• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரசிகர்கள் மத்தியில் எழுந்த "லேடி சூப்பர் ஸ்டார்" பிரச்சனை..! ஒரே பதிவில் ஸ்டாப் செய்த நடிகை த்ரிஷா..!

    ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டார் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை த்ரிஷா.
    Author By Bala Sat, 12 Apr 2025 11:05:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-trisha-trishainstagram-trishaphotos-tamilcinema

    மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் வெளியான சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட் ஆனது. இவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி தான். ஆக விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த '96 திரைப்படம்' மாபெரும் ஹிட்டானது.

    இந்த படத்தை த்ரிஷாவின் காம்பேக் படமாக பார்த்தனர் தமிழ் ரசிகர்கள். குறிப்பாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் த்ரிஷாவையே பலரும் நோக்கினர். அந்த அளவிற்கு இந்த படத்தின் மூலம் மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    Trisha

    இப்படி, 21 ஆண்டுகளாக, சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வரும் த்ரிஷா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் மாஸ் காண்பித்து இருக்கிறார் த்ரிஷா. அதுமட்டுமல்லாமல் தற்போது கமல் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் "தக் லைஃப்" படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும்,  தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.

    இதையும் படிங்க: நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஹீரோயின்கள்... சம்பளத்தை உயர்த்தியதால் வேதனையில் தயாரிப்பாளர்கள்..!

    Trisha

    இப்படி பட்ட திரிஷாவின் ஆரம்ப வாழ்க்கை, "மிஸ் இந்தியா" மற்றும் "மிஸ்.மெட்ராஸ்" போன்ற அழகி போட்டியில் தொடங்கியது. அதில் பங்குபெற்று வெற்றி பெற்ற நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு 'ஜோடி' என்ற திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இதனை அடுத்து, இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான "லேசா லேசா" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக அறிமுகமானார். 

    Trisha

    இதுவரை ஜோடி, குஷி, மௌனம் பேசியதே, சாமி, அலை, லேசா லேசா, மனசெல்லாம், எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆய்த எழுத்து, ஜி, ஆறு, திருப்பாச்சி, ஆதி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், கிரீடம், பீமா, வெள்ளித்திரை, குருவி, அபியும் நானும், சர்வம், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு, மங்காத்தா, என்றென்றும் புன்னகை, சமர், தூங்காவனம், சகலகலா வல்லவன், பூலோகம், என்னை அறிந்தால், கொடி, அரண்மனை 2, நாயகி, மோகினி, 96, பேட்ட, பரமபதம் விளையாட்டு, பொன்னியின் செல்வன் (PS 1), ராங்கி, லியோ, பொன்னியின் செல்வன் 2, தி ரோடு, குற்றப்பயிற்சி, தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை த்ரிஷா. 

    Trisha

    இந்த சூழலில், திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் திரிஷா இணைந்து சிறப்பாக நடித்து இருந்த நிலையில், திரிஷாவின் ரசிகர்கள், சினிமாவில் ஒரே ஒரு லேடி சூப்பர் ஸ்டார்தான். அது எங்கள் திரிஷாதான் என்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஆனால் இதற்கு நயன்தாராவின் ரசிகர்கள், குட் பேட் அக்லி படத்தில் திரிஷா மிகவும் மோசமாக நடித்திருக்கிறார். இன்றுவரை அவருக்கு நடிப்பும் வரவில்லை, சொந்த குரலில் பேசவும் வரவில்லை என விமர்சனம் செய்து வருகின்றனர்.

    Trisha

    இந்நிலையில், இதனை பார்த்து கடுப்பான திரிஷா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டார். அந்த பதிவில், 'ஷப்பா, டாக்ஸிக் மக்களே, உங்களுக்கெல்லாம் எப்படி தான் தூக்கம் வருகிறதோ. சோசியல் மீடியாவில் அறிவுகெட்டதனமாக மற்றவர்கள் பற்றி பதிவு போடுவதுதான் உங்களுக்கு வேலையா.

    உங்களுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். இது ஒரு கோழைத்தனம். காட் பிளஸ் யூ' என்று ஒரே வரியில் அனைவருக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை திரிஷா.

    இதையும் படிங்க: ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி ப்ரியா!

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share