• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெருங்கிய இடைத் தேர்தல்... வெற்றி யாருக்கு.? இன்று முதல் சீமான் அனல் பிரச்சாரம்.!!

    இடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் இன்று முதல் பரப்புரை மேற்கொள்கிறார்.
    Author By Nila Mon, 21 Sep 2026 09:27:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman by election campaign

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தனது பரப்புரையை இன்று முதல் தொடங்கியுள்ளார். அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இரண்டு இடைத்தேர்தல்களும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.

    தாராபுரம் தொகுதியில் மு. கார்த்திகாவும், மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமனும் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கியுள்ளனர். இந்த இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம், திமுக, அதிமுக, இடதுசாரி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என பலதரப்பு போட்டி நிலவுகிறது.சீமான் இன்று முதல் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை தாராபுரத்தில் தனது முதற்கட்ட பரப்புரையை மேற்கொள்ள உள்ளார்.

    By election

    அதைத் தொடர்ந்து செப்டம்பர் 26, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதுராந்தகத்தில் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த பரப்புரைகளின் மூலம் கட்சி வேட்பாளர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தி, தொகுதி மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்து ஆதரவை திரட்டும் முயற்சியாக இது அமைந்துள்ளது. தாராபுரம் திருப்பூர் மாவட்டத்திலும், மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டத்திலும் அமைந்துள்ள தனி தொகுதிகள் ஆகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் பதவி ராஜினாமா செய்ததை அடுத்து இந்த தொகுதிகள் காலியாகி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: வீரியமெடுக்கும் டெங்கு பரவல்... அலட்சியத்தின் உச்சம்... சீமான் கண்டனம்.!!

    சீமானின் பரப்புரை தொடக்கம் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது உரைகளில் தமிழர் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தி வருவது வழக்கம். இந்த இடைத்தேர்தலிலும் அதே அணுகுமுறையுடன் களத்தில் இறங்கியுள்ளார். தாராபுரத்தில் உள்ளூர் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள், விவசாய நெருக்கடிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுராந்தகத்திலும் இதேபோல் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை முன்னிலைப்படுத்தி பரப்புரை நடைபெறும்.இரு தொகுதிகளிலும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, பரப்புரை வேலைகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி தனது சுயநிலை கொள்கையை வலியுறுத்தி தனித்து போட்டியிடுவதைத் தேர்ந்தெடுத்துள்ளது. சீமானின் நேரடி பங்கேற்பு கட்சி வேட்பாளர்களுக்கு கூடுதல் உந்துதலை அளிக்கும் என கட்சி தரப்பில் நம்பப்படுகிறது. 

    இதையும் படிங்க: உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை பறிப்பதா.? இதுதான் ஜனநாயகன் ஆட்சியா.? விளாசிய சீமான்..!!

    மேலும் படிங்க
    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    உலகம்
    ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

    ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

    அரசியல்
    நடிகை அம்பிகா மீது தங்கை ராதா பரபரப்பு புகார்.!! ரூ.46 கோடி காசோலை மோசடி என குற்றச்சாட்டு..!

    நடிகை அம்பிகா மீது தங்கை ராதா பரபரப்பு புகார்.!! ரூ.46 கோடி காசோலை மோசடி என குற்றச்சாட்டு..!

    சினிமா
    விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா.? சர்க்கஸ் அரசாங்கம்...! உதயநிதி காட்டம்.!!

    விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா.? சர்க்கஸ் அரசாங்கம்...! உதயநிதி காட்டம்.!!

    தமிழ்நாடு
    விறுவிறு இடைத்தேர்தல்... வரும் 26 முதல் உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..! வெற்றி வசமாகுமா.?

    விறுவிறு இடைத்தேர்தல்... வரும் 26 முதல் உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..! வெற்றி வசமாகுமா.?

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    ஊரே அதிர கேட்ட அலறல் சத்தம்... கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு... எஸ்.பி.வங்கிக்குள் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

    உலகம்
    ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

    ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

    அரசியல்
    விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா.? சர்க்கஸ் அரசாங்கம்...! உதயநிதி காட்டம்.!!

    விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா.? சர்க்கஸ் அரசாங்கம்...! உதயநிதி காட்டம்.!!

    தமிழ்நாடு
    விறுவிறு இடைத்தேர்தல்... வரும் 26 முதல் உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..! வெற்றி வசமாகுமா.?

    விறுவிறு இடைத்தேர்தல்... வரும் 26 முதல் உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..! வெற்றி வசமாகுமா.?

    தமிழ்நாடு
    சவுதியில் அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்! மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகலாம்- அமெரிக்கா வார்னிங்!

    சவுதியில் அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்! மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகலாம்- அமெரிக்கா வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share