• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இரவில் பார்த்த நடிகை பகலில் இல்லை...உலக ரசிகர்களை ஒரு நொடியில் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு!

    பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் தென்கொரிய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
    Author By Bala Mon, 17 Feb 2025 10:57:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    south korea actress dead

    ஓடிடி இல்லாத காலங்களிலும் இணையத்தில் தேடி தேடி பார்க்க வைக்கும் படங்கள், சீரிஸ்கள் என்றால் அது கொரியன் படங்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. ஏனெனில் தாழ்மை,பொறுமை,அன்பு,காதல், என்ற  அடிப்படை கருத்தை வைத்தே அனைத்து படங்களும் அமைவதால், ஆண் பெண் பேதமின்றி ரசிகர்கள் பட்டாளம் இங்கு ஏராளம்.தென்கொரிய இசை நிகழ்ச்சி என்றால் பிடிஎஸ்.. அதே சீரிஸ் என்றால் ஸ்குவாடு கேம் இதனை யாராலும் மறுக்க முடியாது.

    #actress dead

    ஏன் பிடிஎஸ் நிகழ்ச்சியை காண சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வந்த செய்திகளும் தமிழகத்தில் பரவிய நாட்கள் உண்டு. அந்த அளவிற்கு தென்கொரிய படங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குயின் ஆப் டீயர்ஸ், கே-டிராமா 'பிளட்ஹவுண்ட்ஸ்' போன்ற தொடர்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் 24வயது நிரம்பிய இளம் நடிகை "கிம் சே-ரான்". இவரது வெகுளியான தோற்றமும்   அற்புதமான நடிப்பும் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

    இதையும் படிங்க: சௌந்தரபாண்டியின் திட்டம் அறிந்த சண்முகம்.. முத்துப்பாண்டி சொன்ன வார்த்தை, நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

    #actress dead

    அதுமட்டுமல்லாமல், 2009ஆம் ஆண்டு வெளியான "எ பிராண்ட் நியூ லைஃப்" திரைப்படத்தில் குழந்தை நட்சித்திரமாக அறிமுகமானவர் தான் கிம் சே-ரான், அப்பொழுது அவருக்கு வயது ஒன்பது. பின் பல படங்களில் நடித்த இவர், லிசன் டு மை ஹார்ட், ஃபேஷன் கிங், தி குயின்ஸ் கிளாஸ்ரூம், லீவரேஜ், நோபடி நோஸ் போன்ற தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார். இந்த நிலையில், தற்பொழுது வெளிவர இருக்கும் "கிட்டார் மேன்" படத்தில் நடித்து முடித்த கிம் சே-ரான், ஞயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    #actress dead

    சியோலின், சியோங்டாங் என்ற பகுதியில் அமைந்துள்ள கிம் சே-ரான் வீட்டிற்கு சென்ற அவரது தோழி, அவர் இறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டனர். பின்னர் அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அவரது மரணத்தில் சந்தேகப்படும்படி எந்த தடயங்களும் கண்டறியப்படவில்லை என தெரிவித்து இருக்கின்றனர். இதனிடையே, அவரது மரணம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், கிம் சே-ரான் உயிர் மறைந்தாலும்...நினைவுகள் ஒருபோதும் அழியாது என ரசிகர்கள் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: நடிகர் யோகி பாபுக்கு என்ன ஆனது? விபத்து குறித்து அவரே விளக்கம்!

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share