• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்க்கு கிடைத்தது கிரீன் சிக்னல்... நாளைய விடியலுக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள்... !

    கடலூரில் நாளை விஜய் பொதுக் கூட்டத்திற்கு 22 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Sat, 18 Apr 2026 09:32:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Vijay cuddalore election campaign

     2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து 234 சட்டமன்ற தேர்தலும் களம் காண்கிறது. இந்த நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர்
    விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இவர் பிரச்சாரம் செய்யும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் என்பது காவல்துறை விதிக்கப்படுகிறது. குறிப்பாக கூட்ட நேரிசல் காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி மற்றும் 11ஆம் தேதி கடலூருக்கு விஜய் வருகை தர உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த நிகழ்ச்சி என்பது இரண்டு முறையும் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களுக்கு ஒன்பதாம் தேதி புதுச்சேரி மாநில தேர்தல் மற்றும் 11 ஆம் தேதி வேறொரு நிகழ்ச்சிக்காகவும் விஜய் பரப்புரையானது ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடலூர் பிரச்சாரத்திற்கு எப்போது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை கடலூர் விஜயநகர் மைதானத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளதாகவும், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிக்கும் வேட்பாளர்களை ஆதரித்து ஒரே இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    இதனிடையே, கடலூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து நாளை காலை 11 மணி முதல் 2 மணி வரை  விஜய் பொதுக்கூட்டத்திற்கு 22 நிபந்தைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஹெலிகாப்டர் மூலம் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கிற்கு வரும் விஜய் அருகில் உள்ள மஞ்சைநகர் மைதான பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இதையும் படிங்க: பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

     கூட்டத்தில் 12000 பேர் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  11 மணி முதல் 2 மணிக்குள் கூட்டத்தை முடித்து விட வேண்டும்.  12 ஆயிரம் பேருக்கு 100 பேருக்கு ஒருவர் என தன்னார்வலர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

     தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.  மருத்துவம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

     அண்ணா விளையாட்டு அரங்கின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருப்பதால் அதனை உயர்த்தி ஷீட் அடித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்- உள்ளிட்ட 22 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மற்றும் 11 ம் தேதிகளில் அனுமதி வழங்கப்பட்டும் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
     
    இதையும் படிங்க: பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிக்க விஜய் திட்டம்..! திருச்சி கிழக்கிலும் அனுமதி கேட்டு விண்ணப்பம்..!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share