• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “நான் பிரபாகரனைச் சந்திக்கவே இல்லை” ... சீமான் அடித்த திடீர் பல்டி - காரணம் என்ன? 

    நான் பிரபாகரனை பார்க்கவே இல்லை, புகைப்படத்தில் இருப்பது நானே இல்லை, நம்புகிறீர்களா என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 24 Jan 2025 14:08:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    namm-thamizhar-seeman-says-i-have-never-met-prabhakaran

    நான் பிரபாகரனை பார்க்கவே இல்லை, புகைப்படத்தில் இருப்பது நானே இல்லை, நம்புகிறீர்களா என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


    கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்பொழுது
    “திமுகவில் இணைவதற்கு முன்பே 3 ஆயிரம் பேர் என்பது எப்படி தெரியும்? என கேள்வி எழுப்பினார். நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் எனத் தெரிவித்த அவர், திமுகவையும் சேர்த்து நாம் தமிழர் தான் வளர்க்க வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.

    Namm Thamizhar
    பெரியாரை பற்றி தவறாக பேசுபவர்கள் இழிபிறவிகள் என திமுக பொது செயலாளர் துரைமுருகன்  பேசி இருப்பது குறித்த கேள்விக்கு,  திராவிடர் கழகத்தில் இருந்து திமுக பிறக்க காரணம் என்ன என்பதை ஏற்கனவே துரைமுருகன் சொல்லியிருக்கிறார் என தெரிவித்தார். கருணாநிதி பெரியாரை  விமர்சித்து பேசியதில் நாங்கள் துளி கூட  விமர்சித்து பேசவில்லை எனவும்  துரைமுருகன் சொல்வது அண்ணாவையும், கருணாநிதியைதான் என பதில் அளித்தார்.
    துரைமுருகன் பேசி இருப்பதை நான் வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சீமான் கதறக் கதற... தம்பிகள் பதறப் பதற... நாதகவில் இருந்து 3000 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திமுக..!


    விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது எனவும், லட்சிய உறவு மட்டுமே என தெரிவித்த அவர், லட்சிய உறவுக்கு போராடி செத்தவர்களும் , நாங்களும் தான் அவருக்கு ரத்த உறவுகள் என தெரிவித்தார். கார்த்திக் மனோகர் சொல்லுவதற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை எனவும், உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் செல்வார்கள் எனவும் தெரிவித்தார்.

    Namm Thamizhar

    பிரபாகரனை சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்திருக்கலாம் என கார்த்திக் மனோகரன் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, நான் பிரபாகரனையே சந்திக்கவில்லை என்று சொல்கிறேன் எனவும், ஒருவர் எட்டு நிமிடம் சந்தித்ததாக சொல்கிறார், ஒருவர்  பத்து நிமிடம் என்று சொல்கிறார், ஒருவர் இந்த படம் பொய் என்கிறார், சந்தித்தது உண்மையா? படம் பொய்யா? என தெரிவித்த அவர் நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேன். எதை நம்புகின்றீர்கள்? என கேள்வி எழுப்பினார். 

    Namm Thamizhar

    பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை ஏன் ஆய்வுக்கு உட்படுத்த முன்வரவில்லை என்ற கேள்விக்கு, அதை யாருக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.? எனக்கூறிய அவர், நான் தான் சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேனே எனவும், இப்படி பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு நான் ஏன் நிரூபிக்க வேண்டும்? நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். தேவை என்றால் தானே நிருபிக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் நானே இல்லை என்கின்றேன் என தெரிவித்த அவர், பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேன் எனவும் திரும்ப திரும்ப ஏன் கேட்கின்றீர்கள்? என பதில் அளித்தார்.

    இதையும் படிங்க: நா மட்டும் கோர்ட்டுக்கு போனா என்ன ஆகும் தெரியுமா? - சீமானை தெறிக்கவிட்ட ஆர்.எஸ்.பாரதி! 

    மேலும் படிங்க
    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    தமிழ்நாடு
    காமெடிக்கு நாங்க கேரண்டி.. நகைச்சுவையில் மக்களை கவர்ந்த நடிகர் அமீர்கான்.. "சித்தாரே ஜமீன் பர்" விமர்சனம்..!

    காமெடிக்கு நாங்க கேரண்டி.. நகைச்சுவையில் மக்களை கவர்ந்த நடிகர் அமீர்கான்.. "சித்தாரே ஜமீன் பர்" விமர்சனம்..!

    சினிமா
    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    உலகம்
    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    ஒரே அடியில் மனைவியின் வாயை உடைத்த விஷ்ணு குமார்..! கர்மாஸ் பூமராங்கில் நடந்தது என்ன..?

    ஒரே அடியில் மனைவியின் வாயை உடைத்த விஷ்ணு குமார்..! கர்மாஸ் பூமராங்கில் நடந்தது என்ன..?

    சினிமா
    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    தமிழ்நாடு
    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    உலகம்
    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    தமிழ்நாடு
    அவருக்கு இங்கிலீஷ் மேல பயம் இல்ல.. விஷயமே வேற! போட்டு உடைத்த அன்பில் மகேஷ்!!

    அவருக்கு இங்கிலீஷ் மேல பயம் இல்ல.. விஷயமே வேற! போட்டு உடைத்த அன்பில் மகேஷ்!!

    தமிழ்நாடு
    சிறுமியை குதறிய சிறுத்தை.. கால்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்ட வனத்துறையினர்..!

    சிறுமியை குதறிய சிறுத்தை.. கால்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்ட வனத்துறையினர்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share