• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கிளாமரில் கலக்கும் மீசைய முறுக்கு 2 ஹீரோயின்..!! சைத்ரா அச்சரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!!

    மீசைய முறுக்கு 2 ஹீரோயின் சைத்ரா அச்சரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.
    Author By Bala Mon, 21 Sep 2026 14:02:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-meesaya-murukku-2-actress-chaitra-latest-photos-tamilcinema

    தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல்வேறு தளங்களில் ரசிகர்களை கவர்ந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது இயக்குநராகவும் தொடர்ந்து தனது பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.

    actress-chaitra

    அந்த வகையில், அவர் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘மீசைய முறுக்கு 2’. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ஹிப்ஹாப் ஆதியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: படுக்கையறை காட்சி.. படுகிளாமரில் சித்தார்த்..!! இது என்ன கன்றாவி.. இணையத்தில் கிழித்து எடுக்கும் நெட்டிசன்கள்..!

    actress-chaitra
    முதல் பாகத்தில் ஹிப்ஹாப் ஆதி தனது வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியிருந்தார்.

    actress-chaitra
    இளைஞர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ஆதியின் இசையும் பாடல்களும் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின.

    actress-chaitra

    குறிப்பாக கல்லூரி வாழ்க்கை, காதல், குடும்பம், நண்பர்கள் என இளைஞர்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையிலான பல அம்சங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தன.

    actress-chaitra
    அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் ஹிப்ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    actress-chaitra

    முதல் பாகத்தின் ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் பல புதிய நடிகர், நடிகைகள் இடம்பெற்றுள்ளனர்.

    actress-chaitra
    அவர்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர்களில் ஒருவர்தான் சைத்ரா அச்சர். ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக சைத்ரா அச்சர் நடித்துள்ளார்.

    actress-chaitra

    ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளார்.

    actress-chaitra

    சைத்ரா அச்சர் இதற்கு முன்பு ‘3BHK’ மற்றும் ‘மை லார்டு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    actress-chaitra

    வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களை சென்றடைய உள்ளார்.

    இதையும் படிங்க: கருப்பனுக்கு கிறிஸ்தவ முறையில் கல்யாணமா..!! சூர்யா–ஜோதிகாவின் சர்ச் வெட்டிங்.. இணையத்தில் பரவும் புதிய விவாதம்..!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share