• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு கூடாது...காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

    ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் காவல்துறையினர் சமமாக பாவிக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
    Author By Kathir Fri, 10 Jan 2025 19:04:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    there-should-be-no-discrimination-when-granting-permiss

    கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து கைது செய்த நடவடிக்கைகளுக்கு எதிராக பாமக தொடர்ந்த வழக்கில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் காவல்துறையினர் சமமாக பாவிக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாணவிக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள், திமுகவின் தோழமைக்கட்சிகள் போராட்டம் நடத்தின. போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த முறைப்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து போராட்டம் நடத்த விடாமல் வலுக்கட்டாயமாக கைதும் செய்தது காவல்துறை. 

    ஆனால் ஆளுநரை எதிர்த்து திமுக நடத்திய போராட்டத்தில் உடனடியாக அனுமதியும், வழக்கு பதிவு செய்துவிட்டோம் என காவல்துறை சொன்னாலும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் காவல்துறை கடைபிடிக்க வேண்டியது குறித்து அறிவுரைகளை கூறியுள்ளது. காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். வழக்கில் தீர்ப்பு ஜன 27 வரும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 40 ஆயிரம் கோடி வருவாய் இருந்தும் ரூ.4435 கோடி நஷ்டம் எப்படி ..மின்வாரியம் மீது சந்தேகம் கிளப்பும் அன்புமணி!

    chennai police

    நீதிமன்ற வழக்கு விபரம் வருமாறு...

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த போது ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி அனுமதி மறுத்த காவல்துறை, ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டி பாமக கொள்கை பரப்புச் செயலாளர் சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், “போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சியினருக்கு அனுமதி வழங்க மறுக்கும் காவல்துறையினர், எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விண்ணப்பம் பெறாமலே ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்துள்ளனர்” என  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ”போராட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சென்னை நகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, உள்துறைச் செயலாளருக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. 

    இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது, காவல்துறை தரப்பில் “விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ”ஆளுங்கட்சி,  எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் காவல்துறையினர் சமமாக பாவிக்க வேண்டும். ஒரே மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

    ”ஒரு தரப்புக்கு ஒரு நாளில் அனுமதி அளிப்பதும், மற்றவர்களின் கோரிக்கையை பரிசளிக்காமல் இருப்பதும் கூடாது, போராட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்தில் முடிவெடுக்க வேண்டும், போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் மன நிலை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள முடியாது, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு காவல்துறையினால் தான் பதில் சொல்ல வேண்டி வரும். அவர்களை தான் குறை கூறுவார்கள்” என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    பின்னர், பாமக மனுவுக்கு ஜனவரி 22 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, இது தொடர்பாக விரிவான உத்தரவுகள் பிறப்பிப்பதாக தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: தரம் உயர்த்தப்பட்டும் "நோ யூஸ்"..அரசு மருத்துவமனையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

    மேலும் படிங்க
    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? இன்று ஆர்சிபி உடன் பலப்பரீட்சை!

    கிரிக்கெட்
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்தியா
    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    எடப்பாடியின் வயிறு எரியும் வாசனை வீசுகிறது! அதிமுக போட்ட பழைய ஒப்பந்தத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    தமிழ்நாடு
    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு வாக்களியுங்கள்! விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share