• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அம்பாசமுத்திரத்தில் நானே போட்டி: மெர்சல் காட்டுபவர்களை பார்சல் பண்ணுவேன் சீமான் ஆவேசம்!

    அம்பாசமுத்திரத்தில் நானே போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 29 Oct 2026 16:30:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman to Contest from Ambasamudram: Fiery Nellai Press Meet Targets CM Vijay

    வரும் சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நானே நேரடியாகக் களமிறங்கிப் போட்டியிடுவேன்; சட்டமன்றத்திற்குள் சென்று அங்கு மெர்சல் காட்டுகிறவர்களைப் பார்சல் பண்ணுவேன்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான கொடுங்கோன்மை என்றும் தமிழகத்தில் பேச்சுரிமை முற்றிலுமாக நசுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது நெல்லை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி, பாளையங்கோட்டை காவல் நிலையத்தால் தொடரப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்கில் சீமான் இன்று நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (JM 1) நீதிபதி சத்யா முன்னிலையில் நேரில் ஆஜரானார்.

    நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் எல்லாம் மாறிவிட்டது, இந்த 2009 வழக்கு மட்டும் இன்னும் மாறவே இல்லை. தலைவர் பிரபாகரனிடம் இருந்து கடைசியாக வந்த ஒரே தமிழன் நான் மட்டும்தான். பிரபாகரனைச் சொந்த அண்ணன் என்று கூறுகிறார் என்பது என் மீதான குற்றச்சாட்டு; தமிழனாகப் பிறந்த அனைவருக்குமே அவர் எங்கள் அண்ணன்தான். நாங்கள் வரலாற்றுப் பசி கொண்ட கட்டமைக்கப்பட்ட தேசிய ராணுவம். தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை, என் மக்கள்தான் தோற்றுள்ளார்கள்.

    இதையும் படிங்க: ஜாக்பாட்..!! கோப்பை, பதக்கம், ரொக்கப் பரிசு..! முதலமைச்சர் கோப்பைக்கான பரிசுகள்..! CM விஜய் பங்கேற்பு..!

    Ambasamudram

    கடந்த ஆட்சியிலும் மின்கட்டண உயர்வு, இப்போதும் மின்கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு. ஒரே மணல், ஒரே அச்சு; யார் உட்கார்ந்து அறுத்தாலும் அதே செங்கல்தான் வரும் என்பது போலத்தான் இந்த ஆட்சியும் உள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை யார் கேட்டது? அது திட்டமா அல்லது நட்டமா? அரை கிராம் மோதிரத்திற்கு ஆசைப்பட்டுப் பல குழந்தைகள் இறந்துபோகும் கொடூர நிலை ஏற்பட்டிருக்கிறது. தாலிக்குத் தங்கம் கொடுத்த ஜெயலலிதா, டாஸ்மாக் மூலமாகக் குடிக்க வைத்து லட்சக்கணக்கான பெண்களின் தாலியை அறுத்தார்.

    தற்போது ‘சிங்கப் பெண்’ திட்டம் என்கிறார்கள்; ஆனால் 15 நாட்களாகக் காணாமல் போன 7 வயது சிறுமியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சிங்கப் பெண் எங்கே போனது? ஆண்களை வெட்டிக் கொலை செய்கிறார்கள்; அவர்களைப் பாதுகாக்க ‘சிங்க ஆண் படை’ உருவாக்குவார்களா? திட்டங்களுக்கு முன்னால் 'வெற்றி வெற்றி' எனப் போடுகிறார்கள்; ஆனால் எல்லாமே வெற்று விளம்பர அறிவிப்புகள்தான். காமராஜர் ஆட்சி நடப்பதாக அமைச்சர் விஸ்வநாதன் கூறுகிறார்; பதவியில் இருந்து வெளியே வந்தால் அவர் இப்படிக் கூறுவாரா? காமராஜரைப் பற்றித் தெரியாமல் அவரை எதற்காக இழிவுபடுத்துகிறீர்கள்? அறிவார்ந்த அமைச்சர்களைத் தேர்வு செய்தவர்கள் யார்? ₹60-க்கு விற்ற அரிசி ₹160-க்கு விற்கிறது; இந்த மாற்றத்தையா மக்கள் எதிர்பார்த்தார்கள்? ஹெலிகாப்டரில் வந்துவிட்டு மாட்டு வண்டியை ஓட்டுவது சுத்த நாடகம் இல்லையா? பொதுக்கூட்டத்திற்குப் பேரிகார்டுகள் அமைக்கப் பல கோடி ரூபாய் செலவு செய்கிறார் விஜய். தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்திற்குப் பொறுப்பேற்றுச் சிறைத்துறை அமைச்சர் பதவி விலகுவாரா?

    பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பட்டமான கொடுங்கோன்மை. தமிழ்நாட்டில் இன்றைக்குக் கருத்துரிமையே இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் தங்கள் கட்சி நிர்வாகிகளைக் கைது செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். ஆட்சிக்கு எதிராகப் பேசினாலே கைது என்றால் எங்கே பேச்சுரிமை இருக்கிறது? தனது திரைத்துறையின் புகழைப் பயன்படுத்தி முதலமைச்சர் விஜய் வாக்குகளை அறுவடை செய்துவிட்டார். திருச்சி இடைத்தேர்தலை ஒட்டித்தான் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    நான் அடுத்த தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நானே போட்டியிடுகிறேன். நானும் நாம் தமிழர் கட்சிதானே! அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்று அங்கு மெர்சல் காட்டுகிறவர்களைப் பார்சல் பண்ணுவேன் என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஒரே நாளில் வேலை..! மாற்றுத்திறனாளியின் கோரிக்கை..! சட்டென நிறைவேற்றிய CM விஜய்..!

    மேலும் படிங்க
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share