சில சமயங்களில் சினிமாக்களில் திறமைகளை விட அதிர்ஷ்டங்கள் என்பது ஒருமுறைதான் நடக்கும்.

அது ஒருவரது வாழ்வில் கிடைக்கும் பொழுது அந்த அதிர்ஷ்டத்தை பிடித்துக் கொண்டார்கள் என்றால் அவர்களது வாழ்க்கை புகழின் உச்சத்திற்கே சென்று விடும் என்றே கூறலாம்.
இதையும் படிங்க: விவாகரத்து செய்த கணவர்.. சட்டபோராட்டம் நடத்திய பெண்..! உண்மை சம்பவத்தை கூறும் HAQ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அதற்கு உதாரணமாக இன்று விளங்குபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கோலிவுட் பாலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா..

தற்பொழுது 1000 கோடி 2000 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் நடிகை என்ற பெயரை பெற்று இருக்கிறார்.

இன்றும் இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளங்கள் புடை சூழ காத்திருப்பதால் இவருக்கு சினிமாவில் மார்க்கெட் என்பது குறையாமலே இருக்கிறது.

இப்படி இருக்க சமீப காலத்தில் கன்னட மக்களின் பல வெறுப்புகளை வாரிக் குவித்த நடிகை ராஷ்மிகா மந்தனா அவை அனைத்திலும் இருந்து முற்றிலுமாக நீங்கி படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: அதிரடியாக வெளியானது அகண்டா-2 தாண்டவம் படத்தின் டீசர்..! நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!