• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகை சிம்ரன் வெளியிட்ட ஹார்ட் டச் வீடியோ வைரல்.. குவியும் பாராட்டால் குஷியில் நடிகை..!

    நடிகை சிம்ரன் வெளியிட்ட ஹார்ட் டச் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
    Author By Bala Thu, 05 Jun 2025 14:13:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-touristfamily-actorsimran-actor-simranfans-tamil

    சமீபத்தில் நடக்கற அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் முன்னாள் காதலியாக வந்து, தற்பொழுது உள்ள பல இளசுகளின் மனதையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார் நடிகை சிம்ரன். மேலும் இப்படத்தில் வந்த "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடலை கேட்டதில் இருந்து இணையத்தில் சிம்ரன் ஆடிய நடனத்தை பார்க்க வரும் கூட்டமும் பெருகியுள்ளது. 

    actor simran

    இப்படி பட்ட சிம்ரன் தமிழ் திரையுலகில் 1997ம் ஆண்டு வெளியான "ஒன்ஸ்மோர்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை அடுத்து நடிகை சிம்ரன் தமிழில் பல படங்களில் நடிக்க அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும், 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு படத்திற்கு ரூ.75லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகையும் இவர் தான். இதனை அடுத்து, தமிழ் திரையுலகில் மட்டும் 10 விருதுகளை இதுவரை வென்றுள்ளார். மேலும், 4 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். 

    இதையும் படிங்க: நடிகர் விஜயின் பிடியில் ஜனநாயகன்.. அனுமதி பெற காத்திருக்கும் பட குழுவினர்..!

    actor simran

    மும்பையில் பிறந்து வளர்ந்த சிம்ரன் தமிழில் இதுவரை, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், அவள் வருவாளா, கொண்டாட்டம், நட்புக்காக, ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, உன்னை கொடு என்னை தருவேன், பிரியமானவளே, 12 B, பார்த்தாலே பரவசம் , பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ரமணா, கன்னத்தில் முத்தமிட்டாள், யூத், கோவில்பட்டி வீரலட்சுமி, உதயா, பிதாமகன், நியூ, ஆய்த எழுத்து, நம் நாடு, சத்தம் போடாதே, சேவல், வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை, தநா -07 அல 4777, பேட்ட, பாவ கதைகள், மகான், ராக்கெட்ரி: நம்பி விளைவு, கேப்டன், அந்தகன், குட் பேட் அக்லி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  

    actor simran

    இந்த நிலையில், சமீபத்தில் நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சிம்ரனை கண்ட ரசிகர்கள் அனைவரும் அவரை நிறைய படங்களில் நடிக்க சொல்லி பாச மழை பொழிந்து வருவதால் நடிகை சிம்ரன், இனி அடுத்தடுத்து குடும்ப சென்டிமெண்ட் கதைகளில் பெரும்பாலும் நடிக்க திட்டமிட்டுள்ளேன்.

    actor simran

    அதேபோல இனி வரும் காலங்களில் சண்டைபோடும் ஆக்சன் வேடங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன். மேலும், கொஞ்ச நாள் நடிப்புக்கு லீவு விடுகிறேன். காரணம் தற்போது லண்டனில் உள்ள எனது மூத்த மகன் படிப்பு சம்பந்தமாக அவருக்கு உதவியாக இருக்கிறேன். விரைவில் இந்தியா திரும்புவேன். வந்த பின்பு அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் நடித்து கலக்குவேன் என தெரிவித்தார். 

    actor simran

    இந்த நிலையில், அவர் லண்டனில் இருந்து மீண்டும் இந்தியா வந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு ஆதாரமாக சிம்ரன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி, சிம்ரன் தனது மகனின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    actor simran

    அதில் அவரது மகன் பள்ளி படிப்பை முடித்த வீடியோவையும் சேர்த்து பெருமையாக தான் வெளியிட்டுள்ளார். சிறுவயதில் இருந்து எடுக்கப்பட்ட அவரது மகனின் புகைப்படத்தை அதில் இணைத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: தக் லைஃப் ரிலீஸ் நேரத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ..! படத்தின் காட்சிகள் அதில் இடம்பெற்றதால்...? 

    மேலும் படிங்க
    தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!

    தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!

    கிரிக்கெட்
    அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாமக-விற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

    அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாமக-விற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! இந்தி பெயர் நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

    அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! இந்தி பெயர் நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    தமிழ்நாடு
    மிச்சர் கடை உரிமையாளர் கொலையில் அதிரடி திருப்பம்... செல்போன் மூலம் சிக்கிய குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    மிச்சர் கடை உரிமையாளர் கொலையில் அதிரடி திருப்பம்... செல்போன் மூலம் சிக்கிய குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share