• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, January 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    எனக்கு பிடிக்காத நடிகை லைலா தான்..! நடிகர் ஷாம் பேச்சால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    நடிகர் ஷாம், எனக்கு பிடிக்காத நடிகை லைலா தான் என கூறியிருக்கிறார். 
    Author By Bala Fri, 08 Aug 2025 11:30:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-laila-i-dont-like-shams-sensational-comm

    தமிழ் சினிமாவில் தனது அழகாலும், நளினமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இன்று வரை இடம்பிடித்திருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் லைலா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் ஆக்டிவாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், அவரது பழைய நண்பரும், ‘உள்ளம் கேட்குதே’ படத்தில் இணைந்து நடித்த நடிகருமான ஷாம், ஒரு நிகழ்ச்சியில் லைலாவை குறித்து கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. 90களில் இருந்து 2000களின் முற்பகுதி வரை தமிழில் ஒரே நேரத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் லைலா.

    அஜித், விஜய், சூர்யா, விக்ரம், மாதவன் என பலரும் இவருடன் இணைந்து நடித்துள்ளனர். தமிழைத் தாண்டியும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பல முக்கிய வேடங்களில் களமிறங்கி நடிப்பில் சதம் அடித்தவர். இப்படி இருக்க 2006ல் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்ட லைலா, சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகியிருந்தார். ஆனால், நடிகர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்தின் மூலம் மீண்டும் திரையில் கம்பேக் கொடுத்தார். சமீபத்தில் ‘தி கோட்’ எனும் விஜய் நடித்த அதிரடி படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தும் இருந்தார். இந்த சூழலில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஷாம், தன் திரையுலக அனுபவங்களை பகிரும் போது, ‘உள்ளம் கேட்குதே’ படம் மற்றும் நடிகை லைலாவை குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

    actress laila

    அதில் "எனக்கு பிடிக்காத நடிகை என யார் இருந்தா என பாத்திங்கனா அது லைலா தான்.. ‘உள்ளம் கேட்குதே’ படத்தில் அவர் என்னை படம் முழுக்க டார்ச்சர் செய்தார். அதாவது கதையில் அவர் செய்யும் செயல்கள். அந்தக் கதாபாத்திரம் ஒரு மாதிரித்தான் இருக்கும். ஒரு பையனை பிள்ளை மாதிரி பின் தொடர்கிற மாதிரி. உண்மையிலேயே எப்போதும் என்னை தொந்தரவு செய்வது போல இருந்தது. ஒருவேளை இப்படி தொடர்ந்து நடிக்க வேண்டுமா என சந்தேகப்பட்டேன்.. ஆனா, படத்தை தாண்டி நிஜத்தில் அவர் ரொம்ப ஜாலியான ஆள். நல்ல மனுஷி. படத்தில் அவருடைய கேரக்டரே அப்படி. அந்த அளவுக்கு அவர் கேரக்டர் இருந்தது. ஆனா ரியல் லைஃப்பில் அவங்கள மாதிரி ஒருவரை பார்க்க முடியாது" என்று கூறினார். அவர் சொன்ன படி, 2003-ம் ஆண்டு வெளியான ‘உள்ளம் கேட்குதே’ படம், காதல், நட்பு மற்றும் திடீர் திருப்பங்களை கொண்ட திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஷாம், லைலா, அஸின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். லைலா படத்தில் சிறிய சிறிய நடவடிக்கைகள் மூலம் ஷாமின் வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த வகை நடிப்பு அப்போதைய தமிழ் சினிமாவில் புதுமையாகவும், ரசிக்கத் தக்கவையாகவும் இருந்தது.

    இதையும் படிங்க: ஆபாச விளம்பர விவகாரம்..கோபத்தின் உச்சத்தில் நடிகை சுவேதா மேனன்..! சவால் விட்டதால் பரபரப்பு..!

    இப்படியாக ஷாம் கூறிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் ரசிகர்கள் இருவரின் நட்பு மீதான நேசத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் நடிகை லைலா தற்போது சில முக்கியமான படங்களில்  தாயாக, கேமியோ போன்ற ரோல்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவர் மீண்டும் திரைக்கு வந்ததைக் கொண்டாடும் ரசிகர்கள், “லைலாவுக்கு மீண்டும் ஹீரோயின் ரோல் கொடுக்க வேண்டாம்” என கோரிக்கைகள் வைக்கின்றனர். ஒரு பக்கம் ஷாம் போன்ற பழைய நண்பர்கள் இனிமையான ஞாபகங்களை பகிர்ந்து கொண்டால், மற்றொரு பக்கம் ரசிகர்களும் விரைவில் லைலாவை ஒரு முழுமையான குடும்பப் படம் அல்லது காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக மீண்டும் பார்க்க விரும்புகிறார்கள். நடிகர் ஷாம், தன்னுடைய பேச்சில் ஒரு நடிகையின் கேரக்டரை பாராட்டும் விதமாகவும், ரசிகர்களுக்கு சிரிப்பையும் நினைவையும் அளிக்கும் வகையிலும் பகிர்ந்துள்ள இந்த உரையாடல், திரையுலக நட்பின் அழகையும், ஒரு கதாபாத்திரம் எப்படி உண்மையிலேயே கலந்துபோக முடியும் என்பதையும் நன்கு எடுத்துக்காட்டுகிறது.

    actress laila

    ஆகவே ஷாம் மற்றும் லைலா ஜோடி மறக்க முடியாத ஒரு ஜோடி என ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை அந்த காலத்தை நினைவுகூரும் வகையில், இந்த உரையாடல் நெஞ்சில் ஒரு சிரிப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: அனிருத் - தோனி இணைந்து விளையாடிய 'பேடல்'..! இணையத்தை கலக்கும் வீடியோ வைரல்..!

    மேலும் படிங்க
    ஒற்றுமை இல்லாத அதிமுக கூட்டணி ஒருபோதும் வெல்லாது! கனிமொழி எம்.பி. அதிரடி!

    ஒற்றுமை இல்லாத அதிமுக கூட்டணி ஒருபோதும் வெல்லாது! கனிமொழி எம்.பி. அதிரடி!

    அரசியல்
    ‘ஜனநாயகன்’ பட சென்சார் வழக்கு: ஜனவரி 27-ல் இறுதித் தீர்ப்பு!

    ‘ஜனநாயகன்’ பட சென்சார் வழக்கு: ஜனவரி 27-ல் இறுதித் தீர்ப்பு!

    தமிழ்நாடு
    விடைபெறும் பாம்பன் பாலம்: 111 கால வரலாற்றுப் பொக்கிஷத்தை அகற்றும் பணி தீவிரம்!

    விடைபெறும் பாம்பன் பாலம்: 111 கால வரலாற்றுப் பொக்கிஷத்தை அகற்றும் பணி தீவிரம்!

    தமிழ்நாடு
    பிரதமர் வர்ற நேரத்துல இப்படி ஒரு ரகளையா? மாவட்டத் தலைவர் கார் மீது தாக்குதல்; போலீஸ் விசாரணை!

    பிரதமர் வர்ற நேரத்துல இப்படி ஒரு ரகளையா? மாவட்டத் தலைவர் கார் மீது தாக்குதல்; போலீஸ் விசாரணை!

    அரசியல்
    இன்டிகோவிற்கு ரூ.22.2 கோடி அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இன்டிகோவிற்கு ரூ.22.2 கோடி அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    பாஜகவுடன் கைகோர்த்தTwenty20: கேரள அரசியலில் சாபு ஜேகோப்பின் மாஸ்டர் பிளான்!

    பாஜகவுடன் கைகோர்த்தTwenty20: கேரள அரசியலில் சாபு ஜேகோப்பின் மாஸ்டர் பிளான்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share