• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதா? மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பி.சண்முகம் ஆவேசம்!

    மேகமலையில் 118 அரசு ஊழியர்களை நிலத்திலிருந்து வெளியேற்றக் கோரும் உத்தரவு அநீதியானது என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 23 Aug 2026 16:26:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Evicting 118 Megamalai Govt Staff Unjust": CPI(M) Leader P Shanmugam Slams Supreme Court Order.

    தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வரும் 118 அரசு ஊழியர்களை அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அநீதியானது என்றும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மிகக் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தேனி மாவட்ட நிர்வாகம் நாளை (ஆகஸ்ட் 24) சம்பந்தப்பட்ட நிலங்களில் இருந்து அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    தற்போது அரசு ஊழியர்களாகப் பணியாற்றி வருபவர்களின் முப்பாட்டன், தாத்தா மற்றும் தந்தை உள்ளிட்டோர் பல தலைமுறைகளாக உழுது பயிர் செய்து வந்த நிலங்களை ஆக்கிரமிப்பு என்று வகைப்படுத்தி, அவர்களின் வாரிசுகளை ஆக்கிரமிப்பாளர்களாகச் சித்தரித்து வெளியேற்ற உத்தரவிட்டிருப்பது எந்த வகையில் நியாயமாகும்? எனக் கொந்தளித்துள்ளார். வெளியேறாவிட்டால் பணிநீக்கம் உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் அப்பட்டமான அநீதி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: வெடிக்கும் மேகமலை விவகாரம்... சலுகை காட்ட கூடாது..! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    CPIM

    இதே அணுகுமுறையை நாடு முழுவதும் கடைப்பிடித்தால், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் அரசுப் பணியையோ அல்லது பாரம்பரிய வாழ்வாதார நிலத்தையோ இழக்க நேரிடும் என எச்சரித்த பெ. சண்முகம், பட்டா இல்லாதவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால், நூறாண்டுகளாகக் குடியிருந்து விவசாயம் செய்யும் எளிய மக்களுக்கு இதுவரை பட்டா வழங்காத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? வன உரிமைச் சட்டம் 2006 நடைமுறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்தும் அதனை முறையாக அமல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என கேள்வி எழுப்பினார்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தை வெறும் ஆக்கிரமிப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்காமல், மக்களின் வாழ்வுரிமை சார்ந்த மனிதாபிமான கண்ணாடியை அணிந்து பார்த்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் இந்த எதேச்சதிகார அநீதிக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் பெ. சண்முகம் அறைகூவல் விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    ஜோதிடம்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share