• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இது புதுசு! குடிகார கணவர்கள் துன்புறுத்தல்: மனைவிகள் எடுத்த அதிரடி முடிவு; கோவிலில், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்

    சில நேரங்களில், தற்போதைய நாட்டு நடப்புகள் கற்பனைக்கும் எட்டாத விதத்தில், அரிதிலும் அரிதான சம்பவங்களாக அமைந்து விடுகின்றன.
    Author By Senthur Raj Sat, 25 Jan 2025 10:22:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    This is new! Harassment by alcoholic husbands: Action taken by wives; In the temple, they exchanged garlands and got married

    உத்தர பிரதேச மாநிலத்தில் மதுவுக்கு அடிமையான இரு குடிகாரர்களின் துன்புறுத்தலால் வெறுத்துப்போன அவர்களுடைய மனைவிகள் இருவரும்தான் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்கள்.

    உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகே தியோரியா என்ற நகரம் உள்ளது. அங்குள்ள சிவன் கோவிலுக்கு இரண்டு பெண்கள் கையில் மலர் மாலைகளுடன் வந்தனர்.

     அவர்களில் ஒரு பெண்ணின் பெயர், கவிதா. மற்றொருவரின் பெயர் குஞ்சா என்கிற பப்லு. 

    alcoholic

    இரண்டு பெண்களுமே மனக்கோளத்தில் வந்ததை பார்த்ததும் கோவிலில் இருந்த பக்தர்களும் பூசாரிகளும் வியப்படைந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களில் குஞ்சா என்ற பெண், மணமகன் போல் கவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மாலை அணிவித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு சிவன் சன்னதியிலேயே திருமணம் செய்து கொண்டனர். 

    இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவி, பலாத்காரம் செய்த நண்பர்கள..!! வீடியோ காலில் ரசித்த சைக்கோ கணவன்

    அதன் பின் சிவன் முன்பாக இருவரும் ஒன்றாக நின்று கொண்டு, "வாழ்நாள் முழுவதும் இருவரும் இணை பிரியாமல் இருப்போம் "என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு ஐந்து முறை கோவிலை வலம் வந்து  பின்னர் திரும்பிச் சென்றனர்.

    இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் 'மணமக்கள்'இருவரும் இன்ஸ்டாகிராம் வழியாகத்தான் முதலில் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள். அவர்களுடைய கணவர்கள் இருவரும் மது போதைக்கு அடிமையாகி ஒவ்வொரு நாளும் தங்களை துன்புறுத்தி வருவது பற்றி இருவரும் சோகத்துடன் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். 

    alcoholic

    இந்த நட்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு பிணைப்பாக மாறி இருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்த அவர்கள், "ஒரு கட்டத்தில் எங்களுடைய கணவன்மார்களின் கொடுமையை பொறுக்க முடியாமல் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவது பற்றிய முடிவுக்கு வந்தோம். இனியாவது எங்களுக்கு அன்பான, அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். 

    திருமணத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் தம்பதியாக கோரக்பூரில் வசிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக வாடகை வீடு வந்தும் பார்த்து வைத்திருக்கிறோம் குடும்பச் செலவுகளுக்காக இருவருமே வேலைக்குச் செல்ல முடிவு செய்து இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

    alcoholic

    இந்த திருமண காட்சியைப் பார்த்த கோவில் பூசாரி உமா சங்கர் பாண்டே கூறும் போது, "அந்த பெண்கள் இருவருமே திருமண மாலைகள் மற்றும் குங்குமம்  போன்ற மங்கலப் பொருட்களை வாங்கி வந்து, உரிய சடங்குகளை செய்து அவர்களே திருமணத்தை நடத்திக் கொண்டனர்.
     அதன் பின்னர் அவர்கள் இருவரும் அமைதியாக சென்றுவிட்டனர்" என்றார்

    இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. பட்டியலினத்துவர் மீது குச்சச்சாட்டு.. சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்

    மேலும் படிங்க
    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    தமிழ்நாடு
    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழ்நாடு
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    அரசியல்
    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share