• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மகனுக்கு ரூ.100 கோடியில் பிரம்மாண்ட திருமணம்... திமுக அமைச்சருக்கு ஜெயில் உறுதி... அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜு...!

    திமுக அமைச்சர்கள் மதுரைக்கு 2 பேர் இருந்தும் நலத்திட்ட பணிகள் செய்யவில்லை வளமான துறையை பெற்று மூர்த்தி மட்டும் வளர்ச்சி பெற்றுள்ளார்.
    Author By Amaravathi Thu, 26 Feb 2026 12:44:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister Sellur raju says minister moorthy going to jail

    குடிநீர் பற்றாக்குறை மதுரை மாவட்டத்தில் அதிகம் இருந்தது மதுரைக்கு இருந்த ஒரே குடிநீர் ஆதாரம் வைகை மட்டுமே ஆதனால் அங்கு குடிநீரை சேமிக்க வேண்டி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும்  ஆலோசனை கேட்டு பின்பு தான் தெர்மோகோல் விட்டேன் பின்னர் என்னை அதிகம் விமர்சித்தனர் நான் என்ன செய்வது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

    மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சி பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட காந்தி சிலை மண்டபத்தை  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: நான் கடந்த மூன்று முறை இப்பகுதியில் போட்டியிட்டு 10 ஆண்டுகளாக அமைச்சராக பணியாற்றியுள்ளேன். அப்போது ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 14 வது இடத்தில் இருந்தேன் அம்மா என்னை நேரில் அழைத்து கூட்டுறவுத் துறை கொடுத்து 5 வது இடத்திற்கு முன்னேற்றினார்.

    நான் அமைச்சராக இருந்த போது எனது தொகுதிக்கு மட்டுமல்லாமல் மதுரையின் வளர்ச்சிக்கு பாடுபட்டேன். குடிநீர் பற்றாக்குறை மதுரை மாவட்டத்தில் அதிகம் இருந்தது மதுரைக்கு இருந்த ஒரே குடிநீர் ஆதாரம் வைகை மட்டுமே ஆதனால் அங்கு குடிநீரை சேமிக்க வேண்டி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும்  ஆலோசனை கேட்டு பின்பு தான் தெர்மோகோல் விட்டேன் பின்னர் என்னை அதிகம் விமர்சித்தனர்.

    இதையும் படிங்க: இந்த அவமானம் தேவையா?... அசிங்கப்பட்ட செல்லூர் ராஜூ ... ஆசை ஆசையாய் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    நான் அமைச்சராக இருந்த போது மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் நல்லது செய்தேன் ஆனால் தற்போது மேற்கு தொகுதி சட்டன்ற உறுப்பினராக இருக்கும் எனது வீட்டருகே கூட சாலை வசதி அமைத்து தர திமுக அமைச்சர் புறக்கணித்து விட்டார். எனது தொகுதியில் பொறுப்பு அமைச்சராக செயல்படும் திமுக அமைச்சர் பி.மூர்த்தி செயல்பட்டு பரவை பேரூராட்சி அதிமுக சேர்மன் மற்றும் கவுன்சிலர்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார். அதிகாரிகளிடம் உத்தரவிட்டு பணிகளை செய்ய விடாமல் தடுத்து வருகின்றார்.

    எந்த பணியும் செய்யாமல் பணி செய்தது போல் போலியாக நிதி செலவழித்து வருகின்றனர் நிச்சயம் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் தணிக்கை செய்யப்பட்டு முறைகேடு உறுதியானால் சிறைக்கு அனுப்புவோம். திமுக அமைச்சர்கள் மதுரைக்கு 2 பேர் இருந்தும் நலத்திட்ட பணிகள் செய்யவில்லை வளமான துறையை பெற்று மூர்த்தி மட்டும் வளர்ச்சி பெற்றுள்ளார்.

    மகனுக்கு 100 கோடி செலவழித்து பிரமாண்டமாக திருமணம் நடத்தி வைக்கிறார். சொந்த மாக திருமண மண்டபத்தை திறந்து வைக்கிறார்.நிச்சயம் இடி ரெய்டு மூர்த்திக்கு வரும். அவர் சிறை செல்வது உறுதி. இந்த காந்தி சிலை திறப்பில் ஊழல் பற்றி நான் பேசுகின்றேன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்
     
    இதையும் படிங்க: நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்‌ஷன்...!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share