• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தீராத வியாதியால் பாதிப்பு.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை நஸ்ரியா..!

    நடிகை நஸ்ரியா தனக்கு உடல் நிலையில் பிரச்சனை இருப்பதாக கூறி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    Author By Bala Thu, 17 Apr 2025 11:34:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-nazriya-nazriyaphoto-nazriyanews-tamilcinema

    தமிழ் மட்டுமல்லாது அனைத்து திரையுலகிலும் குட்டி ஜெனிலியாவாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை நஸ்ரியா. இவரது நடிப்புகளை விட அவரது முகபாவனைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவரது நடிப்பில் வெளியான படங்களில் நடிகர் ஆர்யா, சந்தானம் ஆகியோருடன் இணைந்து நடித்த படமான "ராஜா ராணி" படத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தில் 'ஃபிரதர்' என்று அழைத்து ஆர்யாவை காதலிக்க செய்வார். அவரது அழுகை புன்னகை என அனைத்தும் பார்ப்பவர்களை மிரளவைப்பதாகவே இருக்கும். 

    nazhriya news

    நடிகை நஸ்ரியா மலையாள நடிகை ஆவார். இவர் ராஜா ராணி, நேரம், திருமணம் எனும் நிஹ்கா போன்ற சில படங்களில் நடித்த பின் பெரிய அளவுக்கு சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வந்த வேகத்திலேயே குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்தார். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் இனி நடிக்கமாட்டார் என பேச்சு அடிப்பட்டது. அத்துடன் திருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் கிண்டலடிக்க மீண்டும் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 

    இதையும் படிங்க: "பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவள் வந்துவிட்டாள்"..! கிளாமர் போட்டோவில் அசத்தும் மிருனாள் தாகூர்..!

    nazhriya news

    நடிகை நஸ்ரியா இதுவரை, இயக்குனர் அல்போன்ஸ் புத்தரன் இயக்கத்தில் வெளியான "நேரம்" என்ற திரைப்படத்திலும், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளியான "நய்யாண்டி" திரைப்படத்திலும், இயக்குனர் அட்லி குமார் இயக்கத்தில் வெளியான "ராஜா ராணி" திரைப்படத்திலும், இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" திரைப்படத்திலும், பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான "வாயை மூடி பேசவும்" திரைப்படத்திலும், அனீஸ் இயக்கத்தில் வெளியான "திருமணம் என்னும் நிக்காஹ்" திரைப்படத்திலும், விவேக் அத்ரேய இயக்கத்தில் வெளியான அடடே சுந்தரா திரைப்படத்திலும் நடித்துள்ள இவர் அதற்கு மேல் பெரியதாக படத்தில் நடிக்கவில்லை. இந்த சூழலில் நடிகை நஸ்ரியாவுக்கு என்ன ஆனது ஏன்? பல நாட்களாக எந்த படங்களிலும் பெரியதாக நடிப்பதில்லை. சமூக வலைத்தளங்களிலும் பெரியதாக ஆக்டிவாக இல்லை என ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். 

    nazhriya news

    இந்நிலையில், இதனை அறிந்த நடிகை நஸ்ரியா, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சிறிது காலமாக தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்து வருவதை குறித்து பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

    உங்களில் பலருக்குத் தெரியும், நான் எப்போதும் இந்த அற்புதமான சோஷியல் மீடியாவில் தீவிரமாக இயங்கி வந்தேன். இருப்பினும், கடந்த சில மாதங்களாக, எனது உடல்நிலை சிக்கல் மற்றும் தனிப்பட்ட சவால்களால் தொடர்ந்து போராடி வருகிறேன். இவை எல்லோருடனும் உள்ள தொடர்பில் இருந்து என்னை விளக்கி வைத்துள்ளது.

    nazhriya news

    உண்மையில் எனது 30வது பிறந்தநாள், புத்தாண்டு கொண்டாட்டம், எனது நடிப்பில் வெளியான 'சூக்ஷமதர்ஷினி' திரைப்படத்தின் வெற்றி, மற்றும் பல முக்கியமான தருணங்களைக் கொண்டாடும் நிகழ்வை நான் தவறவிட்டேன். நான் ஏன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தேன் என்பதை விளக்காததற்கும், நீங்கள் விடுத்த அழைப்புகளுக்கும் பதிவுகளுக்கும் பதிலளிக்காததற்கு உங்கள் அனைவரிடமும்  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய சிரமத்திற்கு உண்மையிலேயே வருந்துகிறேன். அதுமட்டுமல்லாமல்  நான் முழுமையாக வெளியுலகை தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டேன்.

    nazhriya news

    வேலைக்காக என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்த எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் எனது மன்னிப்புகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இல்லாததால் ஏற்பட்ட இடையூறுகளுக்கும் வருந்துகிறேன்.  நான் முழுவதுமாக குணமாக இன்னும் சில காலம் ஆகும். இருப்பினும் நாளுக்கு நாள் சீராக குணமடைந்து வருகிறேன். இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன். முழுமையாகத் திரும்ப எனக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம், ஆனால் நான் மீள்வதற்கான பாதையை நெருங்கி இருக்கிறேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

    nazhriya news

    உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்... விரைவில் மீண்டும் உங்களுடன் இணைகிறேன். உங்கள் முடிவில்லாத ஆதரவிற்கு நன்றி” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: 'குட், பேட், அக்லி' பாடல் சர்ச்சை.. இளையராஜா எதிர்பார்ப்பது இதை மட்டும்தான்.. இயக்குநர் சி.எஸ். அமுதன் நெகிழ்ச்சி!

    மேலும் படிங்க
    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    சினிமா
    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..!  இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    உலகம்
    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    உலகம்
    கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!

    கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..!  இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    உலகம்
    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    உலகம்
    கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!

    கீழடி ஆய்வு.. நொய்டாவுக்கு இடமாற்றப்பட்டார் அமர்நாத்.. அதிர்ச்சியில் தமிழகம்! வலுக்கும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்

    ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share