• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகர் விஜயை பங்கமாக கலாய்த்த Grok செயலி.. போஸ்ட் போட்டு கொந்தளித்த ரசிகர்கள்...!

    தமிழகத்தின் மிக மோசமான பட வரிசையில் நடிகர் விஜயின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
    Author By Bala Thu, 27 Mar 2025 18:51:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-suramovie-pulimovie-bairava-jilla-thalaiva

    தமிழ் திரையுலகில் தளபதியாக விளங்கும் நடிகர் விஜயை சினிமாவில் நுழைத்த பெருமை அவரது தந்தையான எஸ். ஏ.சந்திரசேகர் தான். இவர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்த விஜய். இன்று அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அளவிற்கு வளர்ந்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்தவர், நாளடைவில் அவரது தந்தையின் உதவியுடன் கதாநாயகனாக  அறிமுகமான முதல் திரைப்படம் "நாளைய தீர்ப்பு". 

    bairava

    இப்படத்தில் விஜயை பார்த்த மக்கள் முதலில் அவரை ஏற்று கொள்ளவில்லை அதன் பின், நடிகர் விஜயகாந்த்துடன் "செந்தூரப் பாண்டி" என்ற திரைப்படத்தில் விஜய் இணைந்து நடித்தார். அடுத்து விஜய் நடித்த "ரசிகன்" படத்தில் இவரது நடிப்பை பார்த்த பின்பு இவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த ரசிகர்கள் நாளடைவில் அவருக்கு "இளைய தளபதி" என்ற அடைமொழி பெயர் வைத்து கொண்டாடினர். இப்படி பல படங்களில் நடித்த விஜயின் முதல் பத்து படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதன்பின் வந்த அனைத்து படங்களும் ஹிட் ஆக ஆரம்பித்தது. 

    இதையும் படிங்க: அஷ்வத் மாரிமுத்துவை அழவைத்த நடிகர் விஜய்.. இப்படி பண்ணிட்டாரே.. போஸ்ட் போட்டு இயக்குனர் கதறல்..!

    bairava

    இதனை தொடர்ந்து, 1996-ல், இயக்குநர் விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் வரிசையாக  லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, மின்சாரக் கண்ணா என 90காலங்களை தாண்டி 2000த்திலும் காலடி எடுத்து வைத்தார். அதில்  கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜஹான், யூத் ,பகவதி, வசீகரா, சிவகாசி, போக்கிரி, குருவி, தெறி,பிகில்,வாரிசு, மெர்சல் என பல படங்களை நடித்து தனது கடின உழைப்பால் இன்று ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.

    bairava

    இப்படி பட்ட நடிகர் விஜய் தற்பொழுது தனது அரசியல் வாழக்கையை முற்றிலும் விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். அதற்காக தனது கடைசி படமான ஜனநாயகம் திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். இப்படம் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

    இப்படி இருக்க, ட்விட்டர் வாசி ஒருவர், Grok செயலியிடம், தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் மிகவும் மோசமான படங்கள் எது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, அந்த செயலி, சற்றும் தாமதிக்காமல் நடிகர் விஜய் படங்களைப் பட்டியலிட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த டுவிட்டர் வாசி தனது எக்ஸ் தளபக்கத்தில் அதனை பகிர்ந்து உள்ளார். 

    bairava

    விஜயின் மோசமான பட பட்டியலில் முதலில் இருப்பது விஜயின் 50-வது திரைப்படமாக 2010ம் ஆண்டு வெளியான "சுறா", எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில், மணி ஷர்மா இசையில்,விஜய், தமன்னா, தேவ் கில், ஸ்ரீமன், மதன்பாபு, ரியாஷ் கான், ராதாரவி, வையாபுரி, யுவராணி, இளவரசு, மூர்த்தி மற்றும் வடிவேலு ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் "சுறா". இப்படத்தில் மீனவராக இருக்கும் சுறா,தனது மக்களது வீடுகளை இடித்து அவர்களை வெளியே அனுப்ப போராடும் அரசியல் வாதியை பழிவாங்க, பணக்கார கேங்ஸ்டராக மாறி மக்களுக்கு நல்லது செய்வார். 

    bairava

    இரண்டாவதாக 2013ம் ஆண்டு பல பிரச்சனைகளை சந்தித்து வெளியான "தலைவா" திரைப்படம். சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிப்பில், ஏ. எல். விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாகவும், அவருக்கு இணையாக அமலா பாலும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்தியராஜும், மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும் நடித்துள்ளனர். முற்றிலும் அரசியல் சார்ந்த இத்திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு முதலில் அண்டை மாநிலங்களில் வெளியானது. அதற்கு பிறகு 12 நாட்கள் கழித்து தமிழகத்தில் வெளியானது. 

    bairava

    மூன்றாவதாக 2015ம் ஆண்டு வெளியான "புலி" திரைப்படம். இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா மோட்வானி, சுருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் புலி. 

    bairava

    நான்காவது இடத்தில் 2014ம் ஆண்டு வெளியான "ஜில்லா", இயக்குநர் இரா.தி நேசன் இயக்கத்தில்,  டி. இமான் இசையில், மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிப்பில்  2014 ஜனவரி 10 ஆம் தேதி தைப்பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் தான் ஜில்லா. இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் இன்றளவும் ஃபேமஸ்.

    bairava

    ஐந்தாவது இடத்தில் 2017ம் ஆண்டு வெளியான வர்லாம் வர்லாம் வா "பைரவா".இயக்குனர் பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்த நகைச்சுவை கலந்த அதிரடி மற்றும் காதல் திரைப்படம் தான் "பைரவா". இப்படத்தில் வங்கியில் பணம் வசூலித்து தரும் பணியில் வேலை செய்யும் விஜய் காதலிக்காக அவரது பிரச்சனைகளை தன் பிரச்சனைகளாக மாற்றி கொள்வார்.

    bairava

    இப்படி அவரது படங்களை பற்றி எக்ஸ் செயலி கூறியிருப்பது அரசியலால் நடந்த செயலா...? அல்லது உண்மையிலேயே செயலியின் தவறுகளால் நடந்த செயலா..? என விஜய் ரசிகர்கள் சந்தேகித்து கடுப்பில் உள்ளனர்.

    இதையும் படிங்க: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனியின் கடைசி கோரிக்கை.. தவெக தலைவர் விஜய் நிறைவேற்றுவாரா..?

    மேலும் படிங்க
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share