• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    திகில் கிளப்பும் விஜய் ஆண்டனியின் "மார்கன்"..! படத்தின் முதல் 6 நிமிட வீடியோவால் அரண்டு போன ரசிகர்கள்..!

    விஜய் ஆண்டனியின் "மார்கன்" படத்தின் முதல் 6 நிமிட திகில் கிளப்பும் வீடியோவால் ரசிகர்கள் படத்தை காண ஆர்வத்தில் உள்ளனர்.
    Author By Bala Thu, 26 Jun 2025 11:51:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-antony-release-maarge-movie-first-6-minutes-video-tamilcinema

    விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் வளர்ந்து வரும் நடிகராகவும் உள்ளார். இவரது நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் ஒருவித கருத்தை முன்வைத்ததாக இருக்கும். அதனாலேயே இவரது படங்களை பார்க்க ஒரு கூட்டம் ஆவலாகவே உள்ளது. படத்தில் எப்படி கலக்குவாரோ அதே போல் பாடுவதிலும் பாடலை உருவாக்குவதிலும் வல்லவர் என்றே சொல்லலாம். 

    Vijay Antony

    அந்தவகையில், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்து தற்பொழுது இயக்குனராக மாறி இருக்கும் லியோ ஜான் பால் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் படமாகவே உருவாக்கப்பட்ட இப்படம் ஜூன் மாதம் 27ம் தேதியான நாளை வெளியாக உள்ளது. 

    இதையும் படிங்க: எஸ்கேவின் 'பராசக்தி' பட டைட்டிலை கொடுக்க இதுதான் காரணம்..! உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி..!

    Vijay Antony

    சமீபத்தில் `மார்கன்' படத்தின் ட்ரெயிலர் வெளியானது. இப்பட ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி அனைவரையும் கவரும் வண்ணம் ஒருபகுதி முகம் தீயினால் கருகியிருக்கும் மேக்கப்புடன் வந்து பயமுறுத்தினார். பின்னர் ட்ரெய்லரை வெளியிட்ட அவர், தனது கருத்தை பதிவு செய்தார். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, "இந்த படத்திற்கு இசை நான் தான் அமைத்துள்ளேன். நடிகராகவும் நான் நடித்துள்ளேன். இப்படம் ஃபேண்டஸி கலந்த க்ரைம் திரைப்படம் என்பதால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருக்கும் என்றார். 

    Vijay Antony

    மேலும், இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, விஜய் ஆண்டனி, டெவில் வெளிய வர பார்க்கும் என சொல்ல, எடிட்டிங் அற்புதமாக இருந்தது. மேலும் இதுவரை சைக்கோ கில்லர் என்று பார்த்தால் கடத்தி கொடூரமாக கொலை செய்யும் படங்களை போல் இப்படம் அல்லாமல் சற்று வித்தியாசமாக உடலை கருக வைத்து கொலைசெய்யும் சைக்கோ வில்லன் படமாக தெரிகிறது. இப்படி பட்ட சைக்கோ வில்லனை கண்டுபிடிக்க களமிறங்கும் விஜய் ஆண்டனியும் அந்த கிரிமினலால் பாதிக்கப்படுகிறார். பின் பல போராட்டங்களுக்கு பின் சைக்கோவின் வாயிலேயே உண்மையை வர வைக்கும் விதமாக படத்தின் ட்ரெய்லர் இருந்தது. 

    Vijay Antony

    இப்படி இருக்க, இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முதன் 6 நிமிட காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த காட்சிகளில், " ஒரு பெண்ணை காப்பாற்ற விஜய் ஆண்டனி டீம் முயற்சிப்பதை போன்று காண்பிக்கப்பட்டு, ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை காண்பிக்கின்றனர். அதில், ஒரு பெண் தனது காதலனிடம் பேசிவிட்டு வீடு திரும்புகிறாள். அப்பொழுது மறைந்திருக்கும் ஒருவர் அவளின் கழுத்து பின்புறம் உள்ள தண்டுவட பகுதியில் ஒரு மருந்தை ஊசி மூலமாக செலுத்திய உடன், அவள் உடல் முழுவதும் கருப்பாக மாறி இறந்து விடுகிறாள். பின்பு காலையில் தூய்மை பணியாளர்கள் அவளுடைய சடலத்தை குப்பை தொட்டியில் இருந்து எடுக்கிறார்கள். 

    Vijay Antony

    பின்பு இந்த செய்தி காட்டு தீ போல் இணையத்தில் வைரலாக, மும்பையில் உள்ள விஜய் ஆண்டனிக்கு இந்த தகவல் சொல்லப்படுகிறது. உடனே மரித்துப்போன பெண்ணின் புகைப்படத்தை பார்த்த பின்பு தனது மகளுக்கும் இதேபோன்ற துயர சம்பவம் நடந்திருப்பதை நினைத்து பார்த்து, இனி இதுபோன்று யாருக்கும் நடக்க கூடாது என முடிவெடுத்த விஜய் ஆண்டனி, சென்னைக்கு வருகிறார்" இப்படியாக அந்த 6 நிமிட வீடியோவில் இருப்பதால் இதனை பார்த்த அனைவரும் விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தை காண ஆவலாக உள்ளனர்.  

    Vijay Antony

    மேலும் நாளை வெளியாக இருக்கும் இப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் எனவும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மாஸ் ஹிட் கொடுக்கப்போகும் விஜய் ஆண்டனியின் படம்..! ட்ரெய்லரில் தெறிக்க விட்ட திரில்லர் காட்சிகள்...!

    மேலும் படிங்க
    பிரியங்கா சோப்ராவை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமார்..! ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அசத்தல்..!

    பிரியங்கா சோப்ராவை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமார்..! ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அசத்தல்..!

    சினிமா
    தன்னை உருவ கேலி செய்த நெட்டிசன்கள்.. கலாய்த்து வீடியோ வெளியிட்ட நடிகை..

    தன்னை உருவ கேலி செய்த நெட்டிசன்கள்.. கலாய்த்து வீடியோ வெளியிட்ட நடிகை.. 'தக்' பதிலடி..!

    சினிமா
    யு-டர்ன் அடித்த மழை... கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்... வார்னிங் கொடுத்த வானிலை மையம்!!

    யு-டர்ன் அடித்த மழை... கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்... வார்னிங் கொடுத்த வானிலை மையம்!!

    தமிழ்நாடு
    நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம்..! பேசாம நடிக்கவே போயிருங்க ஸ்டாலின்.. நார் நாராக கிழித்த அண்ணாமலை..!

    நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம்..! பேசாம நடிக்கவே போயிருங்க ஸ்டாலின்.. நார் நாராக கிழித்த அண்ணாமலை..!

    தமிழ்நாடு
    85 வயது மூதாட்டியை அடித்தே கொன்ற நிர்வாகி.. அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்..!

    85 வயது மூதாட்டியை அடித்தே கொன்ற நிர்வாகி.. அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்..!

    தமிழ்நாடு
    தமிழகமே அதிர்ச்சி... 15 டன் போலி - வேளாண் துறை உதவி இயக்குநர் அதிரடி உத்தரவு..!

    தமிழகமே அதிர்ச்சி... 15 டன் போலி - வேளாண் துறை உதவி இயக்குநர் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாக்., பெண்ணுக்கு ராணுவ ரகசியங்கள் கசிந்தது எப்படி?  கடற்படை ஊழியரை ஆட்டிப்படைத்த ஆன்லைன் மோகம்..!

    பாக்., பெண்ணுக்கு ராணுவ ரகசியங்கள் கசிந்தது எப்படி? கடற்படை ஊழியரை ஆட்டிப்படைத்த ஆன்லைன் மோகம்..!

    இந்தியா
    அதிமுக பிரமுகர் லாரி ஏற்றிக் கொலை? திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறி விட்டதா?  கொந்தளிக்கும் இபிஎஸ்..!

    அதிமுக பிரமுகர் லாரி ஏற்றிக் கொலை? திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறி விட்டதா? கொந்தளிக்கும் இபிஎஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share