• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!

    ஈழத்தமிழருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Nila Tue, 13 Oct 2026 17:32:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilian ntk seeman Saudi Arabia

    சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழர் சிவராசா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து, அவரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.தம்பி அனோஜன் தனது தாய்நிலத்தை விட்டு பொருளாதாரத் தேடலுக்காக சவுதி நாட்டிற்குச் சென்றவர். மதம் மற்றும் இறைக்கோட்பாடுகள் சார்ந்து சமூக வலைத்தளத்தில் விமர்சனக் கருத்துகளைப் பதிவிட்டதற்காக அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

    ஆனால் அவர் அந்தப் பதிவுகளை உடனடியாக நீக்கியதோடு, தனது தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியுள்ளார்.விளைவை அறியாது மற்றவர் உணர்வைக் காயப்படுத்தும் விதமாகச் செயல்பட்ட தவறுக்கு முழுமையாக வருந்தி திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் அவரைத் தண்டிப்பது ஏற்புடையதல்ல. உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும், தனது கருத்தின் விளைவை உணர்ந்து பதிவுகளை நீக்கி மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறது.

    ntk

    இருபத்தோறாம் நூற்றாண்டில் இணையதளத்தில் எழுதிய கருத்துக்கு மரணத்தண்டனை விதிப்பது மிக மோசமான முன்னுதாரணமாகும்.அன்பையும் இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகைய தவறைச் செய்து வரலாற்றுப் பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று நபிகள் நாயகம் போதித்துள்ளார்.

    இதையும் படிங்க: மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    தனது நாவாலும் கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர் என்றும் அவர் உரைத்துள்ளார். நபி பெருமானார் காட்டிய அன்பு வழியில் நின்று அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி அரசு வழங்க வேண்டும் என்பதே உலகெங்கும் வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்பார்ப்பு.உலகம் தழுவி வாழும் மானுடப் பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இந்த மரணத்தண்டனைக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் அவையும் சவுதி அரசோடு பேசி தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: ஓயாத பட்டினப்பாக்கம் பிரச்சனை..! மக்களுக்கு ஒரு சட்டம்... அரசுக்கு ஒரு சட்டமா.? சீமான் தாக்கு.!

    மேலும் படிங்க
    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    தமிழ்நாடு
    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    தமிழ்நாடு

    'தினக்கூலி தொழிலாளியின் மகன் நான்': மோடி அமைச்சரவை அனுபவம் குறித்து எல். முருகன் உருக்கம்!

    தமிழ்நாடு
    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share