• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    குறைக்கப்படுகிறதா வீட்டு உபயோக சிலிண்டரின் எடை..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எடை குறைப்பு குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வெறும் யூகங்களே என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    Author By Shanthi M. Wed, 25 Mar 2026 14:27:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    weight-of-domestic-lpg-cylinders-being-reduced-central-govt-clarifies

    இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயம் பொதுமக்களிடையே பரவியுள்ள நிலையில், அவசர அவசரமாக சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கருப்புச் சந்தையில் விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இத்தகைய செயல்களைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Central government

    இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரின் எடை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைக்கப்படும் என்ற செய்தி சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு தளங்களில் வேகமாகப் பரவியது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எல்.பி.ஜி. இறக்குமதி பாதிக்கப்படலாம் என்றும், அதனைச் சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் எடையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் வதந்திகள் கிளம்பின. இந்தத் தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!

    ஏற்கனவே வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழலில், வீட்டு உபயோக சிலிண்டர்களும் பாதிக்கப்படும் என்ற அச்சம் மேலும் அதிகரித்தது. இந்த வதந்திகளுக்கு உடனடியாக விளக்கம் அளித்துள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இத்தகைய தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளது.

    அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “வீட்டு உபயோக சிலிண்டரின் எடை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாகக் குறைக்கப்படும் என்ற செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை. இறக்குமதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும், சிலிண்டரின் எடையைக் குறைக்கும் எந்தவித திட்டமும் அரசுக்கோ, எண்ணெய் நிறுவனங்களுக்கோ இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

    Central government

    மேலும், “சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எடை குறைப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் வெறும் யூகங்களும் வதந்திகளுமே. பொதுமக்கள் இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்” என்று அவர் வலியுறுத்தினார். நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்குத் தேவையான போதிய இருப்பு உள்ளது என்றும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

    “14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர்கள் எந்த மாற்றமும் இன்றி, முழு எடையுடன் தொடர்ந்து வழங்கப்படும். பொதுமக்கள் அமைதியாக இருந்து, தேவைக்கேற்ப மட்டும் சிலிண்டர்களை முன்பதிவு செய்யுமாறு” கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தின் மூலம், வதந்திகள் காரணமாக ஏற்பட்ட பீதியைப் போக்க அரசு முயற்சி எடுத்துள்ளது.
     
    இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share