• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் மற்றும் இதர முக்கியத் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 15 Mar 2026 17:11:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: Filing of Nominations Starts March 30; Final List of Candidates on April 9.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் மற்றும் இதர முக்கியத் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இம்மாத இறுதியில் அதாவது மார்ச் 30-ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் முறைப்படி தொடங்குகிறது.

    வரும் மார்ச் 30, 2026 (திங்கட்கிழமை) அன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. அன்றைய தினம் முதல் வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

    தமிழக சட்டமன்ற தேர்தல்

    மனுக்களைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 6, 2026 கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணி வரை மட்டுமே மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான ஆய்வு மற்றும் பரிசீலனை ஏப்ரல் 7, 2026 அன்று நடைபெறும்.

    இதையும் படிங்க: திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் அல்லது மாற்று வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9, 2026 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குவது அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனுத் தாக்கலின் போது கூட்டமாகச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் ஆணையம் கடுமையாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    மேலும் படிங்க
    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தமிழ்நாடு
    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    தமிழ்நாடு
    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    இந்தியா
    முதல்முறையாக நடிகர் அஜித் மீது உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..! ஒரே வார்த்தையில் டோட்டலா குளோஸ்..!

    முதல்முறையாக நடிகர் அஜித் மீது உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..! ஒரே வார்த்தையில் டோட்டலா குளோஸ்..!

    சினிமா
    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    தமிழ்நாடு
    அதிமுகவின்

    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தமிழ்நாடு
    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    தமிழ்நாடு
    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    இந்தியா
    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    தமிழ்நாடு
    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    தமிழ்நாடு
    ஆட்சியை பாதுகாக்கவே திமுக துடிக்கிறது! மக்களை பற்றி கவலையில்லை! அர்ஜுன் ராம் மேக்வால் அதிரடி!

    ஆட்சியை பாதுகாக்கவே திமுக துடிக்கிறது! மக்களை பற்றி கவலையில்லை! அர்ஜுன் ராம் மேக்வால் அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share