• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    போர்ட்டர்களை  நேரில் சந்தித்த ராகுல் நெகழ்ச்சி; இருளில் பிரகாசிக்கும் மனிதநேய ஒளி

    டெல்லி ரயில்வே நிலையத்தில் சமைத்தூக்கம் போட்டவர்களை ராகுல் காந்தி எம்பி நேரில் சந்தித்தார்.
    Author By Senthur Raj Sun, 02 Mar 2025 15:29:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul gandhi met porters in delhi railway station

    பிரதமர் ராகுல் காந்தி நாடு முழுவதிலும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் எந்தவித பாதுகாப்பும் இன்றி அவர் நினைத்த இடத்திற்கு நேரடியாக சென்று அவர் விரும்பிய தரப்பு மக்களை சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம். கும்பமேளா விழாவின்போது சமீபத்தில் டெல்லி ரயில் நிலையத்தில் பயங்கரமான கூட்டல் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். அப்போது நெரிசலில் சிக்கி காயத்துடன் தப்பியவர்களுக்கு அங்கு பணிபுரிந்த போட்டார்கள் விரைந்து சென்று உதவிகளை செய்தனர். அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்து அவர்களுடைய குறைகளை கேட்பதற்காக நேற்று திடீரென்று டெல்லி ரயில் நிலையத்துக்கு ராகுல் காந்தி சென்றார்.

    #rahulgandhi

    அவரைப் சுமை தூக்கும் தொழிலாளர்கள் (போர்ட்டர்) மகிழ்ச்சி உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களுடன் சுமார் 40 நிமிடங்கள் கலந்துரையாடி அவர்களுடைய பிரச்சனைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்தார்.   அதன் பிறகு அவர் தன்னுடைய சமூக வலைத்தள எக்ஸ் பதிவில் "பெரும்பாலும் இருண்ட காலங்களில் தான் மனிதநேயத்தின் ஒளி மிகவும் அதிகமாக பிரகாசிக்கிறது" என்று போர்ட்டர்களின் மனிதநேய சேவை பற்றிய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார். முன்னதாக சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது குரூப்பில் டி வேலைகள் மற்றும் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை தொழிலாளர்கள் அவருடன் பகிர்ந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: "நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்.. பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு அவமானம்" - ராகுல் காந்தி பாய்ச்சல் 

    #rahulgandhi

    ராகுல் காந்தி தங்கள் குறைகளை கேட்க நேரம் ஒதுக்கியதற்கும் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நம்புவதற்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். ராகுல் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திபேஸ் மீனா என்ற தொழிலாளி ராகுல் காந்தி எம்பி தங்கள் பிரச்சனைகளை மிகவும் கவனமாக கேட்டு தங்களோடு கலந்துரையாடியதாக தெரிவித்தார். அவர் தங்கள் பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதற்கு உதவுவார் என்று உணவு இருந்த தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ராகுல் சுமை தூக்குபவர்களை சந்திக்க ரயில் நிலையத்திற்கு வருவது இது முதல் முறை அல்ல. கடந்த 2023 ஆம் ஆண்டில் அவர் ஆனந்த் விகார் ரயில் நிலையத்திற்கு சென்றார்.

    #rahulgandhi

    அங்கு அவர் சுமை தூக்குபவர்களின் சீருடை அணிந்து கொண்டு அவர்களின் போராட்டங்களை நன்கு புரிந்து கொள்ள தலையில் ஒரு சுமையையும் தூக்கிப் பார்த்தார் என்பது நினைவு கூரத்தக்கது. முன்னதாக வாரத் தொடக்கத்தில் ராகுல் காந்தி தனது மக்களவை தொகுதியான லேபரேலியில் உள்ளூர் மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சந்தித்து பேசினார். கல்வி வேலை வாய்ப்புகள் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து அவர் அப்போது விவாதித்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவர் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் கூறுகிறார்.

    இதையும் படிங்க: F35 போர்விமானம் கொள்முதல்: பிரதமர் மோடி தன்னிச்சையாக எப்படி முடிவெடுத்தார்? காங்கிரஸ் கேள்வி

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share