• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மணிரத்தினம் என் பொண்ணு விஷயத்தில் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல..! நடிகை குஷ்பூவின் பதிவு வைரல்..!

    சுந்தர்.சி பொண்ணு விஷயத்தில் மணிரத்தினம் எடுத்த அதிரடி முடிவால் கலங்கி இருக்கிறார் நடிகை குஷ்பூ.
    Author By Bala Sat, 07 Jun 2025 12:38:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kushboo-manirathinam-thuglife-sundrec-tamilcinema

    கண்களில் காதல் வசனம் பேசும் சுந்தர் சி மற்றும் குஷ்பூ தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வந்த காலத்தில் அவர்கள் தோற்றத்தை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்த இருவரும் தங்கள் உடல் எடையை முற்றிலும் குறைத்து ஆளே மாறிவிட்டனர். அதிலும் அவந்திகா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமர் லுக்கில் மாறி அனைவரையும் வாயடைக்க செய்திருக்கிறார். 

    kushboo

    இப்படிப்பட்ட சூழலில்  தனது இருமகள்களையும் சினிமாவில் நுழைக்க திட்டம் தீட்டிய குஷ்பூ அவந்திகாவை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்து தற்பொழுது அவர் ஒரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.இவராய் தொடர்ந்து அடுத்த மகளான அனந்திகா, தற்பொழுது சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

    இதையும் படிங்க: Kushboo Photos: ஸ்டைலிஷ் லுக்கில்... செல்ஃபி புள்ளையாக மாறிய குஷ்பு!

    kushboo

    தற்பொழுது பல எதிர்ப்புகள் மத்தியில், வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.  இப்படத்தை குறித்து பார்த்தால், உண்மையிலேயே இது கமலஹாசன் திரைப்படமா? அல்லது சிம்புவின் திரைப்படமா? என ரசிகர்களை கொழும்பும் அளவிற்கு படம் படுமாஸாக உள்ளது என அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    kushboo

    அப்பா மகனுக்கு இடையே நடக்கும் அதிகார மோதல்களை குறித்த படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எப்படி செக்கச்சிவந்த வானத்தில் பிரகாஷ்ராஜ் இறப்புக்குப் பின்பு மூன்று மகன்களும் அந்த சீட்டைப் பிடிக்க அடித்துக் கொள்கிறார்களோ அதே போலத்தான் இப்படத்திலும்  நடக்கிறது. தான் பாசமாக எடுத்து வளர்த்த மகனான சிம்புவின் கையாலேயே கமல்ஹாசன் மரணிக்கிறார். இப்படி இறந்தவர் மீண்டும் வருகிறாரா இல்லையா.. பழிவாங்குவாரா மாட்டாரா..? என்பது தான் கதை. இப்படிப்பட்ட படத்தில் மணிரத்தினதுடன் உதவி இயக்குனராக வேலை செய்த குஷ்பூவின் மகளான அனந்திகாவின் பெயரை படத்தின் டைட்டில் கார்டில் உதவி இயக்குனர் என போட்டதற்கு நன்றி தெரிவித்துள்ளார் குஷ்பூ.

    kushboo

    இதனை பற்றி அவர் தெரிவிக்கையில், " எனது மகளின் பெயரை இயக்குனர் மணிரத்னத்தினத்தின் படத்தில் அவரது உதவியாளர் பட்டியலில் பார்க்கும்போது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெருமிதமாக இருக்கிறது. எனது மகள் அவரது காலில் அடிபட்டு சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார். ஆனால் அதற்கு முன்பாக வரை சிறிது காலம் மட்டுமே அவர் தக் லைஃப் படத்தில் பணியாற்றி இருந்தார். இருப்பினும் மறக்காமல் அவளுடைய பெயரையும் டைட்டில் கார்டில் இடம்பெறச் செய்த மணி சாருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
     
    இதையும் படிங்க: இயக்குனர் மணிரத்தினத்திற்கு ஷாக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! 

    மேலும் படிங்க
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு
    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share