• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 மீம்ஸ்

    இனி கண்ணாடி பாலம் பார்க்க கன்னியாகுமரி போக வேண்டாம், சென்னையிலேயே...

    தலைநகர் சென்னைவாசிகளுக்கு 2025-ல் ஒரு புத்தாண்டு பரிசு காத்திருக்கிறது
    Author By Rahamath Wed, 01 Jan 2025 11:44:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dont-go-to-kanyakumari-to-see-the-glass-bridge-anymore-

    தமிழ்நாட்டின் முக்கிய நவீன அடையாளங்கள் எல்லாம் முதலில் சென்னையில் தான் தொடங்கப்பட்டன. உதாரணத்திற்கு அதிக உயரமான கட்டிடம் எல்ஐசி கட்டப்பட்டது சென்னையில் தான், உயரம் மற்றும் நீளமான மேம்பாலமான அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டதும் சென்னையில் தான். ஆனால் பாருங்கள் கண்ணாடி இழை பாலம் கன்னியாகுமரியில் திறக்கப்பட்டு விட்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

    கன்னியாகுமரியின் கடல்பரப்பில் கம்பீரமாக நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழ்நாடு அரசால் 3 நாட்களுக்கு வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கண்ணாடி இழை பாலம் திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வு கன்னியாகுமரியின் சுற்றுலாத் துறைக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. 
    chennaiசரி, அந்த கண்ணாடி பாலத்தில் நடக்க சென்னையில் இருந்து பேருந்தோ, ரயிலோ பிடித்து தான் போயாக வேண்டுமா என்ற யோசனை இனி வேண்டாம். ஆமாங்க, சென்னையிலேயே புதுசா ஒரு கண்ணாடி பாலத்தை திறக்கப் போறாங்களாம்.. டும், டும், டும்... அது என்ன?ஏது?னு அடுத்தடுத்து கேள்வி வருதா?.. தொடர்ந்து படிங்க..  

    நம்ம அண்ணா மேம்பாலத்தை ஒட்டி இருக்குற செம்மொழி பூங்கா 8 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கு. (ஐயோ அது அந்தகால ட்ரைவ் இன் ஓட்டலாச்சே, அங்க கார்ல உட்காந்து கிட்டே காபி டிபன் சாப்பிட்ட காலம் எல்லாம் ஞாபகம் வருதே என்று அங்கலாய்ப்பவர்களுக்காக உச் மட்டும் தான் கொட்ட முடியும்.. சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம்..) அந்த செம்மொழி பூங்கா எதிரில் 6 ஏக்கர் அளவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது தான் கலைஞர் நூற்றாண்டு பூங்கா. இந்த இரண்டையும் பிரிப்பது கதீட்ரல் சாலை.

    இரண்டு பூங்காக்களுக்கு இடைப்பட்ட தொலைவு 750 மீட்டர் ஆகும். இந்த இடத்தில் தான் கண்ணாடி பாலம் கட்டப்போறதா தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து இருக்கு. இந்த தகவலை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிச்சு இருக்காரு. இப்போது செம்மொழி பூங்காவில் இருந்து கிழக்கு நோக்கி சென்று யூ டர்ன் எடுத்து பிறகே கலைஞர் பூங்காவுக்கு செல்ல முடியும். கண்ணாடி பாலம் அமையும் பட்சத்தில் வெறும் 750 மீட்டர் தூரத்திலேயே எதிர்பக்கத்திற்கு சென்று விடலாம். 
    chennaiஅதுமட்டுமல்ல, இந்தியாவின் 3-வது மேம்பாலம் என்ற சிறப்பை பெற்ற அண்ணா மேம்பாலம் (1973-ல் திறக்கப்பட்டது.) சென்னையின் முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது. அதன்மேல் நின்று பார்த்தால் அருகிலேயே கண்ணாடி இழை பாலம் தெரியும் அளவுக்கு அருகருகே அமைய வாய்ப்புள்ளது. இவ்வாறாக உருவாகும்பட்சத்தில் சென்னையின் அழகை அதிகரிக்கும் மற்றொரு மைல்கல்லாக இந்த பாலம் அமையக்கூடும். 

    மக்களே, கன்னியாகுமரிக்கும் போங்க, கண்ணாடி பாலத்திலும் நடங்க.. ஒரு வருஷம் பொறுத்திருந்தா சென்னையிலேயே கண்ணாடி பாலத்திலும் நடப்பீங்கனு நம்புவோம்..
    chennai

    மேலும் படிங்க
    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    தமிழ்நாடு
    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    இந்தியா
    நடிகர் ஆர்யா சொன்னது உண்மையா? - பிரபல ஓட்டலை யாருக்கு  விற்றிருக்கிறார் தெரியுமா?

    நடிகர் ஆர்யா சொன்னது உண்மையா? - பிரபல ஓட்டலை யாருக்கு விற்றிருக்கிறார் தெரியுமா?

    சினிமா
    தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!

    தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!

    சினிமா
    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    தமிழ்நாடு
    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்... துவண்டு போன தொழில்துறை...கொந்தளித்த அன்புமணி

    தமிழ்நாடு
    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    இந்தியா
    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

    தமிழ்நாடு
    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

    தமிழ்நாடு
    மா விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு.. ஆளும் அரசை பிழிந்து ஜூஸ் போட்ட டிடிவி தினகரன்..!

    மா விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு.. ஆளும் அரசை பிழிந்து ஜூஸ் போட்ட டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அந்த விஷயத்தில் அன்புமணியை மடக்க ரூ.1000 கோடி பேரம்.. அதிர்த்து போன அரசியல் வட்டாரம்..!

    அந்த விஷயத்தில் அன்புமணியை மடக்க ரூ.1000 கோடி பேரம்.. அதிர்த்து போன அரசியல் வட்டாரம்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share