• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவை தொட்டுப்பார்... மண்ணோடு மண்ணாகிப்போவாய்… அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி..!

    75 ஆண்டுகள் கடந்து இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வர வேண்டும்.
    Author By Thiraviaraj Thu, 13 Feb 2025 11:32:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Touch the DMK... you will be turned to dust... Sekarbabu's response to Annamalai

    ''திமுகவை அழிக்க நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்க கூட முடியாது'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

    ''நான் தலைவராக தொடர்ந்து இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தப் பதவியிலிருந்து செல்லும் முன்பு அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன்" என்று அண்ணாமலை பேசி இருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர் பாபு, ''திமுகவை தொட்டுப்பார்க்க நினைத்தால் அவர்கள் அடங்கி மண்ணோடு மண்ணாகத்தான் போவார்கள். எப்பொழுதெல்லாம் திமுகவை அழிக்க வேண்டும் என்று புறப்படுகிறார்களோ... எப்போதெல்லாம் திமுகவை அழிப்பேன் என்று கூறுகிறார்களோ அவர்களது அழிவிற்கு தொடக்கப்பள்ளி தான் அது என்பது பொருள். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் இந்த இயக்கத்தில் உள்ள தொண்டன் முதல் தலைவர்கள் வரை உணர்வால் பின்னிப் பிணைந்தவர்கள்.

    இதையும் படிங்க: 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் கழுத்தை நெறித்தவர் பிரசாந்த் கிஷோர்... விஜய்யை எச்சரிக்கிறதா விசிக..?

    Annamalai

     தமிழ்நாட்டிலே பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, அரசியலை கரைத்துக் குடித்தவர்கள் திமுகவினர். மற்றவர்களைப் போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. திமுகவில் உள்ளவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆலயமாக கருதப்படுகிறது  அறிவாலயம். தொட்டுக்கூட பார்க்க முடியாது. அவர் அறிவாலயத்தை நெருங்க கூட முடியாது. இரும்பு மனிதர் என்று போற்றப்படுகிற மாண்புமிகு தமிழர் தமிழக முதல்வர் அவர்கள், 75 ஆண்டுகள் கடந்து இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வர வேண்டும்.

    Annamalai

    அண்ணாமலையின் ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் மிருக பலத்தோடு பதிலடி கொடுப்பார்கள். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திமுகவை ஆட்சியில் அமர வைப்பார். முதலில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை அண்ணாமலை மேற்கொள்ள வேண்டும். அவர் தமிழ்நாட்டில் எங்கு நின்றாலும் அவரை புறமுதுகிட்டு ஓடச் செய்ய திராவிட முன்னேற்ற கழக கடைக்கோடி தொண்டனை நிற்க வைத்து அண்ணாமலையை மண்ணைக் கவ்வ வைப்போம்'' என தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன்... திமுகவை அதிர வைத்த அண்ணாமலை.!

    மேலும் படிங்க
    தமன் அக்ஷன்  - மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    தமன் அக்ஷன்  - மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    சினிமா
    தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!

    தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!

    இந்தியா
    மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை!

    மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை!

    இந்தியா
    ​​உலகமே பார்த்த அசிங்கமான உண்மை..! பயங்கரவாதம் பாக்-ஐ அழித்துவிடும்... பிரதமர் மோடி எச்சரிக்கை..!

    ​​உலகமே பார்த்த அசிங்கமான உண்மை..! பயங்கரவாதம் பாக்-ஐ அழித்துவிடும்... பிரதமர் மோடி எச்சரிக்கை..!

    இந்தியா
    இந்தியாவிடம் இருந்து தப்பிக்க பாக்., உலக நாடுகளிடம் கெஞ்சியது..! தோலுரித்த பிரதமர் மோடி..!

    இந்தியாவிடம் இருந்து தப்பிக்க பாக்., உலக நாடுகளிடம் கெஞ்சியது..! தோலுரித்த பிரதமர் மோடி..!

    இந்தியா
    ஒரு லேயரில் தப்பித்தாலும் மற்றொன்றில் மாட்டிக்கொள்வர்... லெஃப்டினன்ட் ஜெனரல் வினோத விளக்கம்!!

    ஒரு லேயரில் தப்பித்தாலும் மற்றொன்றில் மாட்டிக்கொள்வர்... லெஃப்டினன்ட் ஜெனரல் வினோத விளக்கம்!!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: மீண்டும் வாலாட்டினால் பதிலடி பயங்கரமாக இருக்கும்... பாகிஸ்தானுக்கு ஓபன் வார்னிங் கொடுத்த மோடி..!

    #BREAKING: மீண்டும் வாலாட்டினால் பதிலடி பயங்கரமாக இருக்கும்... பாகிஸ்தானுக்கு ஓபன் வார்னிங் கொடுத்த மோடி..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share