• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சிக்கந்தர் பட தோல்விக்கு சல்மான் கான் தான் காரணம்...! முருகதாஸ் அல்ல... பிரபல பத்திரிகையாளர் பேட்டி...!

     சிக்கந்தர் பட தோல்விக்கு சல்மான் கான் தான் காரணம் என பிரபல பத்திரிகையாளர் கூறியிருக்கிறார்.
    Author By Bala Wed, 09 Apr 2025 17:46:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-murugathas-director-naynathra-tamilcinema

    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரம்ஜான் பண்டிகையன்று வெளியான திரைப்படம் தான் "சிக்கந்தர்". இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்த பொழுது சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து வருவதை குறித்து ராஷ்மிகா ஒரு பேட்டியில் "இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்றால் அவர் சல்மான் கான் தான், அப்படிப்பட்டவருடன் இணைந்து சிக்கந்தர் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என கூறியிருந்தார். இந்த பதிவுகளை பார்த்து நம்பி, படம் பார்க்க முகத்தில் புன்னையுடன் சென்றவர்கள் திரும்பி வரும்பொழுது முகத்தை சோகமாக வைத்து கொண்டு வந்தனர். 

    murugadas

    அந்த அளவிற்கு இயக்குனர் சங்கரின் 'இந்தியன் 2' படத்தை போல, சிறப்பான படத்தை முருகதாஸ் எடுத்துள்ளார் என ரசிகர்கள் கொதித்து போய் பேசிவருகின்றனர். இப்படத்தில் கதை, திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு என அனைத்துமே கொஞ்சம் கூட பார்க்க நன்றாக இல்லை என கூறி வருகின்றனர்.

    குறிப்பாக இப்படத்தில் சஞ்சய் எனும் கதாபாத்திரத்தில் ராஜா வீட்டுப்பிள்ளையாக நடித்திருக்கிறார் நடிகர் சல்மான் கான். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, ஆரம்பத்தில் இருந்தே தனது கணவருக்கு பாதுகாப்பாக இருக்க பல வேலைகளை செய்து வருகிறார். 

    இதையும் படிங்க: வெளியான இரண்டே நாளில் ரூ.100 கோடியை கடந்த "சிக்கந்தர்"...! மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    murugadas

    இப்படத்தில் கஷ்டம் என்று வருபவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் கதாநாயகன், மக்களின் கஷ்டங்களை குறித்து மட்டுமே கவலைபட்டு இருப்பார். ஆனால் அவரது ஆசை மனைவிக்காக சிறிது நேரம் கூட ஒதுக்காமல் மக்கள் பாணியிலேயே ஈடுபட்டு வருவார். இந்த  சூழலில் குண்டு வெடிப்பில் ராஷ்மிகா மந்தனா உயிரிழக்கிறார். அந்த சமயத்தில் அவரது கண், இதயம், நுரையீரல் என ஒவ்வொரு உறுப்புகளும் 3 நபருக்கு தானம் செய்யப்படுகிறது.

    murugadas

    இதில் மும்பையில் மினிஸ்டராக இருக்கும் சத்யராஜின் மகன் சாவுக்கு சிக்கந்தர் சல்மான் கான் தான் காரணம் என்று நினைக்கும் சத்யராஜ், சல்மான் கானை பழிவாங்குவதற்கு, அவரது மனைவியின் உறுப்புகளை உடலில் பொருத்தி இருக்கும் மூன்று பேரை கொல்ல புறப்படுகிறார். அவர்களை சல்மான் கான் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

    murugadas

    இப்படி படத்தை குறித்து பல பேர் பேசினாலும் படம் வெளியான இரண்டே நாட்களில் வசூலில் சாதனை படைத்து இருக்கிறது சிக்கந்தர். இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.54 கோடியே 72 லட்சம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    பின், இரண்டாவது நாள் முடிவில் படத்தின் வசூல் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை மொத்தமாக 105 கோடியே 89 லட்சம் வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். குறிப்பாக, இந்தியாவில் மட்டும் ரூ.39 கோடியே 37 லட்சமும், வெளிநாடுகளில் ரூ.11 கோடியே 80 லட்சமும் வசூலித்துள்ளது சிக்கந்தர். 

    murugadas

    இந்த நிலையில், பிரபல மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன், இவர் சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்து அதிர்ச்சி தரும் தகவலை பேசியுள்ளார். இதில் "கோடிகளை செலவு செய்து, சிக்கந்தர் படத்தை எடுத்தார் சல்மான் கான். ஆனால், சல்மான் கான் இயக்குனர் முருகதாஸுக்கு சுதந்திரமே கொடுக்கவில்லை.

    அவரை படம் எடுக்க விடாமல் டார்ச்சர் செய்து. படத்தை இப்படி எடு, அப்படி எடு என கதையையே மாத்து என சொல்லி, நான் படப்பிடிப்பிற்கு வர மாட்டேன், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என சொல்லி, ஒரு நெருக்கடி கொடுக்க, சரி உனக்கு வைக்கிறேன் செக் என படத்தில் உப்புமாவை கிண்டி வைத்துவிட்டார் முருகதாஸ். இதனால் படம் எவ்வளவு பெரிய நஷ்டம் தெரியுமா என பேசியுள்ளார்.

    இதையும் படிங்க: ரகசியமாக சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவர்கொண்டா.. புகைப்பட கலைஞர்களிடம் சிக்கி அம்பலம்..! 

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share