• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.. ஒரே நேர்க்கோட்டில் எடப்பாடி பழனிச்சாமி - அண்ணாமலை..!!

    திமுகவை வீழ்த்தும் விஷயத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஒரே மாதிரியாகப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
    Author By Jagatheswari Wed, 26 Mar 2025 21:41:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk general secretary Edappadi palanisamy and bjp leader Annamalai in same wave length on DMK government remove

    டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடந்த சந்திப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, “டெல்லியில் மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவை நேற்​று சந்​தித்​தது மக்கள் பிரச்சினைகளுக்காக தான். மக்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். எந்த கூட்டணியும் நிலையாக இருந்ததில்லை. அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணியில் மாற்றம் ஏற்படும். 2019ஆம் ஆண்டுக்கான கூட்டணியை பிப்ரவரியில்தான் அறிவித்தோம். தேர்தல் வரும்போது தான் ஒத்த கருத்தோடு இருக்கும் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்.” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.ADMK

    அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்னொரு கருத்தையும் முன் வைத்தார். “எங்களுக்கு திமுகவை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவை, தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும். அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணி உண்டா, இல்லையா என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாத எடப்பாடி பழனிச்சாமி, திமுகவை வீழ்த்த எல்லா முயற்சிகளையும் எடுக்கும்” என்று தெரிவித்தார்.

    சென்னையில் நேற்று பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவரும் கிட்டத்தட்ட இதேபோன்ற கருத்தைத்தான் செய்தியாளர்களிடம் கூறினார். “வருங்காலத்தில் திமுகவை வீழ்த்த ஓரணியில் திரள வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றனர். அந்த வகையில் நாங்கள் ஓரணியில் திரண்டு நிற்கிறோம். அந்த ஒற்றை கோட்டில் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். பாஜக யாருக்கும் எதிரி இல்லை.” என்று அண்ணாமல் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அதிரடி மூவ்!!

    ADMK

    ஆக, எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற நேர்க்கோட்டில்தான் பயணிக்கின்றனர். மேலும் தற்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக என ஐந்து முனை போட்டி தமிழகத்தில் உள்ளது. இது அடுத்த ஆண்டு மூன்று முனை போட்டியாக மாறலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். தங்கள் கட்சித் தலைவர்கள் பற்றி அண்ணாமலை விமர்சித்துப் பேசுவதாகக் கூறிதான் பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் ஒரே மாதிரியாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணிக்கு நிச்சயம் முடிஞ்சிடுச்சு.. கல்யாணம் எப்போன்னு தெரியல.. செமயாக கலாய்த்த திமுக கூட்டணி கட்சி!!

    மேலும் படிங்க
    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    தமிழ்நாடு
    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    இந்தியா
    ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா..!! விமர்சனங்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி பதிலடி..!

    ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா..!! விமர்சனங்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி பதிலடி..!

    சினிமா
    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    தமிழ்நாடு
    தினமும் டீ, காபி குடிக்கிறீங்களா..?? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!!

    தினமும் டீ, காபி குடிக்கிறீங்களா..?? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்

    செய்திகள்

    ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி: வதந்திகளுக்கு காவல்துறை அதிகாரப்பூர்வ மறுப்பு!

    ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி: வதந்திகளுக்கு காவல்துறை அதிகாரப்பூர்வ மறுப்பு!

    தமிழ்நாடு
    விஜய் சேதுபதிக்கு நாங்க இருக்கோம்..! அதிமுக MP இன்பதுரை ஆதரவுக் குரல்..!!

    விஜய் சேதுபதிக்கு நாங்க இருக்கோம்..! அதிமுக MP இன்பதுரை ஆதரவுக் குரல்..!!

    தமிழ்நாடு
    பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை வழக்கு: கோவா உயர் நீதிமன்ற கிளையில் தருண் தேஜ்பால் சரண்!

    பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை வழக்கு: கோவா உயர் நீதிமன்ற கிளையில் தருண் தேஜ்பால் சரண்!

    தமிழ்நாடு
    மாணவன் தமிழ்செல்வன் மரணம்..!

    மாணவன் தமிழ்செல்வன் மரணம்..! "அடக்குமுறையை ஏவும் தவெக அரசு"..! கனிமொழி காட்டம்..!!

    தமிழ்நாடு
    அமைச்சரின் பேட்டிக்கே செல்போன் வெளிச்சமா?.. மின்வெட்டுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

    அமைச்சரின் பேட்டிக்கே செல்போன் வெளிச்சமா?.. மின்வெட்டுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    சமையல் முதல் மின்சாரம் வரை விலை உயர்வு! இந்தியாவில் அதிகரித்த பணவீக்கம்! பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி?

    சமையல் முதல் மின்சாரம் வரை விலை உயர்வு! இந்தியாவில் அதிகரித்த பணவீக்கம்! பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share