• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரூ.33,400 கோடி சொத்துக்கு வாரிசு... பெரிய இடத்து மாப்பிள்ளையாகப் போகும் அனிருத் - யார் அந்த மணப்பெண்?

    பல வருடமாக நீண்டு வந்த இவர்களது காதல் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணமாக கனிய உள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Amaravathi Fri, 13 Jun 2025 19:15:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rock Star Anirudh going to marry a rich girl soon

    16 வயதில் தனுஷின் 3 படத்திற்காக ராக் ஸ்டார் அனிருத் கம்போஸ் செய்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக நாடுகளின் பல்வேறு மூலைகளிலும் எதிரொலித்து பட்டையைக் கிளப்பியது. அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் ராக் ஸ்டாராக அனிருத் வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் ரவி ராகவேந்திராவின் மகனான அனிருத் ரவிச்சந்திரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நெருங்கிய சொந்தம் என்பது அனைவரும் அறிந்த செய்தி. 

    Anirudh

    இப்போது பிசியாக கூலி, மதராஸி, ஜன நாயகன், ஜெயிலர் 2 என்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மியூசிக் உலகில் வெற்றிக்கொடி கட்டி வரும் அனிருத், சொந்த வாழ்க்கையில் எப்போது நல்ல செய்தி கொடுக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அதுதாங்க கல்யாண சேதி. அனிருத் அந்த நடிகை காதலிக்கிறார், இந்த பாடகியுடன் டேட்டிங் செய்கிறார் என வெளியாகாத காதல் கிசுகிசுக்கள் கிடையாது.

    Anirudh

    அதில் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமான தகவல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன், அதுதாங்க நம்ப சன் பிக்சர்ஸ் அண்ட் சன் நெட்வொர்க் உடைய உரிமையாளர் கலாநிதி மாறனோட மகளுக்கும், அனிருத்துக்கும் நீண்ட காலமாக லவ் ட்ராக் ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    Anirudh

    இதையும் படிங்க: ஜீன்ஸ் பேண்ட் சொக்காவில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய நடிகை திவ்ய பாரதி..!

    பல வருடமாக நீண்டு வந்த இவர்களது காதல் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணமாக கனிய உள்ளதாக கூறப்படுகிறது. காவ்யா மாறனின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு மட்டும் 33,400 கோடி எனக்கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனிருத் பெரிய மச்சக்காரன் தான் என வாழ்த்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: ‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம்.. கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

    மேலும் படிங்க
    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    தமிழ்நாடு
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்
    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா
    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share