• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் அரசு அடுத்த தேர்தலிலும் வெல்லும்! மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி!

    விஜய் தலைமையிலான அரசு ஐந்து ஆண்டுகளைத் தாண்டி நீடிக்கும் அடுத்த தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெறும் என வைகோ பேட்டி அளித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 29 Oct 2026 16:16:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Govt Will Complete 5 Years & Return to Power: MDMK Chief Vaiko at Madurai Airport.

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கூறுவதெல்லாம் வீண் பேச்சு என்றும், இந்த அரசு 5 ஆண்டுகளைத் தாண்டி முழுமையாக நீடித்து அடுத்த பொதுத்தேர்தலிலும் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெறும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு சமகால அரசியல் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

    1973-ஆம் ஆண்டு முதல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் குருபூஜை விழாவிற்கு நான் தவறாமல் சென்று வருகிறேன். இடையில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் மட்டுமே செல்ல முடியவில்லை. தற்போது 50-வது ஆண்டாக நான் பசும்பொன் குருபூஜையில் கலந்துகொள்ளச் செல்கிறேன். விடுதலைப் போராட்ட வீரரான தேவர் திருமகனார் கல்லூரி நாட்களில் ஆங்கிலத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு இணையாக எவரையும் நான் கண்டதில்லை. 

    இதையும் படிங்க: ஆடம்பரத்திற்காக கடன் வாங்காதீர்கள்: உலக சிக்கன நாளில் முதல்வர் விஜய் அட்வைஸ்!

    சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துச் சமூக மக்களுக்குமான மக்கள் தலைவராக அவர் திகழ்ந்தார். முதலமைச்சர் விஜய் பசும்பொன் வராதது குறித்து சிலர் விமர்சிக்கின்றனர்; அனைத்து முதல்வர்களும் அனைத்துக் காலங்களிலும் பசும்பொன் வந்துள்ளனரா? பொதுமக்களுக்குப் பாதுகாப்பு நெரிசல் மற்றும் சிரமம் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே அவர் வரவில்லை. அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் பலரும் மரியாதை செலுத்த உள்ளனர்.

    mdmk

    சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்துப் பேசிய அவர், தேனி சிறைச்சாலையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிச் சென்ற செய்தி ஊடகங்களில் வெளியாவதற்கு முன்பாகவே, முதலமைச்சர் விஜயை எதிர்க்கட்சித் தலைவர்கள் குதறி எடுத்துவிட்டனர். ஆனால், தப்பிச் சென்ற 17 பேரையும் அடுத்த 10 மணி நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் பிடித்த தமிழக காவல்துறையை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தமிழகத்தில் குற்றங்கள் நடப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுகின்றனர். 

    எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் சகோதரி ஜெயலலிதா, டாக்டர் கலைஞர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புச் சகோதரர் ஸ்டாலின் ஆகியோர் ஆண்ட எல்லாக் காலகட்டங்களிலுமே இத்தகைய கொடிய குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள், காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. அதையெல்லாம் கடந்த ஒரு வாரமாக ஆதாரங்களுடன் ஆவணங்களாகத் தொகுத்து வைத்துள்ளேன்; விரைவில் அவற்றை வெளியிடுவேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டதை விடவா அக்கிரமம் நடந்துவிட்டது?

    கொடிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 6 மாதத்தில் பெயிலில் வந்து மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் அவலத்தைத் தடுத்து, குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறையில் அடைக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். 

    விஜய் அரசு 3 மாதம், 6 மாதம் என்பவர்கள் மத்தியில், இந்த ஆட்சி 5 ஆண்டுகளைத் தாண்டி நீடித்து மீண்டும் அமோக வெற்றி பெறும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலக வேண்டும். ஜனநாயகத்தைக் காக்க கட்சி எல்லைகளைக் கடந்து இளைஞர்கள் விழிப்புணர்வுடன் போராடுவது வரவேற்கத்தக்கது.

    முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்த கேள்விக்கு, அங்கு என்ன நடந்தது, குற்றச்சாட்டு உண்மையா என்பது எனக்குத் தெரியாது. என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்; என்னை வளர்த்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரன். அவரது கைது என் மனதிற்குள் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எது உண்மை என்பதை நீதிமன்றம் தீர்மானித்துச் சொல்லும் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சமூகநீதி சாதிவாரி சர்வேக்கு அமைச்சரவை ஒப்புதல்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்பு!

    மேலும் படிங்க
    விஜய் ஆட்சிக்கு எதிர்ப்பு..! "எகிறும் விலைவாசி... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு".! திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்..!

    விஜய் ஆட்சிக்கு எதிர்ப்பு..! "எகிறும் விலைவாசி... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு".! திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்..!

    தமிழ்நாடு
    நடிகை ராதிகா வீட்டில் கொடூர கொலை..! கடற்கரையில் உடலை புதைத்த அவலம்.. என்ன நடந்தது.!

    நடிகை ராதிகா வீட்டில் கொடூர கொலை..! கடற்கரையில் உடலை புதைத்த அவலம்.. என்ன நடந்தது.!

    சினிமா
    இனிமே இப்படிதான்.! டெல்லியில் காற்று மாசு உச்சம்.! மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகள்..!

    இனிமே இப்படிதான்.! டெல்லியில் காற்று மாசு உச்சம்.! மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகள்..!

    தமிழ்நாடு
    #BREAKING திக்...! திக்...!! - 12 மணி நேரத்தில் அடுத்த புயல்?... இந்த முறை டார்க்கெட் எங்கு தெரியுமா?

    #BREAKING திக்...! திக்...!! - 12 மணி நேரத்தில் அடுத்த புயல்?... இந்த முறை டார்க்கெட் எங்கு தெரியுமா?

    தமிழ்நாடு
    ரூ.400 கோடி எங்கப்பா?... சிக்கியது முக்கிய வீடியோ ஆதாரம்... அன்பில் மகேஷுக்கு இறங்கிய அடுத்த இடி..!

    ரூ.400 கோடி எங்கப்பா?... சிக்கியது முக்கிய வீடியோ ஆதாரம்... அன்பில் மகேஷுக்கு இறங்கிய அடுத்த இடி..!

    அரசியல்
    மாநில நெடுஞ்சாலைகளா.? மரணக் குழிகளா.? பாஜகவை சீண்டாம துறை வேலையப் பாருங்க.! நயினார் தாக்கு.!!

    மாநில நெடுஞ்சாலைகளா.? மரணக் குழிகளா.? பாஜகவை சீண்டாம துறை வேலையப் பாருங்க.! நயினார் தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் ஆட்சிக்கு எதிர்ப்பு..!

    விஜய் ஆட்சிக்கு எதிர்ப்பு..! "எகிறும் விலைவாசி... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு".! திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்..!

    தமிழ்நாடு
    இனிமே இப்படிதான்.! டெல்லியில் காற்று மாசு உச்சம்.! மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகள்..!

    இனிமே இப்படிதான்.! டெல்லியில் காற்று மாசு உச்சம்.! மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகள்..!

    தமிழ்நாடு
    #BREAKING திக்...! திக்...!! - 12 மணி நேரத்தில் அடுத்த புயல்?... இந்த முறை டார்க்கெட் எங்கு தெரியுமா?

    #BREAKING திக்...! திக்...!! - 12 மணி நேரத்தில் அடுத்த புயல்?... இந்த முறை டார்க்கெட் எங்கு தெரியுமா?

    தமிழ்நாடு
    ரூ.400 கோடி எங்கப்பா?... சிக்கியது முக்கிய வீடியோ ஆதாரம்... அன்பில் மகேஷுக்கு இறங்கிய அடுத்த இடி..!

    ரூ.400 கோடி எங்கப்பா?... சிக்கியது முக்கிய வீடியோ ஆதாரம்... அன்பில் மகேஷுக்கு இறங்கிய அடுத்த இடி..!

    அரசியல்
    மாநில நெடுஞ்சாலைகளா.? மரணக் குழிகளா.? பாஜகவை சீண்டாம துறை வேலையப் பாருங்க.! நயினார் தாக்கு.!!

    மாநில நெடுஞ்சாலைகளா.? மரணக் குழிகளா.? பாஜகவை சீண்டாம துறை வேலையப் பாருங்க.! நயினார் தாக்கு.!!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..! உடனே வழக்கு..!! சென்னையில் இன்று

    மக்களே உஷார்..! உடனே வழக்கு..!! சென்னையில் இன்று "ZERO TOLERENCE DAY" கடைபிடிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share