• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அடி தூள்... கோலிவுட் வரலாற்றில் சாதனை படைத்த கூலி திரைப்படம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படம் கோலிவுட் வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.
    Author By Nila Fri, 15 Aug 2025 11:06:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coolie movie - 170 crore

    தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள "கூலி" திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பான்-இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாகி, உலகளாவிய ரசிகர்களை கவரும் வகையில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டது. 

    கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் நாகார்ஜுனா (சைமன் என்ற கதாபாத்திரத்தில்), உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர் (தயாள் என்ற கதாபாத்திரத்தில்), மகேந்திரன், மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    மேலும், பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, தயாரிப்பாளராக கலாநிதி மாறன் பணியாற்றியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜூம், இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தரும் பணியாற்றியுள்ளனர். 

    cinema news

    இதையும் படிங்க: நாளை கோலாகலமாக வெளியாக உள்ள ‘கூலி’ திரைப்படம்..! சிறப்பு காட்சியில் அதிரடி காட்டிய தமிழக அரசு..!

    கூலி திரைப்படத்திற்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. லியோ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு விற்று தீர்ந்த நிலையில், இந்த சாதனையை முறியடித்து நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனை தீர்ந்தது.

    இந்த நிலையில் முதல் நாளில் கூலி திரைப்படம் 170 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளில் 145 கோடி வசூல் சாதனை படைத்த நிலையில், அதனை முறியடித்து கோலிவுட் வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படம் என்று பெருமையை கூலி பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 375 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கூலி திரைப்படம், வசூல் சாதனை படைத்துள்ளது.

    இதையும் படிங்க: 'கூலி' படம் பார்க்க ஆசையா..! ஊழியர்களுக்கு டிக்கெட், உணவு செலவுடன் விடுமுறை அறிவித்த நிறுவனம்..! 

    மேலும் படிங்க
    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    தமிழ்நாடு
    "என் புள்ள விஜி.."  மெட்ரோ ரயிலில் CM விஜய் கையில் முத்தமிட்டு கொஞ்சிய பெண்..! நெகிழ்ச்சி சம்பவம்..!!

    "என் புள்ள விஜி.." மெட்ரோ ரயிலில் CM விஜய் கையில் முத்தமிட்டு கொஞ்சிய பெண்..! நெகிழ்ச்சி சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் மருத்துவ உரிமையில் கைவைப்பதா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெ. சண்முகம் கோரிக்கை!

    தமிழ்நாட்டின் மருத்துவ உரிமையில் கைவைப்பதா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெ. சண்முகம் கோரிக்கை!

    தமிழ்நாடு
    நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்... UGC விதிகளுக்கு எதிர்ப்பு..! மத்திய அரசு, மானிய குழுவுக்கு ஹைகோர்ட் கெடு..!

    நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்... UGC விதிகளுக்கு எதிர்ப்பு..! மத்திய அரசு, மானிய குழுவுக்கு ஹைகோர்ட் கெடு..!

    தமிழ்நாடு
    பதவி ராஜினாமா எதற்கு..? கட்சி தாவிய விவகாரம்... பதில் கொடுக்க ஆணை..!!

    பதவி ராஜினாமா எதற்கு..? கட்சி தாவிய விவகாரம்... பதில் கொடுக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    NLC துரோகம்... துணைப் போக தான் ஆட்சிக்கு வந்தீங்களா விஜய்..? வேல்முருகன் ஆவேசம்..!!

    NLC துரோகம்... துணைப் போக தான் ஆட்சிக்கு வந்தீங்களா விஜய்..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share