• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

    கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தினேஷ், மாதேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது மாதேஷ் என்பவருக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளது.
    Author By Amaravathi Fri, 07 Aug 2026 18:40:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai youth murder issue

    கோவையில் நேற்று 16 வயது சிறுவன் மற்றும் 22 வயதுடைய மாதேஷ் ஆகிய இருவர், அஸ்வின் என்ற 22 வயது இளைஞரை அதிகாலை நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்து, முன்பகை காரணமாக அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

    கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை வீடியோவாகப் பதிவு செய்து, செல்ஃபி வீடியோவாகவும் மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இதையும் படிங்க: கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்... சீருடையுடன் காவலர் அட்ராசிட்டி...!

    இந்நிலையில், இன்று விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, பொள்ளாச்சி அருகே இந்த 16 வயது சிறுவனும், மாதேஷ் என்ற இளைஞரும் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களைப் பிடிக்கச் சென்றபோது, மாதேஷ் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

    Covai

    அப்போது அவர் சுவரில் இருந்து குதித்ததில், அவரது வலது கை முறிந்ததாகவும், இதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக தற்போது அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே, இந்த இளைஞர்கள் முன்பகை காரணமாக அஸ்வின் என்ற இளைஞரை கொடூரமாகக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும், கொலையை எவ்வாறு செய்தோம் என்பதையும் வீடியோவாக வெளியிட்டிருந்தனர்.

    இந்தச் சம்பவத்தில், கொலை நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் ஐந்து தனிப்படைகளை அமைத்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

    அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முடிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுவார் என காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: "பசிக்கும்-ல"..! "ரீல்ஸ் போட்ட மனைவி"..! சோறு போடாததால் போட்டுத் தள்ளிய கணவன் கைது.!

    மேலும் படிங்க
    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில்

    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    தமிழ்நாடு
    என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்! எம்.எல்.ஏ-க்களுடன் சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

    என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்! எம்.எல்.ஏ-க்களுடன் சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

    தமிழ்நாடு
    500 சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்... பல்கலைக்கழக வளாகத்தில் துணிகரம்... விசாரணையில் இறங்கிய வீரப்பன்...!

    500 சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்... பல்கலைக்கழக வளாகத்தில் துணிகரம்... விசாரணையில் இறங்கிய வீரப்பன்...!

    தமிழ்நாடு
    100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... சிக்கிய 3 பேருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்...!

    100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... சிக்கிய 3 பேருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    ரூ.17 கோடி வருமானம், ரூ.11 கோடி முதலீடு கணக்கில் காட்டவில்லையா? கே.என்.நேருவுக்கு நோட்டீஸ்!

    ரூ.17 கோடி வருமானம், ரூ.11 கோடி முதலீடு கணக்கில் காட்டவில்லையா? கே.என்.நேருவுக்கு நோட்டீஸ்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share