழகிய போட்டோஸ்..!

    Vacation சென்ற இடத்தில் பிகினி உடையா..!! நடிகை வேதிகா வெளியிட்ட அழகிய போட்டோஸ்..!

    சினிமா
    லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட க்ரிதி சனோன்.!! இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்த அழகிய லுக்..!

    லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட க்ரிதி சனோன்.!! இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்த அழகிய லுக்..!

    சினிமா

    செய்திகள்

    ஆசிய பாரா போட்டியில் தங்கம் வென்றார் சிம்ரன் ஷர்மா: 200 மீட்டரில் இந்தியாவுக்கு 7-வது தங்கம்!

    ஆசிய பாரா போட்டியில் தங்கம் வென்றார் சிம்ரன் ஷர்மா: 200 மீட்டரில் இந்தியாவுக்கு 7-வது தங்கம்!

    விளையாட்டு
    தீபாவளி முடியும் வரை போராட்டங்கள் இல்லை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அபிஜீத் திப்கே அறிவிப்பு!

    தீபாவளி முடியும் வரை போராட்டங்கள் இல்லை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அபிஜீத் திப்கே அறிவிப்பு!

    இந்தியா
    ஐரோப்பாவை உலுக்கும் மக்கள் புரட்சி: 9 நாடுகளில் வெடித்தது பெரும் போராட்டம்!

    ஐரோப்பாவை உலுக்கும் மக்கள் புரட்சி: 9 நாடுகளில் வெடித்தது பெரும் போராட்டம்!

    உலகம்
    அரசியலில் பழக்கடை மூர்த்தி Sweet Uncle தான்: திமுக தலைமையை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    அரசியலில் பழக்கடை மூர்த்தி Sweet Uncle தான்: திமுக தலைமையை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    டெல்லியில்

    டெல்லியில் "WORK FROM HOME"..! குளிர்கால மாசு கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!!

    இந்தியா
    மக்களே கவனிங்க.! காவலர் நினைவு நாள் அணிவகுப்பு.! மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்.!!

    மக்களே கவனிங்க.! காவலர் நினைவு நாள் அணிவகுப்பு.! மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share