• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கவர்ச்சிக்கு துளியும் பஞ்சம் வைக்காத நடிகை ரகுல் பிரீத் சிங்..!! புதிய ஸ்டைலிஷ் போட்டோஷூஸ் இணையத்தில் வைரல்..!

    நடிகை ரகுல் பிரீத் சிங் கவர்ச்சிக்கு துளியும் பஞ்சம் வைக்காத புதிய ஸ்டைலிஷ் போட்டோஷூஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
    Author By Bala Thu, 25 Jun 2026 13:42:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-rakul-preet-singh-latest-instagram-photo-tamilcinema

    தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்தியுள்ள ரகுல் பிரீத் சிங், தற்போது தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களால் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளார்.

    actress-rakul-preet-singh

    பூ வடிவமைப்புகள் கொண்ட அழகிய உடையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வேகமாக வைரலாகி வருகின்றன.

    இதையும் படிங்க: உலக அரங்கில் மீண்டும் ஒலித்த இந்தியாவின் குரல்..!! ஏ.ஆர். ரஹ்மானுக்கு 'Academy of Achievement Award'.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    actress-rakul-preet-singh
    தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, அயலான் மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடையே பரிச்சயமான முகமாக விளங்கிய ரகுல் பிரீத் சிங், தெலுங்கு சினிமாவில் ஆரம்ப காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தவர்.

    actress-rakul-preet-singh

    பின்னர் பாலிவுட் திரைப்படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி, பல்வேறு மொழிகளில் நடித்து பான்-இந்தியா நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

    actress-rakul-preet-singh

    கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய படங்களில் அவரின் பங்களிப்பு குறைந்திருந்தாலும், பாலிவுட் திரையுலகில் அவர் தொடர்ந்து பல திட்டங்களில் பணியாற்றி வருகிறார்.

    actress-rakul-preet-singh

    கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலிருந்து வணிக ரீதியான திரைப்படங்கள் வரை பல்வேறு வகை படங்களில் நடித்து வரும் அவர், தனது நடிப்பு திறமையாலும், திரை தோற்றத்தாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

    actress-rakul-preet-singh

    தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரகுல் பிரீத் சிங் கடந்த சில ஆண்டுகளில் முக்கிய மாற்றங்களை சந்தித்துள்ளார். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பக்னானி உடன் நீண்டகால காதல் உறவுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டது திரையுலகில் பெரும் கவனத்தை பெற்ற நிகழ்வாக அமைந்தது. இந்த திருமணம் பல திரையுலக பிரபலங்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதையும் படிங்க: கோவாவில் பிரம்மாண்ட ரிசார்ட்டில் நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்..!! சென்னையில் விரைவில் ரிசப்ஷன்.. ரெடியாகும் ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    சிவப்பு புடவையில் தேவதை போல ஜொலித்த ரேஷ்மா முரளிதரன்..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!

    சிவப்பு புடவையில் தேவதை போல ஜொலித்த ரேஷ்மா முரளிதரன்..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    இளசுகளை மயக்க புதிய திட்டம்.. படு கிளாமராக மாறிய திஷா பதானி..!! அசத்தும் ஸ்டைல், புதிய லுக் போட்டோஸ் லீக்..!

    இளசுகளை மயக்க புதிய திட்டம்.. படு கிளாமராக மாறிய திஷா பதானி..!! அசத்தும் ஸ்டைல், புதிய லுக் போட்டோஸ் லீக்..!

    சினிமா
    பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி..!! கிளாமரில் பாரபட்சம் காட்டாத கிளிக்ஸ் இதோ..!

    பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி..!! கிளாமரில் பாரபட்சம் காட்டாத கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    சேலையில் தேவதை போல ஜொலித்த ப்ரியாமணி..!! ட்ரெடிஷ்னலில் கலக்கும் நடிகையின் கிளிக்ஸ் இதோ..!

    சேலையில் தேவதை போல ஜொலித்த ப்ரியாமணி..!! ட்ரெடிஷ்னலில் கலக்கும் நடிகையின் கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    பட்டுப்புடவையில் கலக்கிய சின்னத்திரை நடிகை சுஜிதா..!! மிரளவைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    பட்டுப்புடவையில் கலக்கிய சின்னத்திரை நடிகை சுஜிதா..!! மிரளவைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

    ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

    சினிமா

    செய்திகள்

    நிரம்பியது பில்லூர் அணை... 8,000 கனஅடி நீர் திறப்பு! பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

    நிரம்பியது பில்லூர் அணை... 8,000 கனஅடி நீர் திறப்பு! பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    இந்தியா

    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    தமிழ்நாடு

    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    தமிழ்நாடு

    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share