சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை மதுமிதா, தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான இவர், தற்போது விஜய் டிவியின் ‘அய்யனார் துணை’ தொடரில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: பாவாடை சட்டையில் இளசுகளை மயக்கும் நடிகை மதுமிதா..!! சீரியலை விட.. ரியல் போட்டோவுல அசத்துறாங்களே..!

சீரியலில் குடும்பப் பாங்கான தோற்றத்தில் ரசிகர்களைக் கவரும் மதுமிதா, தற்போது குட்டை உடையில் ஸ்டைலிஷாகப் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

சின்னத்திரையைப் பொறுத்தவரையில், ஒரு நடிகை மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

குறிப்பாக, குடும்பக் கதைகளை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள், தினமும் ரசிகர்களின் வீடுகளுக்குள் தங்களது நடிப்பின் மூலம் இடம்பிடித்து விடுகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவராக மதுமிதா இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: பாவாடை சட்டையில் இளசுகளை மயக்கும் நடிகை மதுமிதா..!! சீரியலை விட.. ரியல் போட்டோவுல அசத்துறாங்களே..!