• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கிளாமர் லுக்கில் இளசுகளை கவுத்த நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!! மாடர்ன் ட்ரெஸில் கவரும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    நாகினி சீரியல் நடிகை மௌனி ராயின் கிளாமர் லுக் போட்டோஸ் இணையத்தை கலக்கி வருகிறது.
    Author By Bala Fri, 08 May 2026 15:16:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-popular-actress-mouni-roy-glamour-photoshoota-tamilcinema

    இந்திய தொலைக்காட்சி உலகில் பாம்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற தொடர்களில் ஒன்று நாகின்.

    popular-actress-mouni-roy
    சாதாரணமாக பாம்பு என்றாலே பயம், அச்சம் என்ற மனநிலையே பெரும்பாலானோரிடம் இருக்கும் நிலையில், இந்த தொடரின் கதை அந்த பார்வையை முற்றிலும் மாற்றியது.

    popular-actress-mouni-roy

    அதிசய சக்திகள் கொண்ட நாகினி கதாபாத்திரம், காதல், பழிவாங்கல், மாய உலகம் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்ட இந்த தொடர் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.

    இதையும் படிங்க: முதல்ல இந்த ஜெனரேஷன்.. பிள்ளைகள வளர்க்க கத்துக்கோங்க..! நடிகர் மாதவன் சொன்ன அட்வைஸ்..!

    popular-actress-mouni-roy
    இந்த தொடரின் முதல் சீசனில் நாகினியாக நடித்தவர் மௌனி ராய். அவரது நடிப்பு, திரை வெளிப்பாடு மற்றும் கதாபாத்திரத்தில் அவர் காட்டிய தீவிரம் ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

    popular-actress-mouni-roy

    குறிப்பாக ஒரு சாதாரண தொலைக்காட்சி தொடராக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பின்னர் தேசிய அளவில் பேசப்படும் அளவுக்கு உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மௌனி ராய் என்றே கூறப்படுகிறது.

    popular-actress-mouni-roy

    மௌனி ராய் நடித்த நாகினி கதாபாத்திரம், ஒரு பாம்பின் வடிவத்தில் இருந்து மனித வடிவமாக மாறி தனது காதல் மற்றும் பழிவாங்கல் கதையை முன்னெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

    popular-actress-mouni-roy

    இந்த கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகள், உடல்மொழி மற்றும் கண் அசைவுகள் பார்வையாளர்களை கட்டிப்போட்டன.

    popular-actress-mouni-roy

    இதனால், தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த தொடரின் வெற்றிக்குப் பிறகு பல சீசன்கள் உருவாக்கப்பட்டன. 

    இதையும் படிங்க: காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் நடிக்க உள்ள புதிய படம்..!! மாஸான டைட்டிலை வெளியிட்ட படக்குழு..!

    மேலும் படிங்க
    சிவப்பு புடவையில் தேவதை போல ஜொலித்த ரேஷ்மா முரளிதரன்..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!

    சிவப்பு புடவையில் தேவதை போல ஜொலித்த ரேஷ்மா முரளிதரன்..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    இளசுகளை மயக்க புதிய திட்டம்.. படு கிளாமராக மாறிய திஷா பதானி..!! அசத்தும் ஸ்டைல், புதிய லுக் போட்டோஸ் லீக்..!

    இளசுகளை மயக்க புதிய திட்டம்.. படு கிளாமராக மாறிய திஷா பதானி..!! அசத்தும் ஸ்டைல், புதிய லுக் போட்டோஸ் லீக்..!

    சினிமா
    பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி..!! கிளாமரில் பாரபட்சம் காட்டாத கிளிக்ஸ் இதோ..!

    பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி..!! கிளாமரில் பாரபட்சம் காட்டாத கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    சேலையில் தேவதை போல ஜொலித்த ப்ரியாமணி..!! ட்ரெடிஷ்னலில் கலக்கும் நடிகையின் கிளிக்ஸ் இதோ..!

    சேலையில் தேவதை போல ஜொலித்த ப்ரியாமணி..!! ட்ரெடிஷ்னலில் கலக்கும் நடிகையின் கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    பட்டுப்புடவையில் கலக்கிய சின்னத்திரை நடிகை சுஜிதா..!! மிரளவைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    பட்டுப்புடவையில் கலக்கிய சின்னத்திரை நடிகை சுஜிதா..!! மிரளவைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

    ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

    சினிமா

    செய்திகள்

    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    தமிழ்நாடு
    கர்நாடகாவின் புதிய அமைச்சரவை.. இடம்பிடித்த 20 பேர் யார்? வெளியான உத்தேச பட்டியல்!

    கர்நாடகாவின் புதிய அமைச்சரவை.. இடம்பிடித்த 20 பேர் யார்? வெளியான உத்தேச பட்டியல்!

    இந்தியா
    கர்நாடக மக்களின் நலனே முதல் குறிக்கோள்.. காவிரி விவகாரத்தில் டி.கே. சிவக்குமார் விளக்கம்..!!

    கர்நாடக மக்களின் நலனே முதல் குறிக்கோள்.. காவிரி விவகாரத்தில் டி.கே. சிவக்குமார் விளக்கம்..!!

    இந்தியா
    ‘கட்சி தாவல் வல்லுநர்’ வருத்தம் தெரிவிச்சே ஆகணும்..!! நிர்மல்குமார் மீது ரகுபதி காரசார தாக்கு..!!

    ‘கட்சி தாவல் வல்லுநர்’ வருத்தம் தெரிவிச்சே ஆகணும்..!! நிர்மல்குமார் மீது ரகுபதி காரசார தாக்கு..!!

    தமிழ்நாடு
    இந்தியா-சீனா உறவில் புதிய அத்தியாயம்.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை வர்த்தகம் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா-சீனா உறவில் புதிய அத்தியாயம்.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை வர்த்தகம் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share