• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    "தக் லைஃப்": சிம்புவின் இன்ட்ரோ வீடியோ சாங் ரிலீஸ்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

    தக் லைஃப் படத்தின் சிம்புவின் இன்ட்ரோ வீடியோ சாங் ரிலீஸாகி உள்ளது.
    Author By Bala Sun, 22 Jun 2025 15:43:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-thuglife-thuglifemovie-thuglifemoviesongs-tamilc

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியானது. 

    thug life movie

    இந்த சூழலில் சமீபத்தில் நடிகர் சிம்பு கூறுகையில், " தக்லைஃப் படத்த்தில் என்னை நடிக்க கூப்பிட்டார் மணி சார். ஆனால் சில காரணங்களால் என்னால் அப்படத்தில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் மீண்டும் அதே வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால் அது சாதாரணமாக வரவில்லை கமல் சார் கூட வந்தது. ஆதலால் இந்த நேரத்தில் கமல் சாருக்கும் மணிரத்தினம் சாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு அரிய விதமான கேரக்டரை எனக்கு கொடுத்ததற்காக உங்கள் இருவரையும் என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் என்றார்.

    இதையும் படிங்க: கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு NO..! கமல் மன்னிப்பு கேட்காமல் படம் ஓடாது - நீதிபதி திட்டவட்டம்..!

    thug life movie

    பலரது கவனத்தையும் இரத்த திரைப்படத்தை குறித்து பார்க்கும் பொழுது, அப்பா மகனுக்கு இடையே நடக்கும் அதிகார மோதல்களை குறித்த படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எப்படி செக்கச்சிவந்த வானத்தில் பிரகாஷ்ராஜ் இறப்புக்குப் பின்பு மூன்று மகன்களும் அந்த சீட்டைப் பிடிக்க அடித்துக் கொள்கிறார்களோ அதே போலத்தான் இப்படத்திலும்  நடக்கிறது. மேலும் த்ரிஷாவிற்காக சிம்புவும் கமல் ஹாசனும் அடித்து கொள்வதை போல் படம் உள்ளது என ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வந்தனர்.

    thug life movie

    இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள "ஓ மாறா" பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. 'ஜம்பப்பா மன்னாரே' என தொடங்கும் இப்பாடலின் வரிகள் அனைவரையும் கவர்ந்து இருந்தது. அதன்படி,

    ஜம்பப்பா மன்னாரே
    லம்பாபா மன்னாரே
    ரம்பா சொல்லமா செஞ்சாரே (2)
    ஓ மாரா!

    ஒருலே சிங்கம்-ஆ சிம்பிள்-ஆ சிங்கிள்-உஹ் சூதுரா சின்னம் நான் தேய் ! 
    பங்கமா பார்ப்பேன்.. உங்கள பணிவு-ஆ இருகா உடுவேன் தேய் !
    நேருலே தங்கமா ஜோலிபேன்-னு நம்பி நீ வந்தேனா தருவேன் கை !
    ஏர்-லே சத்தமா வெடிக்கும் வெடி நான் உனக்கு தெரியாத வாய் ! 

    ஓ இருக்குறே மனசு, நான் காரம் வெச்சு புடிக்கிற டார்கெட்..
    en மார்க்-லே நிக்கிற ஆளுக்கு நம்பிக்கை இல்லே bro !
    தெறிகிடு தோட்டா ! நான் குடுகுறேன் எச்சரிக்கை !
    உன்னே எனக்குள்ளே இருக்குறே வெருப்புலே முடிபெண் ஜிலோ !
    ஒரு காசோலை ஒன்று இரண்டு மூன்று! துப்பாக்கி முனையில் முடிகிறே பொழுதுபோக்கு!

    ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு ஆயிரம் யானை-யின் பலம் !
    யார் தடுத்தாளும் அதை போரிட்டு முடிகிற குணம் !
    இது யாருக்கும் அடங்காத ரணம் !
    இங்கே அவனுக்கும் பயம் இல்லே டா 

    thug life movie

    என்ற வரிகளுடன் பால் டப்பா எழுதி பாடியுள்ள சிம்புவின் இண்ட்ரோ பாடலான 'ஓ மாறா' பாடலின் வீடியோ பாடலை தற்பொழுது படக்குழு வெளியிட்டு உள்ளனர். 

    இதையும் படிங்க: அடி மேல அடி விழுந்துட்டே இருக்கே.. நாவலில் இருந்து எடுக்கப்பட்ட தக் லைப் படம்...! டென்ஷனில் மணிரத்தினம்...!

    மேலும் படிங்க
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்
    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

    ஆப்கானிஸ்தானை மிரட்டிய ஹசன் மஹ்மூத்: டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை படைத்து வங்கதேசம் அசத்தல்!

    கிரிக்கெட்
    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்
    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    நடுவானில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கம்!

    இந்தியா
    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு
    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share