• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டி.கே சிவக்குமாரை அவமதித்தாரா ராகுல் காந்தி..?? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! நடந்தது என்ன..??

    இந்தக் காட்சிகளைக் கொண்டு, கர்நாடக முதல்வரை அவமதித்ததாக ராகுல் காந்தி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    Author By Shanthi M. Tue, 13 Oct 2026 16:44:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul-gandhi-alleged-snub-of-karnataka-cm-dk-shivakumar-in-delhi-march

    டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பேரணியில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர மறுஆய்வு (SIR) நடவடிக்கையை ரத்து செய்யவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவும் கோரி ராகுல் காந்தி தலைமையில் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணியில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். பெரும் கூட்ட நெரிசலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ராகுல் காந்தி தொடர்பான இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

    முதல் வீடியோவில், நெருக்கமாக வந்த ஒருவரை ராகுல் காந்தி தனது கையால் வயிற்றில் ஓங்கி குத்துவதுபோல் காணப்படுகிறது. அடுத்ததாக வெளியான மற்றொரு வீடியோவில், வேகமாக நடந்து செல்லும் ராகுல் காந்தி, அருகில் நடந்து வந்த டி.கே. சிவக்குமாரின் குர்தாவைப் பிடித்து பின்னால் இழுப்பதுபோல் தெரிகிறது. அதன்பிறகு பின்னால் வந்தவர்கள் சிவக்குமாரை கண்டுகொள்ளாமல் முன்னேறிச் செல்வதும் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகளைக் கொண்டு, கர்நாடக முதல்வரை அவமதித்ததாக ராகுல் காந்தி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: பிறர் சொல்வதை அப்படியே ஏற்காமல், சுயமாக சிந்திக்க வேண்டும்!! மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்..!!

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா எக்ஸ் தளத்தில் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பரம்பரை அதிகாரத்தின் ஆணவத்திற்கு முகம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    DK Shivakumar

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் வைத்து கர்நாடக முதல்வர் வீரேந்திர பட்டீலைப் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்த நிகழ்வை நினைவுபடுத்தி, சாலையின் நடுவே சிவக்குமாரின் ஆடையைப் பிடித்து இழுத்தது வரை காங்கிரஸ் வம்சவாத அதிகார மனப்பான்மை மாறவில்லை எனச் சாடியுள்ளார். 

    மேலும், டி.கே. சிவக்குமார் கர்நாடகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்பதால், இது 7 கோடி கன்னட மக்களின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும், ராகுல் காந்திக்கு எந்த நிர்வாகப் பதவியோ அரசியலமைப்பு அதிகாரமோ இல்லாத நிலையில் இவ்வாறு நடப்பது கட்சி மேலிடத்திற்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை குறித்த கேள்விகளை எழுப்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    https://x.com/Tejasvi_Surya/status/2109854544972976481?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2109854544972976481%7Ctwgr%5E37261dfda546508e8969e6a21852ee89e29972e5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Fbangalore%2Frahul-gandhi-alleged-snub-of-karnataka-cm-dk-shivakumar-in-delhi-march-837873.html

    SIR நடவடிக்கையில் கோடிக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு எதிராக முன்னதாக அக்டோபர் 6ஆம் தேதியும் இதேபோன்ற பேரணி நடைபெற்று, தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். நேற்றைய பேரணியில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதில் பல குறைபாடுகள் இருப்பதாக நீதிமன்றப் பதிவேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தச் சர்ச்சைகள் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக உள்ளன.

    இதையும் படிங்க: “தைரியம் இருந்தா ராஜினாமா செய்ங்க..!” ராகுல் காந்தியை நோக்கி நிதின் நபின் காட்டமான கேள்வி..!!

    மேலும் படிங்க
    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    இந்தியா
    "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!

    "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காலையில் வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய 3 உணவுகள்.. குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க டாக்டர் அட்வைஸ்..!!

    காலையில் வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய 3 உணவுகள்.. குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க டாக்டர் அட்வைஸ்..!!

    உடல்நலம்
    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    இந்தியா
    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    இந்தியா

    "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    இந்தியா
    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    தமிழ்நாடு
    சூப்பர்.! தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து 4 ஆம் இடம்..! எதில் தெரியுமா.? விளாசிய ஸ்டாலின்..!!

    சூப்பர்.! தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து 4 ஆம் இடம்..! எதில் தெரியுமா.? விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share