• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பேசுறான் சின்ன பையன்... நீ யார்ரா..?? விஜயை ஏளனமாக பேசிய ஆர்.எஸ்.பாரதி! 

    திமுக அரசை விமர்சித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 22 Jan 2025 13:06:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-rs-bharathi-attacks-tvk-vijay-tirunelveli-speech

    திமுக அரசை விமர்சித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். 

    இரு தினங்களுக்கு முன்பு, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது உரையாற்றிய அவர், நமது ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே இங்கேயும் எடுக்கணும். அது எப்படி நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு. அதே ஆளுட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? எனக்கு புரியலையே... அதனால இனிமேலும் சொல்றேன். உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துக் கொண்டு  மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்” என்றார். 

    RS Bharathi

    இந்நிலையில் நேற்று நெல்லை திமுக பாளையங்கோட்டை பகுதி கழகம் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நேற்று முளைத்தவன் எல்லாம்  இன்று வந்து திமுகவுக்கு சவால் விடுகிறான். அவரோட அப்பாவையே நாங்க தான் அறிமுகப்படுத்தினோம். நான் ஒன்று சொல்கிறேன் தி.மு.க-வை எதிர்த்தவன் வாழ்ந்ததாகவும் இல்லை, நிலைத்ததாகவும் இல்லை. பழைய வரலாறுகள் நிறைய இருக்கிறது. அதற்குள் போகக்கூடாது. பேசுவதற்கு யோகிதை வேண்டும்” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார். 

    இதையும் படிங்க: விஜய் சொன்னது போலவே நடந்துடுச்சு... கார்த்தி சிதம்பரம் விமர்சனத்தை தொடங்கி வைச்சுட்டாரு!

    தொடர்ந்து பேசிய அவர், “நேற்று பேசியிருக்கிறான் அந்த சின்ன பையன் நாடகம் ஆடுவதில் தி.மு.க கைதேர்ந்தது என. நீ யார்ரா... யார். உங்க அப்பா யாரு... உங்க ஆத்தா யாருன்னு கேட்டால் பதில் சொல்ல முடியுமா.  நடிப்பது மட்டுமல்ல, நடிப்பதற்கு வசனம் எழுதி கொடுத்து நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டவர் தான் நீங்கள் எல்லாம் என்பதை மறந்துவிடக் கூடாது” என்றார். 

    RS Bharathi

    உங்கள் அப்பா யாரு. எங்கள் தலைவர் வசனம் எழுதி கொடுத்த படத்தை இயக்கியவர். இதை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என நினைத்துக் கொண்டு பேசுகிறார். ஆனால் மக்களுக்கு இது எல்லாம் தெரியும் என்று விஜயை ஆர்.எஸ் பாரதி விமர்சனம் செய்தார். 

    நேற்று பரந்தூர் போய் ஒரு நடிகர் நாடகம் ஆடியிருக்காரு. என்ன முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் வீட்டுக்கா விமான நிலையம் கட்டிக்கொள்ளப்போகிறார். ஒரு விமான நிலையம் வந்தால் அப்பகுதி எவ்வளவு வளர்ச்சி அடையும் என்பது தெரியுமா?. தூத்துக்குடிக்கு விமான சேவை வந்த பிறகு பாளையங்கோட்டை சாலை எவ்வளவு முன்னேறியுள்ளது. இது ஒரு சின்ன விமான நிலையம் தான், அடுத்ததாக இந்த விமான நிலையத்தையும் மதுரைக்கு இணையானதாக மாற்ற கனிமொழி முயற்சி எடுத்து வருகிறார் என்றார். 

    RS Bharathi

    அமெரிக்கா அல்லது வேறு சில நாடுகளுக்கு நேரடியாக செல்வதற்கு பெங்களூர் அல்லது ஐதராபாத் செல்ல வேண்டியுள்ளது. அதனால் தான் பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்கப்படவுள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன். எ.வ.வேலு ஆகியோர் பரந்தூர் மக்களை நேரடியாக சந்தித்து பேசியதாகவும், மக்கள் நிலத்தை கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். அந்த கிராமத்தில் வெறும் 1500 பேர் மட்டுமே வாக்களிக்கவில்லை, மற்ற 13 கிராம மக்கள் விமான நிலையம் வர ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதை எல்லாம் அந்தப் பையன் விசாரிச்சானா? என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை ஒருமையில் விமர்சித்தார். 

    இதையும் படிங்க: “அதையும் நீங்களே சொல்லிட்டுங்கண்ணா” - திமுகவை அடுத்து விஜய்யை ரவுண்ட் கட்டும் பாஜக! 

    மேலும் படிங்க
    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    கிரிக்கெட்
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share