• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    தொடர் சரிவு..!! இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது நகைப் பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Shanthi M. Tue, 17 Mar 2026 10:15:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-price-decreased-silver-increased-today

    தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    தங்கம் விலை நிலவரம் (17/03/2026):

    கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறங்குமுகத்தில் தான் உள்ளது. இந்த விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த 2 வாரங்கள் முழுவதும் ஏற்றம் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரம் இறங்குமுகத்தில் தான் தொடங்கியுள்ளது. நேற்று விலை குறைந்த நிலையில் இன்றும் (செவ்வாய்கிழமை) குறைந்துள்ளது. இது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாளே ஹேப்பியோ ஹேப்பி..!! தங்கம், வெள்ளி விலை இவ்ளோ குறைவா..??

    அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் குறைந்துதுள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.528 குறைந்து ஒரு சவரன் ரூ.1,27,856க்கும், கிராமுக்கு ரூ.66 குறைந்து ஒரு கிராம் ரூ.15,982-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிகரித்துகொண்டே வந்த தங்கம் விலை தற்போது குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதி அளிக்கிறது. 

    வெள்ளி விலை நிலவரம்:   

    தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.4 அதிகரித்து ஒரு கிராம் ரூ.280க்கும், கிலோவிற்கு ரூ.4,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வெள்ளி விலை அதிகரிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  
     
    இதையும் படிங்க: வார கடைசி நாளில் ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    மேலும் படிங்க
    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    தமிழ்நாடு
    “குக் வித் கோமாளி” புதிய சீசன் ப்ரோமோ வைரல்..! நீதிமன்ற ட்விஸ்ட் – ஹைப்பை கிளப்பும் பழைய கோமாளிகள் வழக்கு.!

    “குக் வித் கோமாளி” புதிய சீசன் ப்ரோமோ வைரல்..! நீதிமன்ற ட்விஸ்ட் – ஹைப்பை கிளப்பும் பழைய கோமாளிகள் வழக்கு.!

    சினிமா
    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    தமிழ்நாடு
    மேடையில் தனது ஜாதி பெருமையை பேசிய ஆர். பார்த்திபன்..! த்ரிஷா சர்ச்சைக்குப் பிறகு வந்த புதிய விவாதம்..!

    மேடையில் தனது ஜாதி பெருமையை பேசிய ஆர். பார்த்திபன்..! த்ரிஷா சர்ச்சைக்குப் பிறகு வந்த புதிய விவாதம்..!

    சினிமா
    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    தமிழ்நாடு
    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    தமிழ்நாடு
    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!

    தமிழ்நாடு
    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    தமிழ்நாடு
    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    தமிழ்நாடு
    “ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!

    “ஊர் ஊராக போய் ஊளையிடுவதை நிறுத்திக்கோ...” - ஓபிஎஸுக்கு ஆர்.பி.உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

    யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share