• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்... 8 மாதங்கள் நடக்கப்போகும் முக்கிய ஆய்வு!

    ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் ஏவப்பட்ட இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தார்.
    Author By Pandian Wed, 15 Jul 2026 13:14:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indian-origin-nasa-astronaut-anil-menon-reaches-iss-soyuz-ms29

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன், ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்.-29 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்துள்ளார். தனது முதல் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ள அவர், அடுத்த எட்டு மாதங்கள் விண்வெளியில் தங்கி பல்வேறு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளில் ஈடுபட உள்ளார்.

    அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்வெளி வீரரான அனில் மேனன், ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினாவுடன் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம்.எஸ்.-29 விண்கலத்தில் பயணத்தைத் தொடங்கினார். திட்டமிட்டபடி விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்ததை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

    49 வயதான அனில் மேனனுக்கு இது முதல் விண்வெளி பயணம் என்றாலும், விண்வெளி மருத்துவம் தொடர்பாக ஏற்கனவே சிறப்பு அனுபவம் பெற்றவர். தற்போது நடைபெறும் இந்த நீண்டகால பயணத்தின் போது, விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்குவதால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முக்கியமான ஆய்வுகளை அவர் மேற்கொள்ள உள்ளார்.

    இதையும் படிங்க: 8 மாத கால விண்வெளி பயணம்! தயாராகிறார் அனில் மேனன்! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர்!

    AnilMenon

    குறிப்பாக, புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில் மனித உடலின் ரத்த ஓட்டம், நரம்பு மண்டலம் மற்றும் உடலியல் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை தனது உடலையே ஆய்வுக்கான மாதிரியாகக் கொண்டு அவர் ஆராயவுள்ளார். மேலும், எதிர்காலத்தில் நிலா மற்றும் செவ்வாய் போன்ற தொலைதூர விண்வெளி பயணங்களில் பூமியின் உதவியின்றி விண்வெளி வீரர்களே தங்களுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஆய்வுகளிலும் அவர் பங்கேற்கிறார்.

    இதனுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கு தேவையான செமிகண்டக்டர்களை புவிஈர்ப்பு இல்லாத சூழலில் தயாரிக்கும் ஆய்வுகளும் இந்த பயணத்தின் முக்கிய அம்சமாகும். இந்த ஆய்வுகள் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும், பூமியில் மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பயனளிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனனின் இந்த சாதனை, உலக விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: 8 மாத கால விண்வெளி பயணம்! தயாராகிறார் அனில் மேனன்! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர்!

    மேலும் படிங்க
    அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!! நிலவரம் என்ன..??

    இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!! நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    #BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!

    #BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!

    இந்தியா
    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    இந்தியா
    அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா?  - கோயில் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா? - கோயில் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    தமிழ்நாடு
    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    அரசியல்

    செய்திகள்

    மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share