• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ''நான் தான் அந்த சார்!” பொல்லாத போஸ்டர் அடித்து அதிமுக-வை பொள்ளாச்சியில் பொளக்கும் திமுக.!

    அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்களை பட்டியலிட்டு  புகைப்படங்களுடன் பொள்ளாச்சி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Fri, 10 Jan 2025 14:38:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-members-are-putting-up-posters-over-all-pollachi-co

    அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்களை பட்டியலிட்டு  புகைப்படங்களுடன் பொள்ளாச்சி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    ADMK

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி “யார் அந்த சார்?” என்ற போராட்டத்தை அதிமுக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. யார் அந்த சார்? என்ற வாசத்துடன் முதலில் சென்னையில் போராட்டத்தை தொடங்கிய அதிமுக, தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களின் வாகனங்களில்  “யார் அந்த சார்?” என்ற ஸ்டிக்கரை ஒட்டி, பட்டி, தொட்டி வரை போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொள்ளாச்சி முழுவதும் “அதிமுகவில் யார் அந்த சார் ? நான் தான் அந்த சார்!”  என அச்சிடப்பட்ட போஸ்டர்களை  திமுகவினர் ஒட்டியுள்ளனர். 

    இதையும் படிங்க: பெரியாரின் நன்மதிப்பை நொறுக்கிட கிரிமினல் உத்தி... அதிமுகவை அழித்திடும் பாசிச சக்திகள்... போட்டுத் தாக்கும் திருமா..!

    பரபரப்பில் பொள்ளாச்சி: 

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக யார் அந்த சார் ? என்ற வாசகம் அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாத பொருளாக உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பொள்ளாச்சியின் முக்கிய நகர் பகுதிகளான பேருந்து நிலையம் நகராட்சி அலுவலகம் முன்பு,வாட்டர் டேங்க் ரோடு,ராஜா மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில்  “அதிமுகவில் யார் அந்த சார் ? நான் தான் அந்த சார்!” என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

    ADMK

    “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அரங்கேறிய போது அவர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்த சார் யார்?”, “தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து டெல்லிக்கு அடிமை சேவகம் செய்த சார் யார்?”,  “பெண் எஸ் பி க்கு பாலியல் வன்முறை நடந்த போது அதை வேடிக்கை பார்த்த சார் யார் ?” போன்று அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக பல்வேறு போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. 

    அதிமுகவில் யார் அந்த சார்? 

    மேலும் ஒவ்வொரு போஸ்டர்களிலும் யார் அந்த சார் ? இவர்தான் அந்த சார் ! என குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் பகிரங்கமாக போஸ்டரில் அச்சடிக்கப்பட்டுள்ளது. 

    ADMK

    மேலும் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் ரீதியான தொடர்பு உள்ளிட்டவைகளும் புகைப்படங்களாக போஸ்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்கள் கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் பெயர் வெளியிடப்பட்டதாக அச்சிடப்பட்டுள்ளது. 

    அதிமுகவிற்கு சிக்கல்: 

    பள்ளி மாணவர்கள் பயணிக்கும் சாலையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கவனித்தவாறு பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    ADMK

    மேலும் பொள்ளாச்சி பகுதியில் பிரதானமாக பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தில் அதிமுகவின் குற்றங்களை சுட்டிக்காட்டி யார் அந்த சார் ? என ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் உடனடியாக மத்திய பேருந்து நிலையத்தில் கிழிக்கப்பட்டுள்ளது.நள்ளிரவில் அதிமுகவின் குற்றங்கள் அடங்கிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டது பொள்ளாச்சி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    இதையும் படிங்க: “நீங்க ஞானசேகரன தொட்டா?... நாங்க சுதாகரை தூக்குவோம்” - அதிமுகவிற்கு டப் கொடுத்த திமுக! 

    மேலும் படிங்க
    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    கிரிக்கெட்
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share