• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    "இன்னைக்கு நான் நிம்மதியா சாப்பிடுறது ஆர்பி சவுத்ரி போட்ட பிச்சை..." - இயக்குநர் விக்ரமன் கண்ணீர் மல்க இரங்கல்...!

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார்.
    Author By Amaravathi Wed, 06 May 2026 09:36:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Director vikraman condolence to rb choudhary

    தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தமிழில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக ‘மாரீசன்’ படம் வெளியானது. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகை உலுக்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மரணம் குறித்து பலரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ தற்போது பெரிதும் பேசப்படுகிறது. 

    "40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநராக வேண்டும் என்ற கனவுகளோடு சென்னைக்கு வந்தேன். அப்போது என்னிடம் எதுவுமே இல்லை. உதவி இயக்குநராக வேலை பார்த்து, ஒரு நாள் இயக்குநராக வேண்டும் என்று பல தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டிக்கொண்டே இருந்தேன்.

    இதையும் படிங்க: அதிர்ச்சியில் திரையுலகம்: பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி காலமானார்!

    அந்த நாட்களில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இருந்தேன். அப்போது தான் ஆர்.பி. சவுத்ரி சாரை சந்தித்து ஒரு கதை சொன்னேன். அவர் அந்தக் கதையை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே 'ஓகே' சொன்னார்.

    அந்த படம் தான் 'புது வசந்தம்'. அந்த படம் வெளியான பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. இன்று நான் வசிக்கும் வீட்டிற்கே 'புது வசந்தம்' என்று பெயர் வைத்திருக்கிறேன். இன்று நான் நிம்மதியாக சாப்பிட்டு, அமைதியாக வாழ்கிறேன் என்றால், அது அவர் போட்ட பிச்சை. அவர் இல்லாமல் போய்விட்டார் என்பது எனக்கு மிகப்பெரிய துக்கம். அவர் எப்போதும் 100 படங்களை தயாரிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த கனவு நிச்சயம் நிறைவேறும். ஆனால் அதை பார்க்க அவர் இல்லை என்பதே மிகவும் வேதனை அளிக்கிறது." என்று இயக்குனர் விக்ரமன் கண்ணீர் மல்க பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

    இதையும் படிங்க: ஜனநாயகன் படத்தில் வரப்போகும் டிவிஸ்ட்..!! தளபதி விஜய் கிடையாது.. பட்டத்தை மாற்றிய படக்குழு.. என்ன தெரியுமா..!

    மேலும் படிங்க
    விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

    விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

    மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

    விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

    அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

    தமிழ்நாடு
    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    தமிழ்நாடு
    அதிரடி திருப்பங்கள்..! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.? நாளை திமுக  MLAக்கள் கூட்டம்..!

    அதிரடி திருப்பங்கள்..! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.? நாளை திமுக MLAக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share