• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    'மூன்று முடிச்சு' சீரியல் நடிகைக்கு புற்றுநோயா...! வருத்தத்தில் ரசிகர்கள்..!

    பிரபல சீரியல் நடிகைக்கு புற்றுநோய் என்பதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
    Author By Bala Fri, 30 May 2025 12:02:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-moondrumudichi-dheebika-cancer-tamilcinema

    என்றைக்கு தனியார் நிறுவனங்கள் மொபைல் டேட்டாக்களை வாரி வழங்கியதோ அன்றிலிருந்து தொலைக்காட்சிகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சகஜமாக குறைந்து கொண்டே வருகிறது. இப்படி இருக்க, செல்போன்கள் ஓடிடி தளங்களின் ராஜ்யங்கள் வருவதற்கு முன்பு தொலைக்காட்சி ராஜ்யங்களே நாடுகள் முழுவதும் அதிகம் இருந்தது. அப்படிப்பட்டதான வேளையில் தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் சீரியல்களின் மோகம் அதிகமாக இருந்தது. குறிப்பாக கோலங்கள், ராஜா ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, வாணி ராணி, மெட்டி ஒலி, தென்றல் என பல சீரியல்கள் இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்டு வந்தது. 

    actress dheebika

    ஆனால் இப்படிப்பட்டவர்களின் மனதிலும் இளசுகளின் மனதிலும் சீரியல்களை அதிகமாக பார்க்கத் தூண்டியது வடநாட்டு சீரியல்கள் என்றே சொல்லலாம். இப்படி ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட சீரியல்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒலிபரப்பான பின்பு இல்லத்தரசிகள் முதல் இளசுகள் வரை இப்படிப்பட்ட தானா சீரியல்களை விரும்ப ஆரம்பித்தனர். அதற்கு இணங்கவே தற்பொழுது சீரியல்களின் பேட்டன்கள் அனைத்தும் மாறி இருக்கிறது. இப்படிப்பட்ட சீரியல்கள் அனைத்தும் பேட்டன்கள் மாற காரணம் எனப் பார்த்தால் பாலிமர் தொலைக்காட்சி மட்டுமே. பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் இன்றும் நம்மால் மறக்க முடியாதவையாகவே உள்ளது. அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சீரியல் என்றால் "உள்ளம் கொள்ளை போகுதடா.. மற்றும் மூன்று முடிச்சு.." இந்த சீரியல்களுக்கு பல ஆண்களும் அடிமையாக இருந்தனர் என்றால் மிகை ஆகாது. 

    இதையும் படிங்க: தக் லைஃப் ஜிங்குச்சான் பாடல் சானியாவா இது? கிக் ஏற்றும் ரீசென்ட் போட்டோஸ்!

    actress dheebika

    அப்படிப்பட்ட இந்த 'மூன்று முடிச்சு' சீரியலில் அக்கா தங்கை இருவருடைய பாசப் போராட்டத்தையும் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை இவர்கள் எதிர்கொள்ளும் விதங்கள் அனைத்தையும் வைத்து இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. காதலுக்கு காதலும், பிரச்சனைகளுக்கு சுவாரசியமும் குறையாத வகையில் இருந்த இந்த சீரியல் இன்றும் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவையாக இருக்கிறது. இதனைப் பார்த்த மற்ற தொலைக்காட்சிகள் இப்படியும் சீரியல்களை கொண்டு வந்தால் மக்கள் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து பல ஹிந்தி சீரியல்களை தமிழில் டப்பிங் செய்து இங்கு ஒளிபரப்பு வந்தனர். அப்படியாகத்தான் நமக்கு வந்தது சக்திமான் முதல் பவர் ரேஞ்சர்ஸ் வரை. 

    actress dheebika

    ஹிந்தியில் "சசுரால் சீமக்கா" என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டு தமிழில் 'மூன்று முடிச்சு' என மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பான இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை தீபிகா அப்பொழுதே பல ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஹிந்தி பிக் பாஸ் 12வது சீசனில் பலரது மனதைக் கவர்ந்த தீபிகா டைட்டில் வின்னராகவும் வெற்றி பெற்றார். இப்படி பல ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் தீபிகா தற்பொழுது இரண்டாம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவலை பதிவிட்டு இருக்கிறார். 

    actress dheebika

    ஒரு வாரத்திற்கு முன்பு அவர் கணவர் ஷாயிப் இப்ராகிம் தன்னுடைய யூடியூப் சேனலில் தீபிகாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தீபிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரண்டாம் நிலை கல்லீரல் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமில் இதனைப் பற்றி கூறியிருக்கும் தீபிகா, "கடந்த சில வாரங்களாகவே மிகவும் கடினமான நாட்களை நாங்கள் கடந்து வந்து கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கும் தெரியும். திடீரென எனது வயிற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்று இருந்தேன். அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் டென்னிஸ் பந்து அளவிற்கு பெரிய புற்றுநோய் கட்டி இருப்பதாக தெரிவித்தனர்.

    actress dheebika

    பின்னர் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் இது இரண்டாம் கட்ட நிலையில் இருக்கும் புற்றுநோய் என தெரிந்து கொண்டோம். எங்கள் வாழ்வில் பல கடினமான  பாதைகளை கடந்து இருக்கிறோம் அதில் ஒன்றாக இதை பார்க்கிறோம். அது மட்டுமல்லாமல் நான் நேர்மறை எண்ணத்துடன் இருக்கிறேன். இதிலிருந்து தைரியமாக மீண்டு, வெளிவருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மேலும் எனக்கு பக்க பலமாக எனது முழு குடும்பமும் என் அருகில் இருப்பதால் உங்கள் அனைவரின் அன்பும் கடவுளின் ஆசிர்வாதமும் பிரார்த்தனைகளாலும் கண்டிப்பாக இதை கடந்து மீண்டுவருவேன்" என பதிவிட்டு இருக்கிறார்.

    actress dheebika
    இதனைப் பார்த்து அவரது ரசிகர்கள் பலர், அவர் பத்திரமாக மீண்டு வர வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஹீரோயின் அவதாரம் எடுக்கும் திவ்யா சத்யராஜ்! கலக்கல் ஹாட் போட்டோஸ்!

    மேலும் படிங்க
    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share